ரவுண்ட் வாழைக்காய் பஜ்ஜி(valakkai bajji recipe in tamill)

Rithu Home @rithuhomemohana
மாலை நேரத்தில் உடனடியாக செய்ய உகந்தது வாழைக்காய் பஜ்ஜி. வாழைக்காயை நீளவாக்கில் ஒரே மாதிரி வெட்டுவது கொஞ்சம் சிரமம் ..அதுவும் சீக்கிரத்தில் செய்ய முடியாது. அதனால் ரவுண்டாக வெட்டி வைத்து இருந்தால் உடனடியாக செய்யலாம். வேலை சுலபம்.
சமையல் குறிப்புகள்
- 1
250கிராம் பஜ்ஜி மாவை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு கொஞ்சம் சோடா உப்பு தூவி தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கரைத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
இரண்டு வாழைக்காயை தோல் உரித்து இரண்டாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்..
- 3
அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்தவுடன் வாழைக்காயை பஜ்ஜி மாவில் இரண்டு பக்கமும் நன்றாக தடவி எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
- 4
ரவுண்டு பஜ்ஜியுடன் தேங்காய் சட்னி சேர்த்து பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
வாழைக்காய் பஜ்ஜி (Vaazhaikai bajji recipe in tamil)
#ilovecookingகுளிர்காலத்திற்கு ஏற்ற அனைவருக்கும் பிடித்த சுவையான ஒரு ஸ்னாக் ஐட்டம் பஜ்ஜி. அதுவும் வாழைக்காய் பஜ்ஜி அனைவருக்கும் பிடித்தது. Mangala Meenakshi -
வாழைக்காய் பஜ்ஜி(bajji recipe in tamil)
#CF3 week 3மாலை நேரத்தில் மழைக்கு சுட சுட மொறு மொறு பஜ்ஜி Vaishu Aadhira -
-
வாழைக்காய் பஜ்ஜி (vaazhaikai bajji recipe in tamil)
#india2020இந்தியாவில் தென் தமிழகத்தில் மாலை நேரத்தில் வீடு, தேநீர்கடை போன்ற பல இடங்களில் தேநீர் நேர சிற்றுண்டியாக தயாரிக்க படும் ஒரு உணவு முறை ,பொதுவாக கடலைமாவு ,அல்லது ரெடி மேட் பஜ்ஜி மாவு ,பயன்படுத்தி செய்யப்படும் ஆனால் இங்கு நான் குறிப்பிட்டிருக்கும் செய்முறை கிராமங்களில் தயாரிக்கப்படும் மாவு கலவை ஆகும், இன்ஸ்டன்ட் மாவு வர வர மறைந்த மாவு கலவை இது ,முதலில் எல்லாம் ரெடி மேட் மாவு கலவை கிடையாது வடை, போண்டா ,பஜ்ஜி , என்று எது செய்தாலும் ப்ரஷா அரைத்து செய்யப்படும் Sudharani // OS KITCHEN -
வாழைக்காய் பஜ்ஜி
#banana - வாழைக்காய் பஜ்ஜி எல்லோருக்கும் தெரிந்ததும் தமிழநாட்டின் பிரபலமானதும்மான மிக சுவையான ஒரு டீ டைம் ஸ்னாக்... Nalini Shankar -
-
வாழைக்காய் பஜ்ஜி (Vaazhaikkaai bajji recipe in tamil)
#arusuvai3வாழைக்காய் பஜ்ஜி. முதல்முறை செய்கிறேன். என் பால முயற்சி. ஆர்வத்தில் சில புகைப்படம் எடுக்க மறந்து விட்டேன். ஒருவழியாக புகைப்படம் எடுத்து சமர்ப்பித்து உள்ளேன். 😆. ஆனாலும் பஜ்ஜி சுவையாகத்தான் இருந்தது. 😋.👌 என்று எனக்கு நானே சொல்லியும் கொண்டேன். 😊. முயற்சி திருவினை ஆக்கும். 👍👍 Meena Ramesh -
-
-
பாலக் பஜ்ஜி(palak bajji recipe in tamil)
*பாலக்கீரையில் வைட்டமின் ஏ அதிக அளவு நிறைந்து காணப்படுகிறது.*இதில் மெக்னீசியம், ஜின்க், காப்பர் மற்றும் விட்டமின் - கே அதிகம் உள்ளதால் எலும்புகள் மற்றும் பற்கள் உறுதியாக உதவுகின்றன.*இந்த கீரையில் புரத சத்து நிறைந்துள்ளது, எனவே இந்த கீரையை தினமும் எடுத்து கொண்டால் மாரடைப்பு, ரத்த குழாய்கள் அடைப்பு போன்ற இதய நோய்கள் வராமல் தடுக்கலாம்.*கண் பார்வை நன்றாக தெரிய இந்த கீரை உதவி செய்கின்றன. இதனை சிறுபருப்புடன் சேர்த்து கூட்டாக சமைத்து சாப்பிடலாம் அல்லது குழந்தைகளுக்கு ஏற்றவாறு மாலை நேரத்தில் பாலக் பஜ்ஜி போல் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#wt3 kavi murali -
மாலைநேர ஸ்நாக்ஸ் வாழைக்காய் பஜ்ஜி #the.Chennai.foodie
நாளை சன்டே விடுமுறை என்பதால் அனைவரும் வீட்டில் இருப்பார்கள். அவர்களுக்கு மாலையில் வாழைக்காய் பஜ்ஜி செய்து கொடுத்து அசத்துங்கள். #the.Chennai.foodie Kalai Arasi -
மிளகாய் பஜ்ஜி. (Milakai bajji recipe in tamil)
#kids1# snacks....கடைகளில் கிடைக்கும் மிளகாய் பஜ்ஜி குழைந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்... Nalini Shankar -
பஜ்ஜி (வாழைக்காய், வெங்காயம், கற்பூரவல்லி) (Bajji recipe in tamil)
#nutrient3 #family #goldenapron3 (வாழைக்காய் மற்றும் வெங்காயம் நார் சத்து நிறைந்தது, கற்பூரவல்லி இரும்பு சத்து நிறைந்தது ) இந்த பஜ்ஜி ய செஞ்சு தட்டுல வச்சப்போ பாமிலியோட பீச் கு போனதுதான் ஞாபகத்துக்கு வருது Soulful recipes (Shamini Arun) -
மிர்ஜி பஜ்ஜி (Mirji bajji recipe in tamil)
#apதெலுங்கானாவின் பேமஸ் ஸ்னாக்ஸ் இந்த மிளகாய் பஜ்ஜி. புளி தண்ணீர் சேர்ப்பதால் காரம் மட்டு படும். சுவை கூடும். Manjula Sivakumar -
மஸ்ரூம் பஜ்ஜி (Mushroom bajji recipe in tamil)
மஸ்ரூம் வெந்நீர் உப்பு போட்டு சுத்தம் செய்ய அழகாக வெட்டவும்..பின் மிளகாய் பொடி உப்பு போட்டு பிரட்டவும்.பின் பஜ்ஜி மாவு கார்ன்மாவு 2ஸ்பூன் போட்டு பிசைந்து வெட்டி ய மஸ்ரூம் முக்கி சுடவும். இதே மாவில் கடலைமாவு கொஞ்சம் மிளகாய் பொடி சிறிது உப்பு போட்டு இதில் முக்கி சுடவும். இரண்டு ருசியும் அருமை ஒSubbulakshmi -
-
பிரட் பஜ்ஜி (Bread Bajji recipe in tamil)
நான் வீட்டில் தயார் செய்த பிரட்டை வைத்து இந்த பஜ்ஜி செய்துள்ளேன். மிகவும் சுவையாக உள்ளது. நீங்கள் கடையில் கிடைக்கும் பிரட்டை வைத்து இதே போல் செய்து சுவைக்கவும். செய்வது மிகவும் சுலபம்.#deepfry Renukabala -
ஸ்பைசி அண்ட்டேஸ்டி மிளகாய் பஜ்ஜி (Milakai bajji recipe in tamil)
#ownrecipeகுளிர்காலத்திற்கு இதமான மிளகாய் பஜ்ஜி அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒன்றாகும் Sangaraeswari Sangaran -
-
காரசாரமான ரோட்டு கடை மிளகாய் பஜ்ஜி(spicy milagai bajji recipe in tamil)
#wt1 மழைக்காலத்தில் சுடச்சுட மிளகாய் பஜ்ஜி இப்படி செய்து சாப்பிட்டு பாருங்கள் Cookingf4 u subarna -
மிளகாய் பஜ்ஜி
மிளகாய் பஜ்ஜி ஒரு சுவையான,எளிதில் செய்யக்கூடிய மாலை நேர திண்பண்டம்.சூடான தேநீருடன் இந்த மிளகாய் பஜ்ஜியை பரிமாறும் போது சுவை அருமையாக இருக்கும். Aswani Vishnuprasad -
புடலங்காய் ரிங்ஸ் பஜ்ஜி (Snack guard rings bajji)
புடலங்காயை வைத்து முதல் முறையாக இந்த பஜ்ஜி செய்து பார்த்தேன்.மிகவும் சுவையான இருந்தது.செய்வது மிகவும் சுலபம். உடனடியாக விருந்தினர்கள் வந்தால் கடையில் கிடைக்கும் பஜ்ஜி மாவில் , இதே போல் புடலங்காய் ரிங்ஸ் பஜ்ஜி செய்யலாம்.#Everyday4 Renukabala -
புடலங்காய் பஜ்ஜி (Pudalankaai bajji recipe in tamil)
#arusuvai5வழக்கமான வாழைக்காய் பஜ்ஜி, வெங்காய பஜ்ஜி செய்வதற்கு வித்தியாசமான புடலங்காய் பஜ்ஜி செய்தேன். சுவை அபாரம். மேல்புறம் மிருதுவாகவும், உள்புறம் மொறு மொறுப்பாகவும் இருந்தது. வித்தியாசமான வாசத்துடன் அலாதியான சுவையாக இருந்தது. நீங்களும் ஒரு முறை முயற்சித்து பாருங்கள். வளையம் வளையமாக இருப்பதால் குழந்தைகள் சாஸுடன் வைத்து சுவைத்து மகிழ்வார்கள். Meena Ramesh -
-
வாழைக்காய் பஜ்ஜி. #kids1#snacks
கடைகளில் விற்கப்படும் பஜ்ஜிகளில் ஒன்று. வீட்டில் குறைந்த நேரத்தில் செய்ய கூடியது, குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்... Santhi Murukan -
சுவை மிக்க ரோட்டு கடை மிளகாய் பஜ்ஜி / milagai bajji Recipe in tamil
#magazine 1 ....மிளகாய் பஜ்ஜி என்றாலே ரோட்டு கடை தான், அவளவு ருசி... Nalini Shankar
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15809438
கமெண்ட்