ராகி வேர்க்கடலை வடை (Ragi, groundnuts vadai recipe inn tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வடை செய்யத் தேவையான பொருட்களை எடுத்து தயாராக வைக்கவும்.
- 2
பச்சை மிளகாயை மிக்ஸியில் சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளவும்.
- 3
மல்லி இலை,வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- 4
ஒரு பாத்திரத்தில் ராகி மாவை சேர்த்து, அத்துடன் வேர்க்கடலை,வெண்ணெய், அரைத்து வைத்துள்ள மிளகாய் விழுது, நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்கு பிசைந்து வைத்துக்கொள்ளவும்.
- 5
பின்னர் வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணை ஊற்றி காய்ந்ததும் பிசைத்து வைத்துள்ள ராகி வடை மாவை சிறிது சிரிதாக எடுத்து எண்ணையில். இரண்டு நிமிடங்கள் அப்படியே விடவும். மேலும் ஐந்து நிமிடங்கள் கலந்து விட்டு எடுத்தால் ராகி வடை தயார்.
- 6
தயாரான வடையை எடுத்து ஒரு பறிமாறும் தட்டில் வைக்கவும்.
- 7
இந்த ராகி வடை மிகவும் சுவையாகவும், மொறுமொறுப்பாகவும் இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
ராகி போண்டா(ragi bonda recipe in tamil)
#CF6சுலபமான முறையில் செய்யக் கூடிய ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ரெசிபி ராகி போண்டா Hemakathir@Iniyaa's Kitchen -
அவல் ராகி மாவு ரொட்டி (Flattened rice,Finger Millet flour roti recipe in tamil)
அவலும், ராகி மாவும் சேர்த்து, அத்துடன் காய்கறிகள், தேங்காய் துருவலும் சேர்த்துள்ளதால் நல்ல சுவையும், சத்துக்கள் நிறைத்தும் இந்த அவல் ராகி ரொட்டி மிகவும் சுவையாக உள்ளது.#CF6 Renukabala -
-
-
-
ராகி கார கொழுக்கட்டை
#Vattaramசத்துக்கள் நிறைந்த ராகி மாவு வைத்து நிறைய உணவுகள் தயார் செய்யலாம். நான் இங்கு சுவையான ராகி கொழுக்கட்டை செய்துள்ளேன். Renukabala -
-
-
-
ராகி வடை(ragi vadai recipe in tamil)
#Npd4பருப்பு வடை உளுந்து வடை கீரை வடை மசால் வடை இதையே திரும்ப திரும்ப செய்யாமல் சிறுதானியத்தை கொண்டு சத்தான ஆரோக்கியமான இந்த வடை செய்து பார்க்கலாம் இது ராகி மாவு மட்டும் இல்லை கம்பு சோளம் மாவிலும் செய்யலாம் மிகவும் நன்றாக இருக்கும் சுடச் சுட பரிமாறி அசத்தலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
சீஸ், பனீர்வெஜ்ராகி வடை(ragi vadai recipe in tamil)
#CF6 எளிமையானது சத்துநிறைந்தது.நல்ல ருசி. SugunaRavi Ravi -
ராகி அம்பலி(ragi ambeli)
கர்நாடகாவில் மிகவும் ஃபேமஸான ரெசிபி ராகி அம்புலி செய்வது மிகவும் சுலபம் உடம்புக்கு மிகவும் நல்லது. எப்படி செயலர் பாருங்க.#book #chefdeen.#book Akzara's healthy kitchen -
-
சிமிலி உருண்டை /ராகி வேர்க்கடலை லட்டு (Simili urundai recipe in tamil)
#milletராகி வேர்க்கடலை லட்டு/ ராகி சிமிலி கால்சியத்தின் நல்ல மூலமாகவும், இரும்புச்சத்துக்கான சிறந்த மூலமாகவும் உள்ளது. இரத்த சோகை மற்றும் குறைந்த ஹீமோகுளோபின் அளவு ஆகியவற்றால் பாதிக்கப்படுபவர்கள் தினமும் 2-3 ராகி சிமிலி பந்துகளை எடுக்கலாம், ஏனெனில் இது நிலைமையை மேம்படுத்த உதவும். இது பாலூட்டலை அதிகரிக்க உதவுகிறது. படி வாரியான படங்களுடன் இந்த எளிதான செய்முறையைப் பின்பற்றி ராகி லட்டு அல்லது ராகி வேர்க்கடலை சிமிலி செய்வது எப்படி என்று இன்று நாம் கற்றுக்கொள்வோம். இந்த ஆரோக்கியமான சுவையான லட்டு வாரத்திற்கு இரண்டு முறையாவது உங்கள் குழந்தைகளுக்கு கொடுங்கள். Swathi Emaya
More Recipes
கமெண்ட் (4)