பெப்பர் மசாலா கார்ன்(pepper masala corn recipe in tamil)

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

பெப்பர் மசாலா கார்ன்(pepper masala corn recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
2 பரிமாறுவது
  1. இரண்டு கைப்பிடி அளவுசோளம்
  2. கால் டீஸ்பூன்மிளகுதூள்
  3. சிறிதளவுசாட் மசாலா
  4. சிறிதளவுமல்லி இலை
  5. கால் டீஸ்பூன்வெண்ணெய்
  6. தேவைக்கேற்பஉப்பு

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து கொதிக்க விட்டு அதில் ஸ்வீட் கார்ன் சேர்க்கவும்

  2. 2

    ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு வடிகட்டவும்

  3. 3

    அதில் மிளகுதூள் வெண்ணெய் சாட் மசாலா சேர்த்து கலக்கவும்

  4. 4

    கடைசியாக சிறிது உப்பு மல்லி இலை கலந்து சூடாக பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes