ரெட் பீன்ஸ் சாலட் காலை உணவு(Red beans salad recipe in tamil)

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
Chennai

சத்தான சுவையான ரெட் பீன்ஸ் சாலட் காலை உணவிற்கு ஏற்றது.
#made3 week 3

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 2 கப் கிட்னி பீன்ஸ் 7 மணி நேரம் ஊறவைத்தது
  2. 1 கப் கார்ன்🌽
  3. 1பெரிய வெள்ளரி நருக்கியது
  4. 1பெரிய வெங்காயம் நருகியது
  5. தேவைக்கு ஏற்பஉப்பு
  6. தேவைக்கு ஏற்பலெமன் ஜூஸ்
  7. மல்லிதழை

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    கார்ன் கிட்னி பீன்ஸ் ஐ உப்பு சேர்த்து நன்றாக குக்கரில் வேக வைக்கவும்

  2. 2

    வெந்த கிட்னி பீன்ஸ் கார்ன் உடன் நறுக்கிய பெரியவெங்காயம் வெள்ளரி கேரட் துருவல் மல்லித்தழை சேர்த்து எலுமிச்சை சேர்த்து மிளகு தூள் சேர்த்து நன்றாக கலந்து...பரிமாறவும்.. ஹெல்த்தி ஆன காலை உணவு ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
அன்று
Chennai

Similar Recipes