ஹோட்டல் ஸ்டைல் gravy(kadai vegetable gravy recipe in tamil)

#made4
(வெங்காயம் பூண்டு மசாலா இல்லாத கடாய் வெஜிடபிள்)
ஹோட்டல் ஸ்டைல் gravy(kadai vegetable gravy recipe in tamil)
#made4
(வெங்காயம் பூண்டு மசாலா இல்லாத கடாய் வெஜிடபிள்)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். காய்கறிகளை மீடியம் சைஸ் இல் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- 2
தக்காளி பொட்டுக்கடலை இஞ்சி இவற்றை நன்கு நைசாக விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- 3
ஒரு கடாயில் ஆலிவ் ஆயில் ஊற்றி சீரகம் பச்சை மிளகாய் தாளித்து காய்கறிகளை சேர்த்து லேசாக பிரட்டி மூடி வைத்து வேக வைக்கவும். பிறகு மஞ்சள்தூள் உப்பு சேர்த்து மூடி வைத்து வேக வைக்கவும்.
- 4
சிறிது வெந்தவுடன் அரைத்த விழுதை அதில் கொட்டி 5 நிமிடம் கொதிக்க விடவும்.
- 5
இப்பொழுது பச்சை வாசனை போனவுடன் மேலாக கொத்தமல்லி தூவி ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து இறக்கவும்.
- 6
சுவையான கடாய் வெஜ் ரெடி.இது சப்பாத்தி பூரியுடன் சாப்பிட ருசியாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஹோட்டல் ஸ்டைல் குருமா
#leftover #hotel மீதமான இட்லி தோசை சப்பாத்தி ஆகிய அனைத்திற்கும் விரைவாக செய்யக்கூடிய குருமா Prabha Muthuvenkatesan -
-
ஹோட்டல் ஸ்டைல் குருமா
#leftover #hotel மீதமான இட்லி தோசை சப்பாத்தி ஆகிய அனைத்திற்கும் விரைவாக செய்யக்கூடிய குருமா Prabha muthu -
ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு கிரேவி(hotel style potato gravy recipe in tamil)
#made4 Gowri's kitchen -
ஹோட்டல் ஸ்டைல் பூரி மசால்
#hotel#goldenapron3 வீட்டில் இட்லி தோசை சாப்பிட்டு போர் அடித்திருக்கும் குழந்தைகளுக்கு. ஹோட்டலுக்கு சென்றால் பூரி சாப்பிட அனைவரும் விரும்புவர். இங்கே ஹோட்டல் ஸ்டைல் பூரி மசாலா ரெசிபி செய்துள்ளேன் நீங்களும் உங்கள் வீட்டில் சுவைத்துப் பாருங்கள். A Muthu Kangai -
ரெஸ்டாரண்ட் ஸ்டைல் குடைமிளகாய் கிரேவி(restuarant style capsicum gravy recipe in tamil)
#made4 Ananthi @ Crazy Cookie -
ஹோட்டல் ஸ்டைல் வெஜிடபிள்ஸ் பிரியாணி (Hotel style vegetable biryani recipe in tamil)
இந்த முறையில் செய்யும் பிரியாணி மிகவும் சுவையாக உள்ளது. மேலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். காரணம் நாம் காஸ்மீரி மிளகாய் தூள் பயன்படுத்துவதனால் அதிக காரம் இருக்காது அதே சமயம் கலர் நன்றாக இருக்கும். சாதாரண மிளகாய் தூள் பயன்படுத்தினால் அளவை குறைத்து கொள்ளவும்.இதில் இருந்து தனியாக எடுத்து வைத்த கிரேவியை பிரிஜ்ஜில் வைத்து பின்னர் மறறொரு நாள் சாதத்தில் கிளறி பரிமாறலாம். Manjula Sivakumar -
-
-
-
-
வெஜிடபிள் சமோசா (Vegetable samosa recipe in tamil)
கேரட் பீன்ஸ் உருளைக்கிழங்கு இவை வளரும் குழந்தைகளுக்கு அவசியம். வெஜிடபிள் சமோசா குழந்தைகளுக்கு ஏற்ற உணவு #breakfast Siva Sankari -
-
வெஜிடபிள் குருமா (Vegetable kurma recipe in tamil)
#Nutrient3#familyகாய்கறிகளை அணைத்து சத்துக்களும் இருக்கிறது . Shyamala Senthil -
-
-
வெஜிடபிள் கிரேவி(vegetable gravy recipe in tamil)
#qkகாலையில செய்யற டிஃபன் இட்லி தோசை சப்பாத்தி பூரி இடியாப்பம் ஆப்பம் ஆகியவற்றிற்கும் மதியம் செய்யற சாதத்திற்கு ஏற்ற பொருத்தமான ஒரு கிரேவி ஒரே குழம்பு வெச்சுட்டு டிஃபன் லன்ச் இரண்டும் முடிச்சறலாம் Sudharani // OS KITCHEN -
வெஜிடபிள் பிரியாணி(Vegetable Briyani recipe in tamil)
#GA4 குழந்தைகளுக்கு காய்கறிகள் மிகவும் நல்லது. காய்கறிகள் கொண்டு வெஜிடபிள் பிரியாணி செய்துள்ளேன் நீங்களும் செய்து பாருங்கள். ThangaLakshmi Selvaraj -
-
-
வெஜிடபிள் பிரியாணி (Vegetable Biryani recipe in Tamil)
#GA4/Briyani/Week 16*காய்கறிகள் பிடிக்காத பிள்ளைகளுக்கு இதுபோல் வெஜிடபிள் பிரியாணி ஆக செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
-
-
சவுத் இந்தியன் ஹெல்தி வெஜ் கிரேவி(south indian healthy veg gravy recipe in tamil)
#TheChefStory #ATW3 Laxmi Kailash -
-
தேங்காய் பால் நெய் பிரியாணி(coconut milk biryani recipe in recipe)
#made1அசைவத்துல பல வகையான பிரியாணி உண்டு வெஜ் ஐ அதிக மசாலா இல்லாத வெஜ் பிரியாணி இது சுவை மிகவும் நன்றாக இருக்கும் இதற்கு கடாய் வெஜிடபிள், கோபி65 ,கோப்தா கறி ,இப்படி சமைத்து பார்ட்டி ஸ்பெஷல் ஆ பரிமாறலாம் Sudharani // OS KITCHEN -
வெஜிடபுள் குருமா(Vegetable Kurma reccipe in tamil)
ஹோட்டல் ஸ்டைல் வெஜ் குருமா #GA4 #week21 Anus Cooking -
கேரளா ஸ்டைல் வெஜிடபிள்ஸ் ஸ்டுவ்(Kerala style vegetable stew recipe in tamil)
#Kerala Shyamala Senthil -
-
More Recipes
கமெண்ட் (2)