ப்ளூ லகான் மாக்டைல்(blue lagoon mocktail recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் சர்க்கரை சிறிதளவு தண்ணீர் சேர்த்து 2 பட்டை சேர்த்து காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும்
- 2
சர்க்கரை காய்ச்சலில் ஆரஞ்சு தோல் மற்றும் ஆரஞ்சு பழ சாரை சேர்த்து கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும்
- 3
அதில் ப்ளூ ஃபுட் கலரை சேர்த்து சீரப் தயாரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்
- 4
ஒரு கண்ணாடி டம்ளரை எடுத்து அதில் வெட்டிய லமன் புதினா இலை ஆகியவற்றை சேர்த்து தயாரித்த சீராப் சிறிதளவு ஊற்றி அதன் மேல் சோடாவை ஊற்றி பரிமாற வேண்டும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
3 மொஜிட்டோ மோக்டெயல் (3 mojito mocktail Recipe in Tamil)
தாய்லாந்து தெரு கடையில் மிகவும் ஃபேமஸான மொஜிட்டோ மோக்டெயல் இப்போது எளிய முறையில் நம் வீட்டிலேயே செய்து கோடைக்காலத்தில் பகிரலாம் Aishwarya Rangan -
-
-
-
மின்ட் லெமனேட்(mint lemonade recipe in tamil)
#CF9மிகவும் எளிமையானது பாட்டி ஸ்டார்ட்டர் ஆக பயன்படுத்தலாம் Shabnam Sulthana -
ஆரஞ்சு மற்றும் திராட்சை மாக்டேய்ல் (orange and grapes mocktail recipe in tamil)
#GA4 மிகவும் சுலபமான முறையில் மாக்டேய்ல் செய்யலாம். வீட்டில் செய்வதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடிக்கலாம். Week 17 Hema Rajarathinam -
ப்ளூ லெமன் ட்ரிங்க்ஸ் (blue curacao lemonade recipe in tamil)
#npd2 இந்த ஜூஸ் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்பி குடிக்கக் கூடியது.. வீட்டிலேயே சுலபமாக செய்யலாம்.. இதில் ஆரஞ்சு, எலுமிச்சம் பழம் சேர்த்திருப்பதால் உடலுக்கும் நல்லது... Muniswari G -
-
2 இன் 1 மாக்டெயில்(mocktail recipe in tamil)
#club#LBஒரு ஜீஸ் தான் இரண்டு வித்தியாசமான கலர் Sudharani // OS KITCHEN -
Lemon Mojito (Mocktail) (Lemon mojito recipe in tamil)
# GA4 # 17 Week நட்சத்திர ஓட்டலில் கிடைக்கும் Lemon Mojito இப்ப நம்ம வீட்டில் . Revathi -
-
-
*ரோஸ் எஸன்ஸ் மாக்டெயில்*(rose essence mocktail recipe in tamil)
இந்த வெயிலுக்கு ஏற்ற ரெசிபி இது.மாக்டெயிலில், பல வகை உள்ளது.நான் ரோஸ் எஸன்ஸ் வைத்து, செய்தேன்.மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N -
-
-
-
-
பிளம் மான்டரின் மொக்டெயில் ?(Plum Montarin Mocktail Recipe in Tamil)
#cookwithfriends "Abi & Sumi" Sumithra Raj -
மாதுளம் பஞ்ச்(pomegranate punch) (Maathulam punch Recipe in Tamil)
#nutrient2 (vitamin c and k) Soulful recipes (Shamini Arun) -
-
ஆரஞ்சு மோஜிடோ (Orange mojitto recipe in tamil)
#cookwithfriends #NithyakalyaniSahayaraj #welcomedrinks Subhashree Ramkumar -
சாத்துக்குடி ஜூஸ் (Saththukudi juice Recipe in Tamil)
#nutrient2 சாத்துக்குடி ஜூஸ் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் இதில் விட்டமின் சி, போலேட், பொட்டாசியம் போன்ற நுண்ணூட்ட சத்துக்கள் நிறைந்துள்ளது. இதய ஆரோக்கியம், வீக்கம் குறைதல் மற்றும் சிறுநீரக கற்களில் ஆபத்து உள்ளிட்ட பல நோய்களை சரி செய்கிறதுசர்க்கரை நோயாளிகள் இவற்றை தவிர்ப்பது அல்லது மிதமான அளவில் எடுத்துக்கொள்வது நல்லது Meena Ramesh -
-
தர்பூசணி ஆரஞ்சு மொஜிட்டோ(watermelon orange mojitto recipe in tamil)
சுட்டெரிக்கும் வெயிலில் ஒரு கிளாஸ் குடித்தாலே போதும் குளு குளு என்று இருக்கும். #sarbath Feast with Firas -
ப்ரிசன் ஹாட் சாக்லேட் (Frozen hot chocolate recipe in tamil)
#GA4 #chocolate #frozen #week10 Viji Prem -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15814383
கமெண்ட்