ரிச் தக்காளி மிளகு ரசம்..(tomato rasam recipe in tamil)

இந்த ரசம் வாய்க்கு ருசியாக இருக்கும்.உடல்நிலை சரியில்லாதபோது இதுபோல் ரசம் வைத்து சாதம் சூடாக பிசைந்து சாப்பிட உடலுக்கு தெம்பு வாய்க்கு ருசி கிடைக்கும். மேலாக டம்ளரில் ஊற்றி சூப் போலவும் குடிக்கலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
தக்காளியை பருப்பு வேக விடும் போது சேர்த்து வேக விட்டுக் கொள்ளவும்.அது வெந்தபின் அதில் உள்ள தக்காளியை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். வேக வைத்த பருப்பு தண்ணீரை எடுத்து வைக்கvகொஞ்சம் சுடு தண்ணீரில் நெல்லிக்காய் அளவு புளியை சேர்த்துக் கொள்ளவும். நன்கு ஊற விட்டு கரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். சாம்பார் தூள் ரசப்பொடி மஞ்சள் தூள் பெருங்காயத் தூள் வரமிளகாய் தூள் அனைத்தும் எடுத்து வைத்துக் கொள்ளவும். தாளிக்க தேவையான பொருட்கள் எடுத்து வைத்துக் கொள்ளவும். 4 பூண்டு தட்டி வைத்துக் கொள்ளவும்
- 2
வேக வைத்த தக்காளி புளித் தண்ணீருடன் சேர்த்து நன்கு கரைத்து தக் க்காளி சக்கையைதனியாக எடுத்து விடவும்..தக்காளி கரைசல் கெட்டியாக இருந்தா கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.இதில் தேவையான அளவு உப்பு ரசப்பொடி மிளகாய் பொடி பெருங்காயத்தூள் வர மிளகாய் பொடி சாம்பார் தூள் அனைத்தையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அடுப்பில் வைத்து சூடுபடுத்தவும்.கொதி வரும் நிலையில் தெளிய வைத்த பருப்புத் தண்ணீரைச் சேர்த்துக் கொள்ளவும். ஒரு நிமிடத்தில் அடுப்பை நிறுத்தி விடவும்.
- 3
ஒரு ஸ்பூன் எண்ணை விட்டு கடுகு சீரகம் மிளகுத்தூள் நசுக்கிய பூண்டுப்பல் கறிவேப்பிலை வரமிளகாய் சேர்த்து தாளித்துக் கொள்ளவும் தாளித்த இவற்றை ரசத்தில் சேர்த்து கொள்ளவும். ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும். கடைசியாக கொத்தமல்லி தழை சேர்த்துக் கொள்ளவும் பிழிந்து வைத்த எலுமிச்சை சாறை சேர்த்துக் கொள்ளவும். பாசத்திற்கு ஒரு ஸ்பூன் நெய் சேர்த்துக் கொள்ளலாம்.ஒரு தட்டு போட்டு உடனே மூடி வைக்கவும். மிகவும் வாசத்துடன் இருக்கும். சூப்பரான ரசம் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)


பொடி ரசம் (Podi Rasam recipe in Tamil)


தக்காளி ரசம்(tomato rasam recipe in tamil)


தக்காளி ரசம் (Tomato rasam)


புளி சேர்க்காத தக்காளி ரசம்😂🍅🍅(no tamarind tomato rasam recipe in tamil)


* தக்காளி, பூண்டு,மிளகு, சீரக ரசம்*(rasam recipe in tamil)


ரசம் சாதம் (Rasam satham recipe in tamil)


மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)


தட்டபயிறு தக்காளி ரசம் (Thattapayaru thakkali rasam recipe in tamil)


தஞ்சாவூர் ஸ்டைல் மசாலா ரசம்(masala rasam recipe in tamil)


தக்காளி எலுமிச்சை மிளகு ரசம் (Tomato lemon black pepper rasam recipe in tamil)


தக்காளி ரசம்(tomato rasam recipe in tamil)


இஞ்சி எலுமிச்சை இம்யூனிட்டி ரசம்


மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)


மண்சட்டி மிளகு தக்காளி ரசம்


பருப்பு ரசம் (Paruppu rasam recipe in tamil)


தக்காளி ரசம்(tomato rasam recipe in tamil)


தக்காளி ரசம்(tomato rasam recipe in tamil)


ரசம் (Rasam recipe in tamil)


சேனை குழம்பு(yam curry recipe in tamil)


ரசம் சாதம் (Rasam saatham recipe in tamil)


தக்காளி ரசம்(tomato rasam recipe in tamil)


தக்காளி தொக்கு(tomato thokku recipe in tamil)


மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)


தக்காளி சூப்(tomato soup recipe in tamil)


🍲மிளகு ரசம் 🍲(milagu rasam recipe in tamil)


Green gram spicy rasam


தக்காளி ரசம் (Tomato rasam)


தக்காளி ரசம்(tomato rasam recipe in tamil)


தக்காளி ரசம் (Thakkali rasam recipe in tamil)

கமெண்ட்