முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் முட்டைகளை கழுவி 10-15 நிமிடம் வேகவைத்து எடுத்து கொள்ளவும்.
- 2
நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை எண்ணெயில் பொந்நிறமாக பொறித்து எடுத்து கொள்ளவும்.
- 3
ஒரு கடாயில் மிதமான தீயில் வேர்கடலை முந்திரி எள்ளு கசகசா தேங்காய் சேர்த்து லேசாக வறுத்து கொள்ளவும். பின் ஆறியதும் இதனோடு வறுத்த வெங்காயம் சேர்த்து நைசாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
- 4
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சிறிது மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம் மசாலா மல்லி தூள் உப்பு சேர்த்து கிளறி அதில் முட்டை சேர்த்து 2 நிமிடம் கழித்து தனியே எடுத்து கொள்ளவும்.
- 5
கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம் பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை சேர்த்து பொறிந்ததும் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
- 6
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின் குழம்பிற்க்கு தேவையான மிளகாய் தூள் மல்லி தூள் கரம் மசாலா உப்பு சேர்த்து வதக்கவும். இப்போது அரைத்து எடுத்த விழுதை சேர்த்து வதக்கவும். பின் தக்காளி சேர்த்து வதக்கி பின் குழம்பிற்க்கு தேவையான க தண்ணீர் ஊற்றவும்.
- 7
15 நிமிடம் கழித்து குழம்பு சுண்டி வரும் போது முட்டை சேர்த்து 5 நிமிடம் கழித்து புதினா கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.
- 8
சுவையான முட்டை குழம்பு தயார். சூடான சாதம் தோசை சப்பாத்தி இவற்றிற்கு அருமையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)
#cf1சுலபமான குழம்பு அவசரத்திற்கும் ஆண்களும் சமைக்கும் வண்ணம் இருக்கும் Vidhya Senthil -
-
-
உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)
எனக்கு மிகவும் பிடித்தது. ஞாயிரு அன்று செய்து அசத்துங்கள். Amutha Rajasekar -
-
-
ஹைதராபாத் ஸ்டைல் முட்டை கிரேவி(hydrebad style egg gravy recipe in tamil)
#FC அவளும் நானும்.... @homecookie_270790 Ilakiya arun.தோழி இலக்கியா செய்து கேட்ட முள்ளங்கி பராத்தாவிற்க்கு துணையாக, நான் முட்டை கிரேவி செய்தேன்.இது,எப்பொழுதும் போல் அல்லாமல் தயிரை முக்கியப் பொருளாகக் கொண்டு செய்துள்ளேன். எல்லா வகையான சப்பாத்தி/மசாலா சப்பாத்தி மற்றும் நாண் வகைகளுக்கு அருமையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
-
-
-
-
-
முட்டை குழம்பு(muttai kulambu recipe in tamil)
#wt3 உடைச்சு ஊத்தின முட்டை குழம்புன்னா எல்லாருக்கும் ரொம்ப பிடிக்குங்க... சுவையும் அபாரமா இருக்கும்.. Tamilmozhiyaal -
முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)
#CF8மிகவும் எளிமையானது சாப்பிட குருமா மாதிரி இருக்கும் Shabnam Sulthana -
முட்டை மசாலா(egg masala recipe in tamil)
நாவில் எச்சில் ஊறும் முட்டை மசாலா.. எல்லோருக்கும் பிடித்த ஒன்று#CF1 Sweety Sharmila -
மட்டன் குழம்பு(mutton kuzhambu recipe in tamil)
#ed1 சின்ன வெங்காயம் தக்காளி சேர்த்த மட்டன் குழம்பு Sasipriya ragounadin -
-
More Recipes
கமெண்ட்