முட்டை குஸ்கா (Muttai kushka recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு குக்கரில் நெய் விட்டு பட்டை கிராம்பு ஏலக்காய் லவங்கம் தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து சிவக்க வதக்கவும்.அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் புதினா மல்லி ஆகிய பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்
- 2
தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து அனைத்தையும் வேகவிடவும் பிறகு ஒரு கப் தண்ணீர் விட்டு இவை அனைத்தும் கொதித்து வரும் பொழுது அரிசியை சேர்க்கவும். 2 நிமிடம் கழித்து தேங்காய் பாலை சேர்த்து குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்க வேண்டும்
- 3
இப்பொழுது குக்கரை திறந்தால்குஸ்கா பொல பொல வென்று சுவையாக சூப்பராக இருக்கும். இத்துடன் அவித்த முட்டை மிளகு சீரகத் தூள் சேர்த்து எண்ணெயில் பிரட்டி குஸ்கா உடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
அவசர குஸ்கா மிளகு முட்டை (kuska milagu muttai recipe in Tamil)
#goldenapron3#அவசர சமையல். கோல்டன் ஆப்ரான் 3 இல் கொடுக்கப்பட்டுள்ள பாலை வைத்து அதாவது தேங்காய்ப் பாலை வைத்து அவசர சமையல் செய்துள்ளேன். Aalayamani B -
-
-
குஸ்கா (Kushka recipe in tamil)
#salnaஎங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு குஸ்கா. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
குஸ்கா (kushka recipe in Tamil)
#TheChefStory #ATW1 இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல அனைத்து மாநிலங்களிலும் எளிதாக கிடைக்கக்கூடிய ஒரு உணவு.. Muniswari G -
பிளைன் குஸ்கா இன் பிரஷர் குக்கர் (Plain kushka recipe in tamil)
பொதுவாக பிரியாணி என்றாலே மட்டன் அல்லது சிக்கன் வைத்துதான் சமைப்போம் என்பது பலரின் எண்ணம். வேட்ச் பிரியாணியும் சிக்கன், மட்டன் பிரியாணிகளுக்கு இணையான ருசியை தரும். இந்த பிளேன் குஸ்கா ரெசிபி பிரஷர் குக்கரை வைத்து வெறும் 45 நிமிடங்களில் செய்யக்கூடியது. #salna #biryani Sakarasaathamum_vadakarium -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
முட்டை பிரியாணி🥚🥚 (Muttai biryani Recipe in Tamil)
#nutrient2முட்டையில் அனைத்துவிதமான விட்டமின்களும் நிறைந்துள்ளது. தினமும் ஒரு நாட்டுக் கோழி முட்டையை தொடர்ந்து சாப்பிடுவதால் நினைவாற்றல் அதிகரிக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதிலுள்ள அட்டகாசமான மினரல் சத்துக்களே காரணம். கால்சியம், சல்ஃபர், மெக்னீசியம், ஜிங்க் போன்ற மிக முக்கியமான 11 மினரல்கள் இருக்கின்றன. BhuviKannan @ BK Vlogs -
-
-
-
உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)
எனக்கு மிகவும் பிடித்தது. ஞாயிரு அன்று செய்து அசத்துங்கள். Amutha Rajasekar -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12636232
கமெண்ட்