சுரைக்காய் கூட்டு(surakkai koottu recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
சுரைக்காயை தோல் சீவி முழுதாக கழுவிய பிறகு சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும்
- 2
ஒரு கடாயில் பாசிப்பருப்பை சேர்த்து நன்கு கழுவி ஒன்றரை கப் அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்
- 3
ஒரு கொதி வந்ததும் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து முக்கால் பதம் அளவு வேக விடவும். பருப்பு முக்கால் பதம் வெந்ததும் நறுக்கிய காயை சேர்க்கவும்
- 4
இப்போது இதனை நன்கு கலந்து விட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து சீரகத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கிளறவும்
- 5
தேவைக்கேற்ப உப்பு சேர்த்து, இரண்டு பச்சை மிளகாயை நீள வாக்கில் கீறி அதையும் சேர்த்து மீண்டும் 5 முதல் 10 நிமிடம் காயை நன்கு வேகவிடவும்.
- 6
இப்போது காய் வெந்ததும் மற்றொரு அடுப்பில் சிறு கடாயை வைத்து ஒரு டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும்
- 7
இப்போது தாளித்ததை கூட்டுடன் சேர்த்து அடுப்பை அதிக தணலில் வைத்து 2 நிமிடங்கள் நன்கு கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
சுரைக்காய் கூட்டு (Suraikkai kootu recipe in tamil)
சுரைக்காய் பொடியாக வெட்டி வெங்காயம், பூண்டு, மிளகாய், மிளகாய் பொடி ,உப்பு, சீரகம் போட்டு வேகவைத்து கடுகு உளுந்து தாளிக்கவும். இதில் கலக்கவும்.ப ஒSubbulakshmi -
-
-
-
-
-
காரசாரமான சுரைக்காய் வேர்க்கடலை கூட்டு (Suraikkaai verkadalai koottu recipe in tamil)
#arusuvai2 Shyamala Senthil -
-
-
மொச்சை சுரைக்காய் கூட்டு(suraikkai koottu recipe in tamil)
#club சாதம் சப்பாத்தி இட்லி தோசை ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
சுரைக்காய் பாசிப்பருப்பு கூட்டு (Suraikkai paasiparuppu kootu recipe in tamil)
#Ga4#week21#bottle guard Shyamala Senthil -
-
வாழை தண்டு கூட்டு(vazhaithandu koottu recipe in tamil)
#CF7 வாழை தண்டுஉடம்புக்கு ரொம்பநல்லது.. SugunaRavi Ravi -
-
-
-
-
சுரைக்காய் வேர்க்கடலை கூட்டு (Suraikkaai verkadalai koottu recipe in tamil)
இது சாதத்துடன் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும் சுரைக்காய் உடலுக்கு நல்லது #அறுசுவை5 Sundari Mani -
கமெண்ட்