கிறிஸ்மஸ் ஸ்பெஷல் சிக்கன் லெக் பீஸ்(chicken leg fry recipe in tamil)

#CF9 week9 கிறிஸ்மஸ் ஸ்பெஷல்
கிறிஸ்மஸ் ஸ்பெஷல் சிக்கன் லெக் பீஸ்(chicken leg fry recipe in tamil)
#CF9 week9 கிறிஸ்மஸ் ஸ்பெஷல்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சிக்கன் தொடைப் பகுதியில் ஒரு கிலோ வாங்கி அதை கீறல்கள் ஆங்காங்கே போட்டுக்கொள்ளவும்.அப்பொழுது தான் மசாலா எல்லாம் உள்ளே இறங்கி காரசாரமாக இருக்கும்.
- 2
அதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றிக் கொள்ளவும். அதோடு மசாலா ஒன்றரை ஸ்பூன், கறிமசாலா ஒரு ஸ்பூன், மிளகாய் தூள் ஒரு ஸ்பூன், பட்டை கிராம்பு தூள் கால் ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது 50கிராம், உப்பு தேவையான அளவு, எழுமிச்சை பழம் ஒன்று சாறு பிழிந்து கொள்ளவும்.
- 3
எல்லா மசாலாவையும் சேர்த்த பிறகு அதை நன்கு கலந்து கொள்ள வேண்டும் கலந்த பிறகு அதை மூன்றிலிருந்து நான்கு மணி நேரம் மூடி போட்டு ஊற வைத்துக் கொள்ளவும்.
- 4
அடுத்து ஒரு பாத்திரத்தில் மூன்று முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும். கூடவே 8 பிரட்டை கிராம்பில் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 5
சிக்கனின் தொடைப்பகுதி 3 மணி நேரம் ஊறிய பிறகு மறுபடியும் கலந்துவிட்டு ஒன்று ஒன்றாக எடுத்து முட்டை கலவையில் முக்கி எடுத்து பிரெட் கிரம்பிலில் பிரட்டி எடுத்து கொள்ளவும்.
- 6
அடுத்து சூடான எண்ணையில் ஒன்று ஒன்றாக போட்டு மிதமான தீயில் வைத்து பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
- 7
சூப்பரான சிக்கன் லெக் பீஸ் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
குக்கர் தந்தூரி சிக்கன் (cooker thanthoori chicken recipe in tamil)
#goldenapron3#chefdeena#book Vimala christy -
-
-
மதுரை ஸ்பெஷல் சிக்கன் சுக்கா (Madurai SPL Chicken Sukka)
#vattaram🤩கமகமக்கும் மதுரை ஸ்பெஷல் சிக்கன் சுக்கா..😋😋😋 சுண்டி இழுக்கும் சுவையில்.. செய்து பாருங்கள்..🥳 Kanaga Hema😊 -
மாதுளை பழம் ஜூஸ்(pomegranate juice recipe in tamil)
#cf9கிறிஸ்மஸ் ஸ்பெஷல் வெல்கம் ட்ரிங்க் Sasipriya ragounadin -
-
-
-
-
-
-
பெப்பர் சிக்கன் (Pepper chicken recipe in tamil)
#ap week 2சிக்கனில் கால்சியம் விட்டமின் ஏ டி சி பி6 அயன் மேலும் பல சத்துக்கள் உள்ளது. Jassi Aarif -
-
-
-
-
-
-
-
சிக்கன் நக்கட்ஸ் (Chicken nuggets recipe in tamil)
#deepfryவைட்டமின்பி6,பி12 புரோட்டின் பாஸ்பரஸ் செலினியம் ஆகிய சத்துக்கள் சிக்கனில் உள்ளது. சுவையான சிக்கன் நக்கட்ஸ் எப்படி செய்வது என்று பார்ப்போம் Jassi Aarif -
-
-
-
-
-
தேங்காய்ப் பால் பட்டர் சிக்கன் (thengai paal butter chicken recipe in Tamil)
#ilovecook Uthradisainars -
-
-
-
தந்தூர் ஸ்பெசல் சிக்கன் (Tandoor special chicken recipe in tamil)
#grand1#coolincoolmasala#week 1 Mathi Sakthikumar
More Recipes
கமெண்ட் (3)