சமையல் குறிப்புகள்
- 1
மிக்சி ஜாரில் நாம் எடுத்து வைத்துள்ள ரவையை பொடித்துக்கொள்ளவும் ஒரு பவுலில் எடுத்துக்கொள்ளவும் அதனுடன் மைதா மாவு கலவையை சேர்க்கவும்
- 2
அதே பவுலில் எடுத்து வைத்துள்ள தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் அதனுடன் ஃபுட் கலர் கலந்து வைத்துள்ள ஃபுட் கலர் சேர்க்கவும்
- 3
சேர்த்த பிறகு நன்கு கலந்து விடவும் சோடா உப்பு சிறிதளவு சேர்த்துக் கொள்ளவும் ஐந்து நிமிடம் நன்கு கலந்து ஒரு நிமிடம் அப்படியே மூடி வைத்து ஊற விடவும்
- 4
இப்போது ஒரு பவுலில் எடுத்து வைத்துள்ள சர்க்கரையை சேர்த்துக் கொள்ளவும்
- 5
அதனுடன் சிறிதளவு உறவைத்த குங்குமப்பூசேர்த்துக் கூடவே சர்க்கரையின் அளவில்தண்ணீர் சேர்க்கவும் நன்கு கலந்து விட்ட பிறகு ஒரு கம்பி பதம் வந்த உடன் ஸ்டவ்வை ஆஃப் செய்து விடவும்
- 6
இப்போது ஒரு பாலித்தீன் கவர் எடுத்து அதில் நாம் பிசைந்து வைத்துள்ள மாவை சேர்க்கவும் சேர்த்து ஒருமுனையில் சிறிதளவு கட் செய்து ஆயில் சூடுசெய்து ஜிலேபி வடிவில் பிழிந்து எடுக்கவும்
- 7
ஒருபுறம் வெந்த பிறகு திருப்பிப் போட்டு மறுபுறமும் வேகவிட்டு முள்கரண்டி அல்லது ஜல்லி கரண்டி மூலம் பொரித்த ஜிலேபி களை எடுக்கவும்
- 8
எடுத்து சூடான ஜீராவில் போட்டு ஒரு நிமிடம் கழித்து எடுக்க வேண்டும்
- 9
இப்போது சூடான ஜிராவில் இருந்து பொரித்தெடுத்த சுவையான ஜிலேபி களை செய்து பார்த்து மகிழுங்கள் இது எனக்கு மிகவும் பிடித்த ரெசிபி சாப்பிடலாம் வாங்க..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
திடீர் ஜிலேபி (Thideer jilebi recipe in tamil)
#arusuvai120 நிமிடத்தில் திடீர் ஜிலேபி நீங்களும் ஈசியா செய்யலாம் Shuju's Kitchen -
-
-
-
-
-
-
பெல்லம் ஜிலேபி (jaggery jalebi) (Bellam jalabi recipe in tamil)
#apஹைதெராபாத்தின் தெருக்களில் அதிகம் விற்பனை ஆகும் இனிப்பு இந்த ஜிலேபி ஆகும். இது இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கலந்து உள்ளதால் அனைவராலும் விரும்பப்படுகிறது.இனிப்பிற்கு சர்க்கரை அல்லது வெல்லம் பயன்படுத்தபடுகிறது.புளிப்பு சுவைக்காக ஜிலேபி மாவை 12முதல் 14மணி நேரம் புளிக்க வைக்கிறார்கள். உடனடி ஜிலேபியில் புளிப்பு சுவை இருக்காது. எனவே சிலர் எலுமிச்சை சாறு மற்றும் தயிர் பயன்படுத்துவர். Manjula Sivakumar -
-
-
எளிய முறையில் தித்திப்பான ஜிலேபி செய்யும் முறை (Jalebi recipe in tamil)
ஜிலேபி கொஞ்சம் முறுகலாக அதிக இனிப்பு சுவையினை தனக்குள் வைத்திருக்கும். இந்த பதிவில் ஜிலேபி எப்படி செய்வது என்று பார்ப்போம். #the.chennai.foodie #the.chennai.foodie The.Chennai.Foodie -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கர்நாடகா ஹோட்டல் ஸ்டைல் ரவா இட்லி (Rava idli recipe in tamil)
#Karnatakaகர்நாடகாவில் மிகவும் பிரசித்தி பெற்ற டிபன் இந்த ரவா இட்லி இதனுடன் கிரீன் குருமா அல்லது தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.சிலர் இந்த இட்லியில் கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய், கடலை பருப்பு, கருவேப்பிலை ஆகியவற்றை தாளித்து சேர்ப்பர்.ஆனால் காஞ்சிபுரம் இட்லி மட்டுமே இம்முறையில் செய்வர். ஒரிஜினல் கர்நாடகா ரவா இட்லியில் தாளிப்பு கிடையாது. Manjula Sivakumar -
More Recipes
கமெண்ட் (2)