சிகப்பரிசி புட்டு(red rice puttu recipe in tamil)

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan

#FC

சிகப்பரிசி புட்டு(red rice puttu recipe in tamil)

#FC

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 2 டம்ளர் சிகப்பரிசி புட்டு மாவு
  2. தேவையானஅளவு தண்ணீர்
  3. சிறிதளவுஉப்பு
  4. 1கப் தேங்காய் துருவல்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    ஒரு பவுலில் புட்டு மாவு சேர்த்து அதில் உப்பு கலந்து விடவும்.பிறகு சிறிதளவு தண்ணீர் தெளித்து தெளித்து கை விரலால் விரவி கொள்ளவும். மாவில் ஈரம் லேசாக ஈரம் இருக்கும் படி கலந்து விடவும்.

  2. 2

    பிறகு கைகளால் சிறிதளவு மாவை பிடித்து பார்த்து உதிர்த்து பார்க்க வேண்டும். இது பதம் ஆகும். மாவில் கட்டிகள் இல்லாமல் கலந்து விடவும்.

  3. 3

    புட்டு குழாயில் முதலில் சிறிதளவு தேங்காய் துருவல் சேர்த்து பிறகு மாவை சேர்த்து பிறகு தேங்காய் துருவல் அவரவர் விருப்பப்படி சேர்த்து கொள்ளவும்.

  4. 4

    பிறகு புட்டு குழாயில் வைத்து வேக வைத்து எடுத்து கொள்ளவும். சூப்பரான ஆரோக்கியமான சிகப்பரிசி புட்டு தயார். நன்றி

  5. 5

    நானும் என் தோழி ரேணுகா அவர்கள் சேர்ந்து புட்டு கடலைக்கறி செய்து உள்ளோம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
அன்று

Similar Recipes