செம்பா புட்டு, சிவப்பு அரிசி புட்டு நாட்டு சர்க்கரை (Semba puttu recipe in tamil)

இது கேரளாவில் உள்ள மக்கள் காலை உணவாக வாழைபழத்துடன் சாப்பிடுவார்கள். நாட்டுசர்க்கரை கலந்து சாப்பிடுவார்கள். #kerala
செம்பா புட்டு, சிவப்பு அரிசி புட்டு நாட்டு சர்க்கரை (Semba puttu recipe in tamil)
இது கேரளாவில் உள்ள மக்கள் காலை உணவாக வாழைபழத்துடன் சாப்பிடுவார்கள். நாட்டுசர்க்கரை கலந்து சாப்பிடுவார்கள். #kerala
சமையல் குறிப்புகள்
- 1
1 டம்ளர் சிவப்பு அரிசி புட்டு மாவு ஒரு பாத்திரத்தில் போட்டு 1டம்ளர் தண்ணீரை சிறிது, சிறிதாக ஊற்றி நன்றாக உதிர்க்க வேண்டும். மாவை ஒரு 5 நிமிடம் கையால் உதிர்க்க வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும். அரை மூடி துருவிய தேங்காய் எடுத்து கொள்ளுங்கள்.
- 2
புட்டு செய்யும் பாத்திரத்தில் கீழே தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். மேல் இருக்கும் புட்டு வேக வைப்பதில் முதலில் தேங்காய் துருவல் போட்டு பின்னர் சிவப்பு அரிசி புட்டு மாவு போட்டு பின்னர் தேங்காய் துருவல் போடவும். ஆவியில் வேக வைக்கவும்.
- 3
சிவப்பு அரிசி புட்டு நன்றாக வெந்ததும் நாட்டுசர்க்கரை போட்டு சாப்பிடலாம். தேவையானால் தேங்காய் துவையலுடன் சாப்பிட சுவையாக இருக்கும். கடலைக் குழம்புடன் சாப்பிடலாம்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
கேரளா ஸ்பெஷல் சிவப்பு அரிசி புட்டு (Chemba Puttu) (Sivappu arisi puttu recipe in tamil)
#kerala கேரளத்தில் உள்ள உணவுகளில் மிக முக்கியமான அன்றாடம் அனைவரும் சமைக்க கூடிய ஒரு உணவு,புட்டு.மிகவும் சுலபமாக செய்யக்கூடிய உணவு #kerala Shalini Prabu -
-
-
அல்வா புட்டு (Halwa puttu recipe in tamil)
#arusuvai1எங்கள் வீட்டில் அல்வா புட்டு என் மாமியார் செய்வாங்க .மிகவும் சுவையாக இருக்கும் .கிரைண்டரில் இட்லிக்கு மாவு அரைக்கும் போது 1 கப் அரிசி ஆட்டின மாவு எடுத்து வைத்து இதை செய்வாங்க .எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இது ரொம்ப பிடிக்கும் .😋😋 Shyamala Senthil -
-
-
ராகி காரம்புட்டு/இனிப்பு புட்டு (Raagi kaaram and inippu puttu recipe in tamil)
#steam ராகி புட்டில் 2 புட்டுகள் செய்யலாம் இனிப்பு,காரம்.ராகி உடல் நலத்திற்கு மிகவும் சத்தான உணவாகும் அதை நாம் வாரம் இருமுறை உட்கொண்டு வந்தால் உடல் வலுப்பெறும்.அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவாகும். Gayathri Vijay Anand -
-
அரிசிப் புட்டு மற்றும் கடலை கறி (Arisi puttu and kadalai kari recipe in tamil)
#kerala #puttu #kadalakariகேரளாவில் மிகவும் பிரபலமான காலை சிற்றுண்டி ஆன அரிசி புட்டு மற்றும் கடலை கறி செய்முறையை பார்க்கலாம் Poongothai N -
புட்டு
புட்டு இந்திய தேசத்தின் ஒரு காலை சிற்றுண்டி.தமிழ்நடு,கேரளா,கர்நாடகா மற்றும் ஸ்ரீலங்கா .புட்டு என்பதன் பொருள் தமிழில் ’பாதி’.உலோக உருளையுனுள் அரிசி மாவு,தேங்காய்த்துருவல் லேயராக வைத்து ஆவியில் வேக வைக்கப்படுகிறது.கேரளாவில் மிகவும் பிரபலமானது.புட்டு கரும்பு சர்க்கரை/கொண்டகடலை கறி/வாழைப்பழத்துடன் பரிமாறப்படுகிறது.இன்றைக்கு நான் நேந்திரப்பழத்துடன் பரிமாறினேன் Aswani Vishnuprasad -
-
கேரளம் ராகி புட்டு ||(Kerala Ragi Puttu recipe in tamil)
#kerala#photoஉடலுக்கு வலிமை தரும் ராகி புட்டு. கேரளத்தின் சுவையான புட்டு. Linukavi Home -
கோதுமை புட்டு இன் தேங்காய் ஒடு (Kothumai puttu recipe in tamil)
#keralaபழைய காலத்துல ஒப்பிட்டு பண்றது வந்து தேங்காய் ஓட்டில் தான் பண்ணிட்டு இருந்தாங்க. கேரளால இப்ப கூட பல இடங்களில் இந்த டெங்கு ஓட்டலை பண்றாங்க. அது எப்படி பண்றதுன்னு பார்க்கலாம். இது வந்து ரொம்ப சுவையா இருந்துச்சு எல்லாரும் செஞ்சு பாருங்க Belji Christo -
-
-
சிவப்பு அரிசி புட்டு (Sivappu arisi puttu recipe in tamil)
ரொம்பவே ஹெல்தியான புட்டு #GA8#week8#steamed Sait Mohammed -
சிவப்பு அரிசி புட்டு (Sivappu arisi puttu recipe in tamil)
ரொம்பவே ஆரோக்கியமான புட்டு #GA4#week8#steamed Sait Mohammed -
கர்நாடகா ஸ்பெஷல் நீர் தோசை (Neer dosai recipe in tamil)
#karnataka கர்நாடகாவில் இந்த நீர் தோசை மிகவும் பிரபலமானது கர்நாடக மக்கள் காலை உணவாக அதிகம் இந்த நீர் தோசையை சாப்பிடுவார்கள் சத்யாகுமார் -
-
ரவா இட்லி (Rava idli recipe in tamil)
கர்நாடக மக்கள் காலை உணவாக ரவா இட்லி விரும்பி சாப்பிடுவார்கள். நானும் cookpad மூலமாக இந்த ரவா இட்லி செய்து வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள். #karnataka Sundari Mani -
புட்டு (puttu)
கேரளா மக்களிடம் மிகவும் பிரசித்தி பெற்ற உணவு இந்த புட்டு. இப்போது எல்லோலும் இந்த புட்டு செய்து சாப்பிடுகிறார்கள். புட்டு செய்யத் தெரியாத, புதுமையாக சமையல் செய்யும், சமையல் படிக்கும் பெண்களுக்காக நான் இங்கு கேரளா புட்டு செய்து சுவைக்க ரெசிபி பதிவிட்டுள்ளேன்.#kerala Renukabala -
விரத உளுந்து புட்டு(ulunthu puttu recipe in tamil),
#rd தமிழ்நாடு. கேரளா இரண்டும் புட்டுக்கு பேர் போனது கேரளாவில் காலை உணவே புட்டு. உளுந்து எலும்பை பலப்படுத்தும், இது ஆரோகியமான உணவு Lakshmi Sridharan Ph D -
-
-
கேழ்வரகு புட்டு (Kezhvaragu puttu recipe in tamil)
கேழ்வரகு சிறு தானியம் வகையை சேர்ந்தது. கேழ்வரகில் புரதசத்து கால்சியம் சத்து அதிகம் கொண்டது. பொதுவாக தாய் பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு சக்தி அதிகம் தேவைப்படும். கேழ்வரகு சாப்பிட்டால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். மிகுந்த ஆரோக்கியம் கொண்டது. குழந்தைகளுக்கு புட்டு செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். #mom #india2020 #steam #myfirstrecipe Aishwarya MuthuKumar -
-
பொரிச்ச பத்ரி(fried pathiri) (Poricha pathiri recipe in tamil)
#kerala கேரளாவில் ரொம்ப ஃபேமஸான ரெசிபி இது நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க ரொம்ப டேஸ்டா இருந்துச்சு சத்யாகுமார்
More Recipes
கமெண்ட் (7)