சீஸி மஸ்ரூம் ஆம்லெட்(cheesy mushroom omelette recipe in tamil)

Shabnam Sulthana @shabnamsulthana
#welcome
மிகவும் எளிமையானது இவ்வாறு செய்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்
சீஸி மஸ்ரூம் ஆம்லெட்(cheesy mushroom omelette recipe in tamil)
#welcome
மிகவும் எளிமையானது இவ்வாறு செய்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பௌலில் முட்டையை உடைத்து அதனுடன் உப்பு மற்றும் குறு மிளகு சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்
- 2
பின்பு ஒரு பேனில் நெய்யை ஊற்றி வெங்காயம் தாளித்து உடன் மஷ்ரூம் சேர்த்து சிறிது நேரம் வேகவிடவும் பின்பு மிளகாய்த்தூள் சேர்த்து கலக்கிய முட்டையை ஊற்றி இரண்டு நிமிடம் மூடி வைக்கவும்
- 3
பின்பு துருவிய சீஸை மேலே சேர்த்து மறுபக்கம் 2 நிமிடம் வேக விடவும் பின்பு சுடச்சுட பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சீஸி மேகி(cheesy maggi recipe in tamil)
#welcomeமிகவும் எளிமையானது இவ்வாறு செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் Shabnam Sulthana -
மசாலா சேமியா..(masala semiya recipe in tamil)
மிகவும் எளிமையானது இவ்வாறு செய்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் Shabnam Sulthana -
-
-
டாமினோஸ் ஸ்டைல் டா கோஸ்(tacos recipe in tamil)
#m2021மிகவும் எளிமையானது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் Shabnam Sulthana -
ஆம்லெட் ஸ்டப்டு பிரட்(stuffed omelette bread recipe in tamil)
#CDYமிகவும் எளிமையானது இதை மட்டும் குழந்தைகளுக்கு டிபன் இல் வைத்துக் கொடுத்தால் வயிறார சாப்பிடுவார்கள் Shabnam Sulthana -
-
சிஸி பொட்டேட்டோ சேன்வெஜ்(cheesy potato sandwich recipe in tamil)
மிகவும் எளிமையானது மாலை உணவாக சாப்பிடலாம் Shabnam Sulthana -
தக்காளி சூப்(tomato soup recipe in tamil)
மிகவும் எளிமையானது செய்துபாருங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்cookingspark
-
லேஸ் பீசா(lays pizza recipe in tamil)
#winterமிகவும் எளிமையானது மாலை உணவாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம் Shabnam Sulthana -
ஸ்பானிஷ் ஆம்லெட் (Spanish omelette recipe in tamil)
காலை உணவுக்கு மிகவும் எளிதாக இருக்கும்... #arusuvai5 Janani Srinivasan -
தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)
#welcomeமிகவும் எளிமையானது இவ்வாறு அனைத்து பருப்புகளையும் சேர்த்தால் உடம்புக்கு மிகவும் சத்தானது Shabnam Sulthana -
தபேலி ஆம்லெட்(dabeli omelette recipe in tamil)
மிகவும் எளிமையானது சுவையாக இருக்கும் Shabnam Sulthana -
-
சீஸ் கிளவுட் எக்ஸ் -(Cheesy Cloud eggs recipe in tamil)
பெரும்பாலும் நாம் ஆம்லெட் செய்யும் பொழுது முட்டையின் வெள்ளைப் பகுதியையும், மஞ்சள் கருவையும் ஒன்றாக அடித்து தோசைக்கல்லில் தான் ஆம்லெட் செய்வது வழக்கம். அதற்கு மாறாக ஓவனில் பேக் செய்த இந்த கிளவுட் ஆம்லெட் செய்து பாருங்கள். இது கண்டிப்பாக உங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். #worldeggchallenge Sakarasaathamum_vadakarium -
-
உளுந்து வடை(ulunthu vadai recipe in tamil)
#wt1மிகவும் எளிமையானது உடம்புக்கு மிகவும் சத்தானது Shabnam Sulthana -
சீஸி நாசோஸ் பீட்சா(cheesy nachos pizza recipe in tamil)
#cf5சீஸ் உருக உருக குழந்தைகளின் பார்ட்னர்....!!! Nisa -
-
சீசி ரைஸ் நாச்சோஸ்(Cheesy rice nachos recipe in tamil)
#kids1அரிசி மாவில் செய்யக்கூடிய எளிமையான மாலை நேர சிற்றுண்டி. இதில் மேகி மசாலா மற்றும் சீஸ் சேர்ப்பதனால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Asma Parveen -
-
காளான் ஆம்லெட் (mushroom omlettee recipe in tamil)
முட்டை ஆம்லெட் சாதாரணமாகச் செய்வார்கள் அந்த ஆம்லெ உடன்நமக்கு பிடித்த காய்கறிகள் மாமிசங்கள் மீன் வகைகள் கலந்து செய்யும்போது குழந்தைகளுக்கும் பிடிக்கும் எல்லா சத்துக்களும் கிடைக்கும் அந்த வகையில் நான் காளான் கலந்து கொடுப்பேன் எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடிக்கும் Chitra Kumar -
மஸ்ரூம் ஊறுகாய் (Mushroom pickle Recipe in Tamil)
# பன்னீர் /மஸ்ரூம் செய்ய வேண்டும் Shanthi Balasubaramaniyam -
டோமினோஸ் ஸ்டைல் சீஸி கார்லிக் பிரட் (Cheesy Garlic Bread)
#bakingdayசில பொருட்களை விளம்பரங்களில் பார்த்தாலே சுவைக்க தோன்றும் அதில் ஒன்றுதான் இன்று நாம் சுவைக்க போகும் மிகவும் ருசியான சீஸி கார்லிக் பிரட்.... சுவைக்கலாம் வாங்க... Sowmya -
-
-
முட்டை பிரட் டோஸ்ட்(egg bread toast recipe in tamil)
மிகவும் எளிமையானது மாலை உணவாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம்@azmath Shabnam Sulthana -
மஸ்ரூம் போண்டா (Mushroom bonda Recipe in tamil)
# பன்னீர்/ மஸ்ரூம் செய்ய வேண்டும் Shanthi Balasubaramaniyam
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15853392
கமெண்ட்