ஷேஃஜ்வான் சட்னி (Schezwan chutney recipe in tamil)

#wt1
மிளகாய், மிளகுடன் சேர்ந்து நல்ல காரம், நல்ல நிறம், நல்ல சுவை சைனீஸ் ஸ்டைல் சட்னி
ஷேஃஜ்வான் சட்னி (Schezwan chutney recipe in tamil)
#wt1
மிளகாய், மிளகுடன் சேர்ந்து நல்ல காரம், நல்ல நிறம், நல்ல சுவை சைனீஸ் ஸ்டைல் சட்னி
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயார் பண்ணிக் கொள்ளுங்கள். தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துகொள்ளுங்கள்
- 2
ஒரு செக்லிஸ்ட் தயார் பண்ணிக் கொள்ளுங்கள். தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துகொள்ளுங்கள்
- 3
மிளகாய்களை ஓடித்து, விதைகளை நீக்கி, (காரம் தோலில் தான் உள்ளது, விதையில் இல்லை) கொதிக்கும் நீரில் உறவைக்க, 2 மணி நேரம் நான் ஓவெர்நைட் ஊறவைத்தேன், பின் அடிகனமான பாத்திரத்தில் கொதிக்க வைக்க, 5 -6 நிமிடம். தோல் உப்பி, மெத்தென்று ஆகும். நீர் வடிக்க. மிளகாய்களை நீர் சேர்க்காமல் பிளெண்டரில் கொற கொறவென்று அரைக்க.
- 4
மிதமான நெருப்பின் (medium high) மேல் அடிகனமான சாஸ்பெனில் (கடாயில்) எண்ணை சூடானதும், ஸ்டார் அனிஸ் வதக்க, வாசனை வரும்வரை, 1-2 நிமிடம். வெங்காயம், பூண்டு சேர்க்க, சிறிது கோல்டன் பிரவுன் ஆகட்டும், இஞ்சி, பச்சை மிளகாய், செலரி. (அல்லது கொத்தமல்லி தழை) சேர்த்து வதக்க, 2-3 நிமிடம். (காரம் அதிகம் வேண்டுமானால் கூட பச்சை மிளகாய் சேர்க்க)
அரைத்த மிளகாய் பேஸ்ட் சேர்த்து கிளறிக்கொண்டே இருக்க,. 10-15 நிமிடம். எண்ணை பிரிந்து வரும் வரை. - 5
கேசப், ரெட் சில்லி சாஸ், சோய் சாஸ்(Light Soy sauce), வினிகர் சேர்த்து கிளறிக்கொண்டே இருக்க,.15 நிமிடம். சட்னி கெட்டியாக்கிக்கொண்டே வரும், பிரஷாகபொடித்த மிளகு பொடிகள், உப்பு சேர்த்து கிளறிக்கொண்டே இருக்க, 4-5 நிமிடம். எண்ணை ஓரங்களில் இருந்து முழுக்க பிரிந்து விடும் வரை. சட்னி நிறம் டார்க் ஆகும்.
அடுப்பை அணைத்து, நன்றாக ஆற வைக்க. ருசிக்க பின் sterile bottle. Jar உள்ளே சேர்த்து வைக்க. மாதக்கணக்கில் கெடாமல் இருக்க, எப்பொழுதும், சுத்தமான ஸ்பூனில் எடுத்து பரிமாறுக. - 6
இட்லி, தோசை, வடை. பஜ்ஜி, தயிர் சாதத்துடன் சாப்பிடலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மைசூர் மசாலா தோசை (Mysore masala dosai recipe in tamil)
நல்ல காரம், பூண்டு வாசனை கலந்த ருசியான மசாலா தோசை.#breakfast Lakshmi Sridharan Ph D -
இந்தோ சைனீஸ் மஷ்ரூம் சில்லி (Indo Chinese Mushroom Chilly recipe in tamil)
சில்லி மஷ்ரூம் இந்தோ சைனீஸ் மிக பிரபலமான அபிடைசர். மஷ்ரூமை இனிப்பு மற்றும் காரம் கலந்து வறுத்து எடுத்து செய்யும் இந்த மஷ்ரூம் சில்லி ஃப்ரைட் ரைஸ் மற்றும் நூடுல்ஸ் உடன் துணை உணவாக உட்கொள்ள பொருத்தமாக இருக்கும்.#CH Renukabala -
-
பச்சை சட்னி(green chutney recipe in tamil)
#queen2பச்சை கண்களுக்கு குளிர்ச்சி மட்டுமில்லை; ஆரோக்கியதிர்க்கும் நல்லது. பச்சை நிறம் தரும் க்ளோரோபில் (chlorophyll): இதில் ஏகப்பட்ட இரும்பு, மேக்நீசியம் –உயிர் சத்துக்கள். கொத்தமல்லி, புதினா, கீரீன் ஆனியன், பச்சை மிளகாய். கறிவேப்பிலை –எல்லாம் பச்சை. ஸ்ரீதர் சட்னி பிரமாதம் என்று புகழந்ததால் என் உச்சி குளிர்ந்தது Lakshmi Sridharan Ph D -
செஷ்வான் சாஸ் (schezwan sauce recipe in Tamil)
#ch இந்தோ சைனீஸ் ரெசிபியில் அதிகம் பயன்படுத்தபடும் சாஸ் இது.. Muniswari G -
மோமோஸ் சட்னி (Momos chutney recipe in tamil)
#GA4 சென்றவார கேட்டிருந்த கோல்டன் அப்ரன் போட்டியில் சட்னி என்ற வார்த்தையை வைத்து இந்த ஹோம் மேட் மோமோஸ் சட்னி மிகவும் சுலபமாக செய்வது எப்படி என்பது இந்த செய்முறையில் காணலாம். ARP. Doss -
*செஷ்வான் ஸ்பைஸி ஃப்ரைடு ரைஸ்*(schezwan spicy fried rice recipe in tamil)
#CHஇது இந்தோ சீனா ரெசிபி. மிகவும் ஸ்பைஸியாக இருக்கும். மிகவும் சுவையானது.செய்வது சுலபம். Jegadhambal N -
மஞ்சூரியன்
#combo5#fried rice+Manchurianசத்து சுவை ஏராளம். இது Indochinese. மன்சுரியன் முதல் தடவை செய்தேன் fried rice மஞ்சூரியன் நல்ல காம்போ Lakshmi Sridharan Ph D -
கொத்தமல்லி தேங்காய் சட்னி(CILANTRO coconut chutney recipe in tamil)
#wt1 #pongal2022கொத்தமல்லி ஒரு சிறந்த சமையல் மூலிகை. நல்ல மணம் தருவதுடன், இரத்த அழுத்தம், குளுக்கோஸ் அளவு, கொழுப்பு அளவு கட்டுபாட்டில் வைக்கும். தேங்காய் நல்ல கொழுப்பு சத்து சேர்ந்தது. கடவுளுக்கு அற்பணிக்கும் பொருள், ஈன்று போகீ பண்டிகை, தோழி ஷாலினி அவள் கணவன் ராகேஷ் விருந்தாளிகள். அவர்களுக்கு இட்லி பிடிக்கும். இடலிக்கூட இந்த சட்னி பரிமாறினேன் #சட்னி. Lakshmi Sridharan Ph D -
க்ரில்ட் தக்காளி சட்னி(grilled tomato chutney recipe in tamil)
#CF4கிராமத்து ஸ்டைலுடன் என் ஸ்டைலும் சேர்ந்த சத்து, சுவை, மணம், ருசி நிறைந்த சட்னி. தக்காளி, பூண்டு, மிளகாய் என் தோட்டத்து பொருட்கள். எல்லாம் ஆர்கானிக் Lakshmi Sridharan Ph D -
கார சாரமான சத்தான பூண்டு ஊறுகாய்(garlic pickle recipe in tamil)
பூண்டு, இஞ்சி, மிளகாய், ஸ்பைஸ், தாவர மூலிகைகள் இயற்க்கை நம் உடல் நலனுக்கு தந்த வர பிரசாதங்கள், உணவில் சேர்க்க#birthday4 Lakshmi Sridharan Ph D -
ஹனி கிரிஸ்பி பேபி கான் (Honey crispy baby corn recipe in tamil)
இது ஒரு சைனீஸ் ஸ்டார்டர் ரெசிபி. மிகவும் சுவையாக இருக்கும்.#deepfry Renukabala -
சன்னா மசாலா (Channa masala recipe in tamil)
நலம் தரும், சத்து சுவை கூடிய, COMFORT FOOD. #jan1 Lakshmi Sridharan Ph D -
கோஸ், காலிஃப்ளவர், உருளை வ்ரைட் சாதம்
#combo5சத்து சுவை ஏராளம். இது Indochinese. மன்சுரியன் முதல் தடவை செய்தேன் நல்ல காம்போ#fried rice+Manchurian Lakshmi Sridharan Ph D -
காய் கறி ரவை உப்புமா(vegetable rava upma recipe in tamil)
#ed2எப்பொழுதும் காய் கறிகள், நட்ஸ் சேர்த்து தான் உப்புமா செய்வேன். ரவை வெறும் carbohydrate என்பதால். நிறம், சத்து. சுவை நிறைந்தது. ஸ்பைஸி நல்ல ஸ்பைஸ்கள் –மஞ்சள் இஞ்சி சீரகம் எளிதில் செய்யக்கூடிய ஒரு உணவு Lakshmi Sridharan Ph D -
பன்னீர் டிக்கா
#COLOURS1கண்களுக்கும், நாவிர்க்கும் நல்ல விருந்து. சத்துள்ள பொருட்களை சேர்த்து நல்ல முறையில் செய்த அழகிய சுவையான பன்னீர் டிக்கா Lakshmi Sridharan Ph D -
வெஜ்ஜி வ்ரைட் சாதம் (Veggie fried saatham recipe in tamil)
அம்மா தருவதை குழந்தைகள் சாப்பிடுகின்றன. நல்ல உணவு பொருள்களை நல்ல செய்முறையில் தாய்மார்கள் செய்தால் குழந்தைகள் கட்டாயம் சாப்பிடுவார்கள். ப்ரொக்கோலி, வெந்தய கீரை, ப்ரசல் ஸ்பரவுட்ஸ் போன்ற காய்கறிகளை வ்ரைட் சாதத்தில் சேருங்கள் #noodles Lakshmi Sridharan Ph D -
-
ஹம்மஸ்(hummus recipe in tamil)
சுவை சத்து நிறைந்தது. மிடில் ஈஸ்டர்ன் ரெஸிபி. கொத்து கடலையில் செய்வார்கள். எந்த பீன்ஸ் வேண்டுமானாலும் உபயோகிக்கலாம். நான் வெள்ளை காராமணி சேர்த்து மிகவும் சுவையான ஹம்மஸ் செய்தேன். #DG #hummus Lakshmi Sridharan Ph D -
தக்காளி புலவ்(tomato pulao recipe in tamil)
#ed1இந்த ரெசிபியில் இருக்கும் எல்லா பொருட்களுக்குமே நலன்கள் பல உண்டு. தக்காளி என் தோட்டத்து பொருள். சுவை, சத்து, மணம், அழகிய நிறம், தக்காளியில் உள்ள லைகொபீன் புற்று நோய் குறைக்கும் சக்தி கொண்டது. புலவ் காலை. மதியம். மாலை எப்பொழுது வேண்டுமானாலும் சாப்பிடலாம் Lakshmi Sridharan Ph D -
எள்ளு சட்னி(sesame chutney recipe in tamil)
சட்னி வகைகளில் எள்ளு சேர்க்கும் போது மிகவும் சுவை கூடும் எலும்புகளுக்கு வலு சேர்க்கும் இட்லி தோசை சப்பாத்தி அனைத்து வகைகளிலும் சேர்த்து சாப்பிடலாம் Banumathi K -
பூண்டு மிளகாய் சட்னி(chilli garlic chutney recipe in tamil)
#birthday1பூண்டு மிளகாய் சட்னி என் அம்மாவிற்கு மிகவும் விருப்பமான சட்னி. இது இட்லி, தோசை, பூரி, குழிபணியரம், தயிர் சாதம் இவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.vasanthra
-
சைனீஸ் ஸ்டைல்,*வீட் ஹக்கா, வெஜ் நூடுல்ஸ்*(veg noodles recipe in tamil)
#Cookpadturns6பிறந்த நாளுக்கு சைனீஸ் ஸ்டைலில், நான் செய்த ரெசிபி. சுவையோ அபாரம்.செய்வது சுலபம். Jegadhambal N -
-
பச்சை பட்டாணி சேமியா உப்புமா
#keerskitchenசத்து சுவை நிறைந்தது. ஸ்பைஸி நல்ல ஸ்பைஸ்கள் –மஞ்சள் இஞ்சி சீரகம் எளிதில் செய்யக்கூடிய ஒரு pot மதிய உணவு Lakshmi Sridharan Ph D -
-
தக்காளி கார சட்னி (Thakkaali kaara chutney recipe in tamil)
சத்து, சுவை, மணம், ருசி நிறைந்தது. தக்காளி என் தோட்டத்து தக்காளிகள் #chutney Lakshmi Sridharan Ph D -
கோபி மஞ்சூரியன்
கோபி (காளி பிளவர்) மஞ்சூரியன்-இது ஒரு சைனீஸ் உணவு(இந்திய சுவையுடன் கூடியது).இது இரண்டு வகைகளில் செய்யப்படுகிறது.ஒரு வகை-காளிபிளவருடன் சோளமாவு தொய்த்து எடுத்து பொரித்து செய்யப்படுகிறது.மற்றொரு வகை-எண்ணெயில் பொறித்து எடுத்து வறுத்த வெங்காயம்,குடைமிளகாய்,சோயா சாஸ்,சில்லி சாஸ் சேர்த்து செய்யப்படுகிறது.இந்த இரண்டு வகைக்கும் ஒரே வகையான பொருள் பயன்படுத்தப்படுகிறது.காளிபிளவர்,சோள மாவு,மைதா,வெங்காயத்தாள்,குடை மிளகாய்,சோயா சாஸ்,சில்லி சாஸ்,பூண்டு (அலங்கரிக்கும் பொருட்கள்) Aswani Vishnuprasad -
கார சாரமான சட்னி(SPICY CHUTNEY RECIPE IN TAMIL)
#ed3சத்து, சுவை, மணம், ருசி நிறைந்தது. தக்காளி, பூண்டு, என் தோட்டத்து பொருட்கள். எல்லாம் ஆர்கானிக் Lakshmi Sridharan Ph D -
இட்லி மஞ்சூரியன்(Idli manchurian recipe in tamil)
#onwrecipeஇட்லி அனைவருக்கும் உகந்த ஒரு டிபன் ஆகும் இது எளிதில் ஜீரணமாகக் கூடியது அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது எல்லா காலங்களிலும் சாப்பிடக்கூடிய ஒரு உணவாகும் Sangaraeswari Sangaran
More Recipes
கமெண்ட் (4)