பச்சை சட்னி(green chutney recipe in tamil)

பச்சை கண்களுக்கு குளிர்ச்சி மட்டுமில்லை; ஆரோக்கியதிர்க்கும் நல்லது. பச்சை நிறம் தரும் க்ளோரோபில் (chlorophyll): இதில் ஏகப்பட்ட இரும்பு, மேக்நீசியம் –உயிர் சத்துக்கள். கொத்தமல்லி, புதினா, கீரீன் ஆனியன், பச்சை மிளகாய். கறிவேப்பிலை –எல்லாம் பச்சை. ஸ்ரீதர் சட்னி பிரமாதம் என்று புகழந்ததால் என் உச்சி குளிர்ந்தது
பச்சை சட்னி(green chutney recipe in tamil)
பச்சை கண்களுக்கு குளிர்ச்சி மட்டுமில்லை; ஆரோக்கியதிர்க்கும் நல்லது. பச்சை நிறம் தரும் க்ளோரோபில் (chlorophyll): இதில் ஏகப்பட்ட இரும்பு, மேக்நீசியம் –உயிர் சத்துக்கள். கொத்தமல்லி, புதினா, கீரீன் ஆனியன், பச்சை மிளகாய். கறிவேப்பிலை –எல்லாம் பச்சை. ஸ்ரீதர் சட்னி பிரமாதம் என்று புகழந்ததால் என் உச்சி குளிர்ந்தது
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக் லிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை முன் கூட்டியே சேகரித்து ரெடியாக வைத்து கொள்ளுங்கள்
மிதமான நெருப்பின் மேல் வாணலியில் 1 மேஜைகரண்டி சூடான எண்ணையில் பருப்புகளை பொன்னிறமாக வறுக்க. நெருப்பை குறைக்க. மிளகாய், பூண்டு, இஞ்சி, 3பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்க்க. வதக்கிய பொருட்களை 1 கப் நீரில் ஊறவைக்க -10 நிமிடம் - 2
மிதமான நெருப்பின் மேல் ஒரு பாத்திரத்தில் 8கப் நீர் கொதிக்க வைக்க. அடுப்பை அணைக்க. பிலெஞ்ச் (blanch): கொத்தமல்லி, புதினா, கிரீன் ஆனியன், பச்சை மிளகாய் மூழ்க வைக்க - 3 நிமிடம். வெளியே எடுத்து ஐஸ் தண்ணீரில் போடுக. வடிக்க. பச்சை நிறம் மாறாமல் இருக்கும்
- 3
மிதமான நெருப்பின் மேல் வாணலியில் 1 மேஜைகரண்டி சூடான எண்ணையில் வெங்காயம் சேர்த்து வதக்க-5-6 நிமிடங்கள். உப்பு சேர்க்க. அப்போ அப்போ கிளறுக. பிலெஞ்ச் செய்த சாமான்களை சேர்த்து கிளறி வதக்க 2-3 நிமிடங்கள்
அடுப்பை அணைக்க. ஆற வைக்க.
ஆறின பின் பிளென்டரில் முதலில் ஊறவைத்த பருப்பு போட்டு அரைக்க. பின் மீதி வதக்கிய பொருட்களை சேர்த்து அறைக்க. வேண்டுமானால் நீர் சேர்த்து அறைக்க. சுவைக்க. மிகவும் காரமாக இருந்தால் வெல்லம் சேர்த்து அறைக்க. - 4
சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்க, தாளிக்க: மிதமான நெருப்பின் மேல் வாணலியில் சூடான 1 தேக்கரண்டி எண்ணையில் கடுகு, சீரகம், பெருங்காயம், போடுக. பொறிந்ததும் 1 கார மிளகாய், ¼ கப் கறிவேப்பிலை போட்டு வதக்க. அடுப்பை அணைக்க.
தாளித்த சாமான்களை சட்னியில் சேர்த்து கலந்து கொlள்ளுக. கார சாரமான சுவையான மணமான ஹோட்டல் ஸ்டைல் சட்னி தயார்.
சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். இட்லி, தோசை, அடை, உப்புமா ஏதோடு வேண்டுமானாலும் சாப்பிடலாம். டோஸ்ட் செய்த பிரட் ஸ்லைஸ் மேல் தடவி, சீஸ் சேர்த்து க்ரில் செய்து சாப்பிடலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முட்டைகோஸ், பச்சை பட்டாணி, பாக் சொய் கறியமுது
நல்ல ஆரோக்கியமான உணவு. புரதம், உலோக சத்துக்கள், விடமின்கள் நோய் எதிர்க்கும் சக்தி எல்லாம் கூடியது. #LB Lakshmi Sridharan Ph D -
கோன்குரா பப்பு –புளிச்சை கீரை பருப்பு (Pulicha keerai paruppu recipe in tamil)
இது கார சாரமான ஆந்திரா ஸ்பெஷல் . 2 வருடம் குண்டூரில் இருந்தேன். புளிச்சை கீரை நலம் தரும் கீரை . ஏகப்பட்ட இரும்பு, நார் சத்து. விட்டமின்கள் உள்ளன .#arusuvai4 Lakshmi Sridharan Ph D -
க்ரில்ட் தக்காளி சட்னி(grilled tomato chutney recipe in tamil)
#CF4கிராமத்து ஸ்டைலுடன் என் ஸ்டைலும் சேர்ந்த சத்து, சுவை, மணம், ருசி நிறைந்த சட்னி. தக்காளி, பூண்டு, மிளகாய் என் தோட்டத்து பொருட்கள். எல்லாம் ஆர்கானிக் Lakshmi Sridharan Ph D -
பச்சை குடை மிளகாய் சட்னி (Pachai kudaimilakai chutney recipe in tamil)
அழகிய பச்சை மிரம், சுவை சத்து மிகுந்த சட்னி #chutney #GA4 toast Lakshmi Sridharan Ph D -
கார சாரமான சட்னி(SPICY CHUTNEY RECIPE IN TAMIL)
#ed3சத்து, சுவை, மணம், ருசி நிறைந்தது. தக்காளி, பூண்டு, என் தோட்டத்து பொருட்கள். எல்லாம் ஆர்கானிக் Lakshmi Sridharan Ph D -
பச்சை ரொட்டி
#COLOURS2பச்சை காய்களில் ஏகப்பட்ட உலோகசத்துக்கள். முக்கியமாட இரும்பு. கொத்தமல்லி, கறிவேப்பிலை. புதினா வாசனைக்கும், உடல் நலத்திர்க்கும், ஆலிவ் ஆயில் நல்ல கொழுப்பு, ருசி Lakshmi Sridharan Ph D -
-
முட்டைகோஸ், பச்சை பட்டாணி, பாக் சொய் (bok choy) கறியமுது (stir fried)
#COLOURS2 #keerskitchenஇந்த ரெசிபி உண்மையாகவே அமுது. புற்று நோயை தடுக்கும் பொருட்கள் இதில் உள்ளன. வைட்டமின் C, B6, ஃபோலிக் ஆசிட், பொட்டாசியம், கால்ஷியம், பயோடின், மெக்னீஷியம், மெங்கநிஸ் போன்ற நலம் தரும் பொருட்கள் உள்ளன. வாரத்திற்கு இரண்டு முறையாவது நான் உணவில் முட்டைகோஸ் சேர்ப்பேன். பாக் சொய் மிகவும் பாப்புலர் ஆன சைனீஸ் வெஜிடபுள், சிறிது இனிப்பு, க்ரிஸ்பி, crunchy. முட்டை கோஸ் தாவர குடும்பத்தை சேர்ந்தது. நார் சத்து, விட்டமின்கள், அண்டை ஆக்ஸிடெண்ட நிறைந்தது புற்றுநோய் முக்கியமாக colon cancer தடுக்கும், இதில் உள்ள quercetin இதயநோய், சக்கரை வியாதி தடுக்கும். பூண்டு, இஞ்சி சேர்ந்த இந்த ரெஸிபி ஆரோகியத்திர்க்கு மிகவும் நல்லது. பல பச்சை நிற காய்கள் Lakshmi Sridharan Ph D -
பச்சை குருமா (Pachai kuruma recipe in tamil)
பங்களூரில் பாப்புலர். ரவா இட்லி கூட பரிமாறுவார்கள் 5 பச்சை நிற பொருட்கள் –பச்சை மிழக்காய், கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை, ஏலக்காய். சுவை, சத்து, மணம் கொண்டது. பொங்கல் கூட சாப்பிட்டேன். மிகவும் ருசி #karnataka Lakshmi Sridharan Ph D -
பீர்க்கங்காய் சட்னி(peerkangai chutney recipe in tamil)
#queen2ஏராளமான நார் சத்து, இரும்பு, விட்டமின் C. இலை, காய், பூ எல்லாவற்றையும் சமைக்கலாம். நோய் தடுக்கும், சக்தி, இரத்தத்தை தூய்மையாக்கும் சக்தி, கொழுப்பை , எடையை குறைக்கும் சக்தி, மலச்சிக்கலை தடுக்கும் சக்தி அது போல ஏகப்பட்ட நன்மைகள்எளிய ரெஸிபி. சுவை, சத்து நிறைந்தது. #சட்னி Lakshmi Sridharan Ph D -
வெங்காய தக்காளி பூண்டு கார சட்னி(Venkaaya thakali poondu kaara chutney recipe in tamil)
தெலுங்கு தேச ஸ்பெஷாலிடி. சத்து, சுவை, மணம், ருசி நிறைந்தது. பர்பிள் தக்காளி என் தோட்டத்து தக்காளிகள் #ap Lakshmi Sridharan Ph D -
ஷேஃஜ்வான் சட்னி (Schezwan chutney recipe in tamil)
#wt1மிளகாய், மிளகுடன் சேர்ந்து நல்ல காரம், நல்ல நிறம், நல்ல சுவை சைனீஸ் ஸ்டைல் சட்னி Lakshmi Sridharan Ph D -
-
தக்காளி வெங்காய வேர்க்கடலை கார சட்னி(Tomato onion groundnut chutney recipe in tamil)
#queen2சத்து, சுவை, மணம், ருசி நிறைந்தது Lakshmi Sridharan Ph D -
பச்சை ஆப்பிள் சட்னி (Green apple chutney) (Pachai apple chutney recipe in tamil)
பச்சை ஆப்பிள் சட்னி மிகவும் சத்துக்கள் நிறைந்தது மற்றும் சுவையானது. இந்த சட்னி எல்லா உணவுடனும் சேர்த்து சுவைக்கலாம்.#GA4 #Week4 Renukabala -
ஸ்டவ்ட் நீள New Mexico பச்சை மிளகாய் (Stuffed Red Hot New Mexico Green Chile recipe in tamil)
பத்து வருடங்களுக்கு முன் New Mexico போயிருந்தோம். எங்கே பார்த்தாலும் பலவித மிளகாய்கள். விதை வாங்கிக் கொண்டு வந்து என் தோட்டத்தில் வருடா வருடம் வளர்க்கிறேன். நீள பச்சை மிளகாயில் ஏகப்பட்ட flavor , காரம் குறைவு . அதனால் ஸ்டவ்விங்கில் நிறைய காரம் சேர்த்தேன். எண்ணையில் பொரித்து பஜ்ஜி செய்தால் ஏகப்பட்ட எண்ணையைக் குடிக்கும். அதனால் பேக் (bake) செய்தேன், எண்ணையில் பொரிப்பதோ அல்லது பேக் செய்வதோ உங்கள் விருப்பம்.#arusuvai2 Lakshmi Sridharan Ph D -
லேஹியம் இஞ்சி புளி(inji puli lehiyam recipe in tamil)
#ed3கேரளாவில் இது மிகவும் பாப்புலர், நலம் தரும் பண்டம். நோய் தடுக்கும் சக்தி வாய்ந்தது. ஜீரணம் அதிகரிக்கும் சக்தி, இருமல் , காய்ச்சல், சளி தடுக்கும். புற்று நோய் தடுக்கும். இஞ்சி புளி பல உணவுகளோடு சேர்த்துசாப்பிடலாம். சத்து, சுவை, மணம் நிறைந்தது Lakshmi Sridharan Ph D -
முந்திரி பகோடா (Munthiri pakoda recipe in tamil)
முந்திரியில் ஏகப்பட்ட நலம் தரும் சத்துக்கள் –விட்டமின் K, E, C, B, புற்று நோய் தடுக்கும். இதயத்தை காக்கும் கொழுப்பு இதில் ஏராளம் எல்லோரும் மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக் , முந்திரி,.அரிசி மாவு, கடலை மாவு (besan). மிளகு, சீரக, தனியா, மிளகாய் பொடிகள், புதினா, கொத்தமல்லி. கறிவேப்பிலை சேர்த்து செய்த சுவையான சத்தான ஸ்நாக். #CookpadTurns4 #dryfruits Lakshmi Sridharan Ph D -
தக்காளி கார சட்னி (Thakkaali kaara chutney recipe in tamil)
சத்து, சுவை, மணம், ருசி நிறைந்தது. தக்காளி என் தோட்டத்து தக்காளிகள் #chutney Lakshmi Sridharan Ph D -
புதினா சட்னி (Puthina chutney recipe in tamil)
#chutneyபுதினா ரொம்ப நல்லது அது ரொம்ப புத்துணர்ச்சி தரும். குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் பச்சை நிற சட்னி Riswana Fazith -
இஞ்சி புளி (Injipuli recipe in tamil)
மிகவும் பாப்புலர் , லேஹியம் போல நலம் தரும் பண்டம். நோய் தடுக்கும் சக்தி வாய்ந்தது. ஜீரணம் அதிகரிக்கும் சக்தி, இருமல் , காய்ச்சல், சளி தடுக்கும். புற்று நோய் தடுக்கும். இஞ்சி புளி பல உணவுகளோடு சேர்த்துசாப்பிடலாம். சத்து, சுவை, மணம் நிறைந்தது #kerala #photo Lakshmi Sridharan Ph D -
திப்பிலி ரசம்(thippili rasam recipe in tamil)
#HFதிப்பிலி ஒரு நீள மிளகு. நலம் தரும் மிளகு-தூக்கமின்மை, பூச்சி கடி, தலை வலி, பல் வலி, இதய கோளாறு, மைக்ரைன் (migraine, தடுக்கும். ரச பொடியில் இதை சேர்த்தேன். ஊறுகாயிலும் சேர்க்கலாம் வேப்பம்பூ தக்காளி இஞ்சி கருப்பு பூண்டு ரசம்வெள்ளை பூண்டு Maillard reaction மூலம் கருப்பு பூண்டு ஆகிறது, பூண்டு நிறம், சுவை, வாசனை மாறுகிறது. காரமாக இருக்காது, இனிப்பாக இருக்கும், பூண்டு வாசனை பிடிக்காதவர்கள் கூட இதை விரும்புவார்கள் ஏகப்பட்ட நலன்கள்-நோய் எதிர்க்கும் சக்தி, இரதத்தில் சக்கரை கண்ட்ரோல், புற்று நோய் எதிர்ப்பு, இதயத்திர்க்கும் நல்லது. இந்த ரெசிபியில் இருக்கும் எல்லா பொருட்களுக்குமே இந்த நலன்கள் உண்டு. தக்காளி என் தோட்டத்து பொருள். சுவை, சத்து, மணம், அழகிய நிறம், நலம் நிறைந்த ரசம். ரசம் குடம் குடமாய் குடிப்பேன் Lakshmi Sridharan Ph D -
கறிவேப்பிலை சட்னி(curry leaves chutney recipe in tamil)
#queen2ஈசி,ஹெல்த்தி மற்றும் சுவையான சட்னி. Ananthi @ Crazy Cookie -
கிராமத்து விருந்து: சுட்ட கார தக்காளி சட்னி(village style burnt tomato chutney recipe in tamil)
#VK கிராமத்து ஸ்டைலுடன் என் ஸ்டைலும் சேர்ந்த சத்து, சுவை, மணம், ருசி நிறைந்த சட்னி. தக்காளி, பூண்டு, மிளகாய் என் தோட்டத்து பொருட்கள். எல்லாம் ஆர்கானிக் Lakshmi Sridharan Ph D -
புதினா சட்னி (Puthina chutney recipe in tamil)
#family#nutrient3#goldenapron3புதினா சட்னி எங்கள் வீட்டில் எல்லாருக்கும் பிடிக்கும்.இட்லி தோசைக்கு ஏற்ற சட்னி. Sahana D -
கொத்தமல்லி,புதினா சட்னி(mint coriander chutney recipe in tamil)
#muniswariமிகவும் சுலபமான முறையில் கொத்தமல்லி புதினா சட்னியை தயார் செய்யலாம் Sharmila Suresh -
தர்பூஜி பழ தோல் சட்னி (Water melon rind chutney recipe in tamil)
தர்பூஜி பழ தோல் (rind) நலம் தரும் சத்துக்கள் கொண்டது. இதயம், கிட்னி. இரத்த அழுதத்திர்க்கு மிகவும் நல்லது. முடி வளரும் புற்று நோய் தடுக்கும் லைகோபின் (lycopene) ஏராளம். சிறிது புளிப்பு சட்னியில்.சேர எலுமிச்சை சாரு; கூட விட்டமின் C சேர்க்கும். #chutney Lakshmi Sridharan Ph D -
சாம்பல் பூசணி தோல் துவையல் (Ash gourd chutney recipe in tamil)
#goஏராளமான நார் சத்து, இரும்பு, விட்டமின் C. இலை, காய், பூ எல்லாவற்றையும் சமைக்கலாம். நோய் தடுக்கும், சக்தி, இரத்தத்தை தூய்மையாக்கும் சக்தி, கொழுப்பை , எடையை குறைக்கும் சக்தி, மலச்சிக்கலை தடுக்கும் சக்தி அது போல ஏகப்பட்ட நன்மைகள்எளிய ரெஸிபி. சுவை, சத்து நிறைந்தது. எதையும் வீணாக்காதீர்கள். மோர் குழம்பு, கூட்டு சதையில் செய்து, தோலை துவையல் செய்தேன். வாசனைக்கு சிறிது புதினா சேர்த்தேன் Lakshmi Sridharan Ph D -
தூள் பக்கோடா(thool pakoda recipe in tamil)
#qkகொத்தமல்லி, கறிவேப்பிலை, புதினா இலைகள், வெங்காயம் சேர்ந்த மணம், சுவை, நிறைந்த தூள் பக்கோடா Lakshmi Sridharan Ph D -
ஹோட்டல் ஸ்டைல் புதினா சட்னி
கார சாரமான சுவையான மணமான ஹோட்டல் ஸ்டைல் புதினா சட்னி #hotel #goldenapron3 Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட் (5)