ஸ்பைசி பென்னி ரிகாட்டா நூடுல்ஸ் சூப் (Penne rigata soup recipe in tamil)

#wt1
8 ஆண்டுகள் ஐஸ் உறையும் டேம்பரேசெர்க்கு பல டிகிரி கீழே போகும் இடத்தில் (Michigan, USA) வசித்திருக்கிறேன்; சமைக்க நேரம் கிடையாது. குளிர் காலத்தில் எளிதில் செய்யக்கூடிய ரிச் கம்ஃபர்ட் rich comfort satisfying soup இது, சுவை சத்து நிறைந்த சூப். இன்று San Jose, CA temperature 45F (7.2C). ஸ்பைசி பீ நட் பட்டர் தக்காளி வெங்காயம் பூண்டு சீஸ் பால் சாஸ். #மிளகு
ஸ்பைசி பென்னி ரிகாட்டா நூடுல்ஸ் சூப் (Penne rigata soup recipe in tamil)
#wt1
8 ஆண்டுகள் ஐஸ் உறையும் டேம்பரேசெர்க்கு பல டிகிரி கீழே போகும் இடத்தில் (Michigan, USA) வசித்திருக்கிறேன்; சமைக்க நேரம் கிடையாது. குளிர் காலத்தில் எளிதில் செய்யக்கூடிய ரிச் கம்ஃபர்ட் rich comfort satisfying soup இது, சுவை சத்து நிறைந்த சூப். இன்று San Jose, CA temperature 45F (7.2C). ஸ்பைசி பீ நட் பட்டர் தக்காளி வெங்காயம் பூண்டு சீஸ் பால் சாஸ். #மிளகு
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்கலிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க.
- 2
ஒரு செக்கலிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க.
- 3
மிதமான நெருப்பின் மேல் ஒரு பாத்திரத்தில் 8கப் தண்ணீரை கொஞ்சம் உப்பு சேர்த்து கொதிக்க வைக்க. அதில் நூடுல்ஸ் போடுக. அப்போ அப்போ கிளறி வேகவைக்க. குழைய வைக்க வேண்டாம். el dente ஆக இருக்க வேண்டும்; வடித்து தனியாக ஒரு போலில் எடுத்து வைக்க..வேகவைத்த நீர் தனியாக வைக்க
டிறை ரோஸ்ட் முந்திரி. நான் மைக்ரோ வேவில் 2 நிமிடம் வைத்து டிறை ரோஸ்ட் செய்தேன்.
- 4
சாஸ் செய்ய:
மிதமான நெருப்பின் மேல் ஒரு வாணலியில் சூடான எண்ணையில் பச்சை மிளகாய், வெங்காயம், வதக்க, வெங்காயம் பிரவுன் ஆகட்டும். இஞ்சி பூண்டு, மிளகாய் சேர்த்து வதக்க. தக்காளி, சேர்த்து வதக்க5 நிமிடங்கள். ஆறிகனோ(oregano), பேசில்(basil), பார்ஸ்லி, கொத்தமல்லி, சேர்த்து கிளற. பீ நட் பட்டர் சேர்க்க, 2 நிமிடம் பின் 6 கப் நீர் சேர்க்க. கொதித்த பின் முடி நெருப்பை குறைத்து வேகவைக்க-10 நிமிடங்கள். இட்டாலியன் ஸ்பைஸ், பால் சேர்க்க, 2 நிமிடம். - 5
வேகவைத்த நூடுல்ஸ் சேர்க்க, கிளற, 2 நிமிடம். கெட்டியாக இருந்தால் 3 கப் கொதிக்கும் வென்நீர் சேர்க்க. பாத்திரத்தின் மேல் துருவி வைத்து பார்மெஸன் சீஸ் துருவுக, கிளற, உருகட்டும்.
- 6
மேலே மிளகு பொடி தூவுக. கொத்தமல்லி சேர்க்க.. பின் அடுப்பை அணைக்க. பரிமாறும் போலிர்க்கு மாற்றுகக
கொத்தமல்லி, முந்திரி தூவி அலங்கரிக்க
மேலே மிளகு பொடி தூவுக.
சுவைத்து பரிமாறுக. விரும்பினால் சாப்பிடும் பொழுது சிறிது சீஸ் மேலே தூவிக்கலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பாஸ்டா (நூடுல்ஸ்) தக்காளி, காளான் சூப்(pasta tomato mushroom soup recipe in tamil)
#vdஸ்பைசி சீஸ் தக்காளி காளான் சூப்எல்லா பொருட்களூம் நலம் தரும் பொருட்கள். காளான் ஒன்றுதான் விட்டமின் D நிறைந்தது. எலும்பை வலிபடுத்தும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் , நான் எலெக்ட்ரிக் குக்கரில் சூப் செய்தேன் #காளான் Lakshmi Sridharan Ph D -
பென்னி ரிகாட்டா (Penne rigata recipe in tamil) ஆர்கானிக் நூடுல்ஸ் (noodles)
#npd4 இதில் எல்லா பொருட்களும், நூடுல்ஸ், காய்கறி, ஆர்கானிக். . பேசில்(basil),பார்சலி, கொத்தமல்லி, ஆறிகனோ என் தோட்டத்து மூலிகைகள்சுவையான, சத்தான, நூடுல்ஸ் Lakshmi Sridharan Ph D -
நலம் தரும் முள்ளங்கி தக்காளி சூப் (Mullangi Thakkali Soup Recipe in tamil)
சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு #immunity Lakshmi Sridharan Ph D -
பென்னி ரிகாட்டா (Penne rigata recpe in tamil)
இதில் எல்லா பொருட்களும் ஆர்கானிக். சுவையான, சத்தான, பாஸ்டா #GRAND2 ஆர்கானிக் பாஸ்டா Lakshmi Sridharan Ph D -
வால்நட் மசாலா சூப்
சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு #walnuttwists Lakshmi Sridharan Ph D -
வால்நட் மசாலா தக்காளி சூப் (Walnut masala thakkali soup recipe in tamil)
சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு #walnuts #GA4 #SOUP Lakshmi Sridharan Ph D -
கறி வேப்பிலை பேஸ்ட் சேர்த்த தக்காளி இஞ்சி பூண்டு சூப்(soup recipe in tamil)
#CF7 #சூப்குளிர் காலம் என்றால் மூக்கடைப்பு, சளி, இருமல், ஜுரம். கத கதப்பு, நோய் எதிர்க்கும் சக்தி, நிறைந்த சூப் வேண்டும்இந்த ரேசிபியில் இருக்கும் எல்லா பொருட்களுக்குமே (பூண்டு, இஞ்சி, கறி வே ப்பிலை கார மிளகாய், மிளகு முதலியன) நோய் எதிர்க்கும் சக்தி, உண்டு தக்காளிம கறிவேப்பிலை, எலுமிச்சை என் தோட்டத்து பொருட்கள் . சுவை, சத்து, மணம், அழகிய நிறம், நலம் நிறைந்த ரசம், . ரசம் குடம் குடமாய் குடிப்பேன்.. Lakshmi Sridharan Ph D -
தக்காளி சாஸ் கூட ஸ்பைசி உருளை ஸ்டவ்ட் அரிசி ரேப் (rice wrap stuffed) (Rice wrap recipe in tamil)
கார சாரமான சுவையான தக்காளி சாஸ் கூட ஸ்பைசி உருளை ஸ்டவ்ட் அரிசி ரேப் (rice wrap stuffed) ஒரு வித்தியாசமான சோமாசா. அரிசி ரேப் உபயோகித்து எண்ணையில் பொரிக்காமல் செய்த சுவையான சத்தான மொரு மொரு உருளை சோமாசா. தக்காளி சாஸ் கூட #arusuvai4 #goldenapron3 spicy Lakshmi Sridharan Ph D -
மஷ்ரூம் ஷவர்மா(mushroom shawarma recipe in tamil)
#queen1அமெரிக்காவில் உலகத்தின் எல்லா குசின்களும் (cuisine) உண்டு, ஷவர்மா மிடில் ஈஸ்டர்ன் ரெஸிபி. ஸ்பைசி மெல்லிய மாமிச துண்டுகளை பீடா பிரேடில் ஸ்டஃப் செய்வார்கள். நான் 100% சைவம். காய்கறிகள் மஷ்ரூம், வெங்காயம், லேட்டுஸ், பார்சலி ஸ்டஃப் செய்தேன். எந்த சாஸ் வேண்டுமானாலும் உபயோகிக்கலாம். மயோனைஸ் அவசியமில்லை Lakshmi Sridharan Ph D -
வால்நட் ஸ்பினாச் பெஸ்டோ, பென்னி ரிகாட்டா பாஸ்டா (walnut spinach pesto, Penne rigata,)
எங்கள் நாட்டு கலிபோர்னியா வால்நட் உலக பிரசித்தம், . கலிபோர்னியாவில் வசிக்கும் நான் தினமும் வால்நட் .உணவில் கலந்து கொள்வேன். வால்நட்டீல் நலம் தரும் ஒமேகா 6 HDL கொழுப்பு சத்து, புரதம், உலோகசத்துக்கள், விட்டமின்கள் ஏராளம்.சாதாரணமாக பெஸ்டோ செய்ய பைன் நட் (pine nuts) உபயோகிப்பார்கள். நான் வால்நட் உபயோகித்தேன்ஆர்கானிக் பாஸ்டா இதில் எல்லா பொருட்களும் ஆர்கானிக். சுவையான, சத்தான, பாஸ்டா #walnuttwists Lakshmi Sridharan Ph D -
பன்னீர் ஷவர்மா(paneer shawarma recipe in tamil)
#queen1அமெரிக்காவில் உலகத்தின் எல்லா குசின்களும் (cuisine) உண்டு, ஷவர்மா மிடில் ஈஸ்டர்ன் ரெஸிபி. ஸ்பைசி மெல்லிய மாமிச துண்டுகளை பீடா பிரேடில் ஸ்டஃப் செய்வார்கள். நான் 100% சைவம். காய்கறிகள் வெங்காயம், லேட்டுஸ், பார்சலி, பன்னீர், ஸ்டஃப் செய்தேன். எந்த சாஸ் வேண்டுமானாலும் உபயோகிக்கலாம். இது என் குட்டி சுட்டி மருமாளுக்காக செய்தேன். Lakshmi Sridharan Ph D -
-
வெள்ளரிக்காய் அவகேடோ சூப் (Vellrikkai Avacodo Soup Recipe in Tamil)
இரவு நேர உணவு சீக்கிரத்தில் ஜீரணக்குடியதாகவும், சத்தும், சுவையும் நிறைந்தது இருப்பது நல்லது. வெய்யல் காலத்தில் குளிர்ச்சியாக இருப்பது நல்லது. இந்த ரெஸிபி சத்தகக்கள் , இதயம், கண்கள், எலும்பு வலிமைப்படுத்தும்; சுவையும், குளிர்ச்சியும் நிறைந்தது. #everyday3 Lakshmi Sridharan Ph D -
பெப்பெரோநாடா (Peperonata recipe in tamil)
#TheChefStory #ATW3இதலியில் தோன்றிய சுவை சத்து நிறைந்த ரெஸிபி. ஏழிதில் செய்யக்கூடியது. பல நிறங்கள், பல சுவைகள், பல சத்துக்கள் Lakshmi Sridharan Ph D -
கலர்ஃபுல் சூப்(soup recipe in tamil)
பல காய்கறிகள், பல நிறங்கள், பல சுவைகள், பல சத்துக்கள். இந்த ரெஸிபியில் இனிப்பிர்க்கு சக்கரை வள்ளி கிழங்கு., வாசனைக்கு செலரி. பூண்டு, ஏலக்காய், ஜாதிக்காய் பொடிகள். அழகிய நிறத்திர்க்கு பீட் ரூட், எல்லாம் நலம் தரும், சுவை மிகுந்த பொருட்கள். காய்கறிகள் எல்லாம் பூச்சி கொல்லும் மருந்துகள் உபயோகிக்காமல் வளர்க்கப்பட்டவைகள். சூப் தண்ணீயாகவும் அல்லது கெட்டியாகவும் இருக்கலாம் #sr Lakshmi Sridharan Ph D -
கீரிம் ஆப் மஷ்ரும் சூப் (Cream of mushroom soup recipe in tamil)
சுவையான ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் சூப்#சூப்#chefdeena Nandu’s Kitchen -
பிரெஞ்ச் ஆனியன் சூப் (French Onion Soup)
#refresh2மிகவும் பாப்புலர் ஆனா சூப். எளிதில் செய்யக்கூடிய சுவையான கம்ஃபர்ட் பூட். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்புவார்கள் Lakshmi Sridharan Ph D -
ரேவியோலி (cheese and spinach stuffed Ravioli) (Ravioli Recipe in Tamil)
இது பாரம்பரிய ரெஸிபி இல்லை. இந்த ரெஸிபி இத்தாலிய இந்திய ரெஸிபி. ஸாஸ் (sauce) வித்தியாசமானது—வெங்காயம், பூண்டு, காளான், தக்காளி, சீஸ், பால் பச்சை மிளகாய், ஆறிகனோ(oregano) பேசில்(basil), கொத்தமல்லி, மிளகு பொடி கலந்தது. என் மருமான், அவன் மனைவி, சின்ன பெண் வந்திருக்கிறார்கள் . இந்த ரெஸிபி எல்லாருக்கும் பிடித்த ரெஸிபி. ஸ்பினாச் இரும்பு சத்து நிறைந்தது, காளான் நார் சத்து, விட்டமின் D நிறைந்தது. #family, #nutrient3 Lakshmi Sridharan Ph D -
பூண்டு பிரட் ஸ்டிக்ஸ் (garlic breadsticks), தக்காளி சாஸ்
பூண்டு பிரட் ஸ்டிக்ஸ் (garlic breadsticks), தக்காளி சாஸ்இல்லவரும் விரும்பும் சுவையான வாசனையான ஸ்நாக். டிப்பிங் சாஸ் கூட சேர்த்து சாப்பிட்டால் சுவை கூடும், #everyday4 Lakshmi Sridharan Ph D -
காய்கறி சூப். (Kaaikari soup recipe in tamil)
குளிர் காலங்களில் சூடான சூப் சாப்பிட பலருக்கும் ஆசை.. இதை வீட்டிலேயே செய்து கொடுக்கலாம். #GA4#week10#soup Santhi Murukan -
மினி சீஸ் குடை மிளகாய் பீட்ஸா
சுவையான சத்தான எளிதில் செய்யக்கூடிய மினி சீஸ் குடை மிளகாய் பீட்ஸா. 5 மினி பீட்ஸா #hotel Lakshmi Sridharan Ph D -
ரேவியோலியுடன் காளான் சீஸ் சாஸ்(mushroom cheese sauce ravioli recipe in tamil)
#TheChefStory #ATW3இது இதலீயில்பிறந்தது. சில வருடங்களுக்கு முன் இதலியில் ரோம், ஃப்ளோரன்ஸ், நேப்பல்ஸ் இதாலியா உணவுகளை ரசித்து சாப்பிட்டோம். நான் வசிக்கும் இடத்தில் உலகத்தின் பல்வேறு குய்ஸின், எனக்கு இதாலியா நண்பர்கள். இந்த ரெஸிபி எல்லாருக்கும் பிடித்த ரெஸிபி. ஸ்பினாச் இரும்பு சத்து நிறைந்தது, காளான் நார் சத்து, விட்டமின் D நிறைந்தது Lakshmi Sridharan Ph D -
-
கேஸ்பாசோ (gazpacho)
#refresh2கோடைக்கால உஷ்ணதில் தவிப்பவர்களுக்கு குளிர்ச்சியான சூப் - பல காய்கறிகள், பல நிறங்கள், பல சுவைகள் ;, பல சத்துக்கள், சில்கி ஸ்மூத் சூப் Lakshmi Sridharan Ph D -
பீட்ஸா பைட் (Pizza bite recipe in tamil)
பைட் சைஸ் பீட்ஸா-- உங்கள் பசங்களுக்கு வேண்டிய காரம், சீஸ், சேர்த்துக்கொள்ளுங்கள் ஏராளமான சத்துக்கள், நோய் தடுக்கும் சக்தி கொண்ட மஷ்ரூம், தக்காளி, ஆலிவ் சேர்த்து செய்த பீட்ஸா பைட். #kids1 Lakshmi Sridharan Ph D -
-
ஸ்பைசி சீசி வெள்ளரி டிப் (spicey cheesy cucumber dip recipe in tamil)
#DGநான் ஒரு கிரியேட்டிவ் chef (creative chef) வெள்ளரி, வெங்காயம், கிரீம் சீஸ் , பச்சை மிளகாய் கலந்த சுவையான சத்தான காரமான டிப். இது ஒரு party favorite. சாலட் காய்கறிகள், சிப்ஸ் இவைகளை இதில் டிப் செய்து சாப்பிட்டால் மிகவும் ருசி #dg Lakshmi Sridharan Ph D -
பாலக் சூப் & மஞ்சள் பூசணி சூப் (palak and poosani soup recipe in tamil)
பாலக் கீரை:இரத்தத்தை விருத்தி செய்யும் ஆற்றல் இதற்குண்டு. புற்று நோய் செல்கள் உருவாகாமல் தடுத்து நிறுத்த கூடியது. பாலக் கீரையில் போலிக் ஆசிட் அதியளவில் உள்ளதால் கர்பிணிகள் இதனை அதிகம் எடுத்துக் கொண்டால் நல்லது.மஞ்சள் பூசணி : இந்த காயின் வெளிர் ஆரஞ்சு நிறம் பீட்டா கரோட்டீன் கொண்டது. இது நம் உடலுக்குத் தேவைப்படும் போது கல்லீரலுக்கு வைட்டமின் ஏ-வாக மாற்றிக் கொடுக்கும். மிகக்குறைவான கலோரி கொண்ட காய் இது. 100 கிராம் காய் 26 கலோரிகள் கொண்டது. இதில் கொழுப்பும் (Fat), கொலஸ்ட்ராலும் இல்லை. இதில் செரிமானத்துக்கான நார்ச்சத்து, ஆன்டிஆக்சிடென்ட், தாதுச்சத்து மற்றும் வைட்டமின் ஆகியவற்றைக் கொண்டது. குறிப்பாக இதில் வைட்டமின் ஏ, சி மற்றும் இ ஆகியவை அதிகம். Manjula Sivakumar -
*ஸ்வீட் கார்ன் வெஜ் பட்டர் சூப்*(sweet corn veg soup recipe in tamil)
#Srகுளிர் காலத்திற்கு ஏற்ற சூப் இது. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று. சுவையானது, சுலபமானது, ஆரோக்கியமானது. Jegadhambal N -
சூப் முடக்கத்தான் சூப் (Mudakkathan soup recipe in tamil)
முடக்கத்தான் கீரை,நெல்லி,பூண்டு, வெங்காயம், பொதினா, மல்லி, சூப் பொடி போட்டு உப்பு தேவையான அளவு போட்டு வேகவிடவும். மிக்ஸியில் அடித்து வடிகட்டவும். ஆரோக்கியமான சூப் ஒSubbulakshmi
More Recipes
கமெண்ட் (2)