சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு இஞ்சி சேர்க்கவும்
- 2
பூண்டு பச்சை மிளகாய் வெஙகாயம் சேர்த்து கிளறவும் 5 நிமிடம் அப்படியே வதக்கவும்
- 3
பிறகு அதனுடன் சின்ன வெங்காயம் சேர்க்கவும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
- 4
நன்கு கோல்டன் பிரவுன் ஆகும் வரை வதக்கவும்
- 5
பிறகு அதனுடன் மல்லித்தூள் சேர்க்கவும் நன்கு கிளறிவிட்டு தேவையான அளவு மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் சேர்க்கவும் அது நன்றாக கலந்துவிடவும்
- 6
பிறகு கணவா மீன் சிறிதளவு கருவேப்பிலையும் சேர்த்து நன்கு கிளறிவிடவும் அதனுடன் தண்ணீர் சிறிதளவு சேர்க்கவும்
- 7
தண்ணீர் சேர்த்து அதனுடன் எலுமிச்சைச் சாறு சேர்க்கவும் அரை மூடி எலுமிச்சை சாறு சரியா இருக்கும்
- 8
நன்கு கிளறிவிட்டு 3 விசில் விட்டு வேக விடவும் இப்போது சுவையான கணவா மீன் கிரேவி தயாராகிவிட்டது சாப்பிடலாம் வாங்க...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
தஞ்சாவூர் மீன் குழம்பு & மீன் வருவல் (Thanjavur meen kulambu and meen varuval recipe in Tamil)
#Book 3 Manjula Sivakumar -
நெய் சிக்கன் கிரேவி(GHEE CHICKEN GRAVY IN TAMIL)
#ed3சுவையான சீக்கிரம் செய்யக்கூடிய நெய் சிக்கன் கிரேவியை நீங்களும் செய்து பாருங்கள் மிகவும் அருமையாக இருக்கும் நன்றி.. Arfa -
-
வாழை இலை மீன் மசாலா (Karimeen pollichathu recipe in tamil)
#nvவாழையிலையின் மனத்தோடு ஆரோக்கியமும் நிறைந்த கேரளாவின் பாரம்பரிய மீன் மசாலா செய்யும் முறையை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
மண் மணக்கும் மீன் குழம்பு(Meen kulambu recipe in tamil)
மண் வாசனை ஓடு மணக்கும் மீன் குழம்பு#arusuvai2#goldenapron3 Sharanya -
-
-
-
-
-
-
-
மண்சட்டி தேங்காய் பால் மீன் குழம்பு (Thenkaai paal meen kulambu recipe in tamil)
இது ஒரு வித்தியாசமான முறையில் மண்சட்டியில் செய்த மீன் குழம்பு.#GA4 #week5#ga4Fish Sara's Cooking Diary -
-
-
-
-
-
"கடலூர் பேமஸ் கொடுவா மீன் குழம்பு"(Cuddalore Famous Fish Gravy)
#Vattaram#வட்டாரம்#Week-13#வாரம்-13#Cuddalore Famous Koduva Fish Gravy#கடலூர் பேமஸ் கொடுவா மீன் குழம்பு Jenees Arshad
More Recipes
கமெண்ட்