கொங்கு நாட்டு ஸ்பெஷல் சந்தகம்(santhagam recipe in tamil)

Sudharani // OS KITCHEN @cook_1_6_89
கொங்கு நாட்டு ஸ்பெஷல் சந்தகம்(santhagam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை மூன்று நான்கு முறை கழுவி தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரம் வரை ஊறவிடவும் பின் தண்ணீரை வடிகட்டி கிரைண்டரில் போட்டு உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும் பின் இட்லி பாத்திரத்தில் ஆவியில் இட்லி ஊற்றி வேகவிடவும்
- 2
சூடு ஆறுவதற்கு முன்பு சந்தகம் மிஷினில் நல்லெண்ணெய் தடவி அதில் இட்லியை நிரப்பி பிழியவும்
- 3
மெல்லிய நூடுல்ஸ் மாதிரி சந்தகம் ரெடி நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் பயன்படுத்தவும்
- 4
ஆவியில் வேக வைத்து பின் பிழிவதால் மீண்டும் வேக வைக்க தேவையில்லை மிகவும் சாஃப்ட் ஆக இருக்கும் இதை கடலைகுழம்பு உடன் சூடாக பரிமாறலாம் அல்லது தக்காளி சந்தகம், தேங்காய் சந்தகம், லெமன் சந்தகம், புதினா சந்தகம்,மல்லி சந்தகம் இப்படி பலவிதங்களில் செய்யலாம்
Similar Recipes
-
பூண்டு கார சட்னி(garlic spicy chutney recipe in tamil)
#FC அரிசி பத்திரிக்கு தொட்டுக்கொள்ள காரசாரமான சட்னி Meenakshi Ramesh -
மரவள்ளி கிழங்கு தோசை(Maravalli kilanku dosai recipe in tamil)
#GA4 #week24 மரவள்ளி கிழங்கு தோசை ஒரு ஆரோக்கியமான காலை உணவு. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Anus Cooking -
-
-
கேரளா ஸ்பெஷல் வட்டலப்பம் (vattalappam Recipe in tamil)
#goldenapron2 கேரள மாநில உணவு. Santhi Chowthri -
மதுரை ஸ்பெஷல் முட்டை கலக்கி
மதுரைகாரவங்க விரும்பி சாப்பிடும் உணவு இது#vattaram#week5#madurai Sarvesh Sakashra -
செட்டி நாட்டு கார குழிப்பணியாரம் (kuzhippaniyaaram recipe in tamil)
செட்டி நாட்டு பாரம்பரிய கார குழிப்பணியாரம் செய்வது மிகவும் சுலபம்.பச்சரிசி,இட்லி அரிசி இரண்டும் சேர்த்து செய்வதால் சுவை மிகவும் அருமையாக இருக்கும்.#ed1 Renukabala -
-
ஆவக்காய் ஊறுகாய்
#3m #3Mகோடையில் இதமான உணவு தயிர் சாதம். ஊறுகாயுடன் இணைந்தால் அது சிறந்த உணவாகிறது.தயார் செய்வோம் ஒரு பாரம்பரிய ஆவக்காய் ஊறுகாய் இன்று.ஆவக்காய் ஊறுகாய் என்பது மாங்காயைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஒரு வகை ஊறுகாய்.ஆவக்காய் தென்னிந்தியாவில் உணவுப் பொருட்களின் பிரதான உணவு. Sai's அறிவோம் வாருங்கள் -
தோசை(Simple adai dosai recipe in tamil)
#pongal2022இது மிகவும் ஈஸியாக அரைத்துக் கொள்ளலாம். இரண்டு பொருட்கள் தான் தேவை அரிசி மற்றும் துவரம் பருப்பு. Meena Ramesh -
விரத ஸ்பெஷல், *அம்மணிக் கொழுக்கட்டை*(viratha kolukattai recipe in tamil)
#VTவிரத நாட்களில்,அரிசிமாவு, பருப்புகள் சேர்த்து,செய்யும் ரெசிபி.மிகவும், சுவையானது. Jegadhambal N -
நாஞ்சில் நாட்டு ஸ்பெஷல் அவியல் (Aviyal recipe in tamil)
#steamவேக வைத்த காய்கறிகள் மிகுந்த சத்து நிறைந்தவை. அந்த வகையில் தென்மாவட்டங்களில் பிரபலமான அவியல் உம் ஒன்று MARIA GILDA MOL -
செட்டிநாடு ஸ்பெஷல் கவுனி அரிசி (Chettinadu special kavuni arisi Recipe in Tamil)
செட்டிநாடு பலகாரங்களில் கவுனி அரிசி மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. கவுனி அரிசியில் நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது.கவுனி அரிசியை கருப்பு அரிசி என்றும் கூறுவார்கள். #nutrient3#ilovecooking Nithyakalyani Sahayaraj -
ஸ்ரீலங்கா ஸ்பெஷல் தொதல் (Thothal recipe in tamil)
#coconutஸ்ரீலங்கா ஸ்பெஷல் தேங்காய் பால் வைத்து அரிசி மாவுடன் சேர்த்து செய்யக்கூடிய ஒரு உலகப்புகழ்பெற்ற ரெசிபி ஆகும் இதன் சுவை அலாதியாக இருக்கும். இந்த ரெசிபியை நம் குழுவில் பகிர்வதில் மகிழ்கின்றேன் Santhi Chowthri -
பிரண்டை சட்னி(pirandai chutney recipe in tamil)
பசியை தூண்ட கூடிய மருத்துவ தன்மை நிறைந்த ஆரோக்கியமான சட்னி இட்லி தோசை சப்பாத்தி சாதம் ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான உணவு Sudharani // OS KITCHEN -
-
செட்டி நாட்டு பால் பனியாரம் (Chettinadu paal paniyaram recipe in tamil)
அரிசி உளுந்து சமமாக எடுத்து தண்ணீர் ஊற்றி ஊறவைத்து நைசாக அரைத்து சிறிதளவு உப்பு போட்டு எண்ணெயில் உருண்டையாக சுடவும். தேங்காய் பால் அடர்த்தியாக எடுத்துஏலம் சீனி போட்டு சுட்ட உருண்டை களை தேங்காய் பாலில் ஊறப்போட்டு சாப்பிடவும் ஒSubbulakshmi -
-
கொங்கு நாடு ஸ்பெஷல் தக்காளி பஜ்ஜி (thakklai bhaji Recipe in Tamil)
#goldenapron3#book Indra Priyadharshini -
தக்காளி தொக்கு(tomato thokku recipe in tamil)
#made2என் பசங்களுக்கு மிகவும் பிடித்த உணவு இது ,தக்காளி விலை குறைவாக இருக்கும் இந்த நேரத்தில் என் பசங்களுக்கு மிகவும் பிடித்த இந்த தக்காளி தொக்கு செய்து கொடுத்தேன் Sudharani // OS KITCHEN -
19.நொம்பு கொழுக்கட்டை - தென்னிந்திய ஸ்பெஷல்
வெண்ணெய் உடன், அற்புதமாக இருக்கும். சிறந்த காலை உணவு Chitra Gopal -
கேரளா ஸ்பெஷல் கஞ்சி பயறு
கேரளா ஸ்பெஷல் கஞ்சி பயறு-ஒரு ஆரோக்கியமான,சுவையான,எளிமையான உணவு.கஞ்சி அரிசி குருணையால் செய்யப்படுகிறது.தேங்காய் சட்னி,பப்பட் உடன் சேர்த்து பரிமாறப்படுகிறது. Aswani Vishnuprasad -
கேரளா ஸ்பெஷல் சிவப்பு அரிசி புட்டு (Chemba Puttu) (Sivappu arisi puttu recipe in tamil)
#kerala கேரளத்தில் உள்ள உணவுகளில் மிக முக்கியமான அன்றாடம் அனைவரும் சமைக்க கூடிய ஒரு உணவு,புட்டு.மிகவும் சுலபமாக செய்யக்கூடிய உணவு #kerala Shalini Prabu -
-
மதுரை ஸ்பெஷல் அழகர் கோவில் தோசை (Alagar kovil thosai recipe in tamil)
#hotelஅழகர் மலை அழகருக்கு வித்தியாசமாக தோசை நைவேத்தியம் செய்யப்படுகின்றது. அரிசி, உளுந்து, மிளகு, சீரகம், நெய் கலந்த சிறப்பு தோசை தயாரிக்கப்படும். Subhashree Ramkumar -
நாட்டு கொத்தமல்லி சட்னி
இது ஞாபகமறதி ஏற்படுவதை தடுத்து மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது மற்றும் புற்றுநோய் வருவதையும் தடுக்கிறது. Indu Senthil -
-
பெசரட்டு (Pesarettu recipe in tamil)
#apஇந்த தோசை ஆந்திரா மக்களின் காலை சிற்றுண்டி உணவு . இது மிகவும் சத்தானது , சுவையானது. Priyamuthumanikam -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15872528
கமெண்ட்