எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1மணி
2பேர்
  1. 1/2 கிலோகனவா மீன்
  2. 100 கிராம்சின்ன வெங்காயம்
  3. ஒன்றுபல்லாரி வெங்காயம் பெரியது
  4. சிறிதளவுஇஞ்சி
  5. தேவையான அளவுஉப்பு
  6. 1ஸ்பூன்மல்லித்தூள்
  7. 1 ஸ்பூன்மிளகாய்த்தூள்
  8. 1/4 ஸ்பூன்மஞ்சள் தூள்
  9. சிறிதுகறிவேப்பிலை
  10. 1/2ஸ்பூன்மிளகுத்தூள்
  11. 1 ஸ்பூன்எலுமிச்சை சாறு
  12. தேவையான அளவுதண்ணிர்
  13. 1/4ஸ்பூன்கடுகு
  14. தேவையான அளவுஆயில்
  15. 2 எண்பச்சை மிளகாய்
  16. 10 எண்பூண்டு

சமையல் குறிப்புகள்

1மணி
  1. 1

    குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு இஞ்சி சேர்க்கவும்

  2. 2

    பூண்டு பச்சை மிளகாய் வெஙகாயம் சேர்த்து கிளறவும் 5 நிமிடம் அப்படியே வதக்கவும்

  3. 3

    பிறகு அதனுடன் சின்ன வெங்காயம் சேர்க்கவும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்

  4. 4

    நன்கு கோல்டன் பிரவுன் ஆகும் வரை வதக்கவும்

  5. 5

    பிறகு அதனுடன் மல்லித்தூள் சேர்க்கவும் நன்கு கிளறிவிட்டு தேவையான அளவு மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் சேர்க்கவும் அது நன்றாக கலந்துவிடவும்

  6. 6

    பிறகு கணவா மீன் சிறிதளவு கருவேப்பிலையும் சேர்த்து நன்கு கிளறிவிடவும் அதனுடன் தண்ணீர் சிறிதளவு சேர்க்கவும்

  7. 7

    தண்ணீர் சேர்த்து அதனுடன் எலுமிச்சைச் சாறு சேர்க்கவும் அரை மூடி எலுமிச்சை சாறு சரியா இருக்கும்

  8. 8

    நன்கு கிளறிவிட்டு 3 விசில் விட்டு வேக விடவும் இப்போது சுவையான கணவா மீன் கிரேவி தயாராகிவிட்டது சாப்பிடலாம் வாங்க...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Arfa
Arfa @arfa2019
அன்று

Similar Recipes