நெய் சேர்க்காத சர்க்கரைப் பொங்கல்(no ghee sakkarai pongal recipe in tamil)

#pongal2022
இது என் அம்மாவின் ரெசிபி.நெய் சேர்க்காமல் தான் செய்வார்கள்.நெய் வாசம் பிடிக்காதவர்களும் சாப்பிடுவதற்காக இப்படி செய்வார்கள்.
நெய் சேர்க்காத சர்க்கரைப் பொங்கல்(no ghee sakkarai pongal recipe in tamil)
#pongal2022
இது என் அம்மாவின் ரெசிபி.நெய் சேர்க்காமல் தான் செய்வார்கள்.நெய் வாசம் பிடிக்காதவர்களும் சாப்பிடுவதற்காக இப்படி செய்வார்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
பாசிப்பருப்பை வெறும்வணலியில் வறுத்து,அதனுடன் அரிசியையும் சேர்த்து நன்கு கழுவிக் கொள்ளளவும்.
- 2
சர்க்கரையுடன் கரைவதற்கு தேவையான அளவு(1/2டம்ளர் அளவிற்கு) தண்ணீர் சேர்த்து கரைத்து,வடிகட்டவும்.
- 3
ஒரு பாத்திரத்தில் (அரிசி,பருப்பு சேர்த்து)1கப்பிற்கு,4 கப் என்ற அளவில் தண்ணீர் ஊற்றி அதில் கழுவிய அரிசி பருப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
- 4
கொதித்ததும்,உப்பு,முந்திரி மற்றும் திராட்சை சேர்க்கவும்.
- 5
நன்றாக கொதித்து,குழைவாக வெந்து வரும். தண்ணீர் வற்றியதும்,வடிகட்டிய சர்க்கரைக் கரைசல் சேர்த்து கிளறவும்.
- 6
சர்க்கரை,அரிசி பருப்புடன் சேர்ந்து குழைவாக வந்ததும்,கடைசியாக தேங்காய் துண்டுகளைச் சேர்க்கவும்.
- 7
அவ்வளவுதான்.சுவையான, நெய் சேர்க்காத,சக்கரைப் பொங்கல் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தித்திக்கும் சர்க்கரை பொங்கல்(சூரிய பொங்கல்)(sweet pongal recipe in tamil)
#pongal2022 Gowri's kitchen -
-
சர்க்கரை பொங்கல்(sweet pongal recipe in tamil)
#pongal2022அனைவருக்கும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.. இன்பம் பொங்கட்டும்... வளம் பெருகட்டும்... பொங்கலோ பொங்கல்🎉🎊🎉🎊🎉🎊 Tamilmozhiyaal -
சக்கரை பொங்கல்.... (sakkarai pongal recipe in tamil)
ஷபானா அஸ்மி....Ashmi s kitchen....#போட்டிக்கான தலைப்பு .....பொங்கல் தின சிறப்பு ரெசிப்பிகள்... Ashmi S Kitchen -
சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
#pooja சக்கரை பொங்கலை நான் என் அலுவலக ஆயுத பூஜைக்காக படைப்பதற்கு செய்துள்ளேன். Mangala Meenakshi -
-
-
சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal reciep in tamil)
#coconutஇன்று புரட்டாசி சனிக்கிழமை கடைசி வாரம் மற்றும் நவராத்திரி தொடக்கம்,அதனால் எங்கள் வீட்டில் சர்க்கரை பொங்கல் ஸ்பெஷல். Meena Ramesh -
-
-
-
-
-
-
-
சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
#poojaநவராத்திரி காலங்களில் இந்த சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்வர். Azhagammai Ramanathan -
-
-
கருப்பட்டி பொங்கல் (Karuppatti pongal recipe in tamil)
நம் தமிழர்களின் பாரம்பரிய உணவாக கருப்பட்டி விளங்குகிறது... உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது... Hemakathir@Iniyaa's Kitchen -
பொங்கல் சாதம்(pongal saadam recipe in tamil)
#pongal2022கிராமத்தில்,மண் தரையில் வீட்டு முற்றத்தில்,அடுப்பு அமைத்து பொங்கல் செய்வோம்.நகரத்தில், வீட்டிற்க்கு உள்ளேயே அடுப்பில் வைத்து செய்து விடுகின்றோம். Ananthi @ Crazy Cookie -
-
பால் பொங்கல்(pal pongal recipe in tamil)
#JP பால் சேர்த்து பொங்கல் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாகவும்,அனைவருக்கும் பிடித்தமானதாகவும் இருந்தது. மீண்டும் மாட்டுப் பொங்கல் அன்று செய்து கொடுத்தேன். சுவையாக இருந்தது. Ananthi @ Crazy Cookie -
-
சீரக சம்பா சக்கரை பொங்கல்(jeeraga samba sweet pongal recipe in tamil)
#pongal2022சாஃப்ட் சில்கி சுவையான சத்தான சக்கரை பொங்கல் எனக்கு காலில் ruptured tendon, அதிக நேரம் அடுப்படியில் நின்றுகொண்டு கிளறிக்கொண்டிருக்க முடியாது அதனால் சீரக சம்பா அரிசி, பயதம் பருப்பு பாலிலேயே வெந்தது –பிரஷர் குக்கரில் நிராவியி.ல், முதலில். பின் மறுபடியும் பாலில் வெல்லத்துடன் , குங்குமப்பூ, ஏலக்காய் கூட குழைய குழைய வெந்தது. Lakshmi Sridharan Ph D -
-
தலைப்பு : சர்க்கரை பொங்கல் வெண் பொங்கல்(sweet pongal ven pongal recipe in tamil)
#pongal2022 G Sathya's Kitchen -
சக்கரை வள்ளி கிழங்கு சக்கரை பொங்கல்(Sakkarai Valli Kizgahu Sakkarai Pongal Recipe in Tamil)
இனிப்பான சுவையான, சத்தான சக்கரை வள்ளி கிழங்கு சக்கரை பொங்கல். சக்கரையைக் குறைத்து, சக்கரை வள்ளி கிழங்கு, சீரக சம்பா அரிசி, பாசிபருப்புடன் செய்த பொங்கலை எல்லாரும் சுவைத்து நலம் பெறலாம், #arusuvai1 Lakshmi Sridharan Ph D -
More Recipes
- பன்னீர் கேப்சிகம் பெப்பர் ஃப்ரை(paneer capsicum pepper fry recipe in tamil)
- சக்கரவள்ளி கிழங்கு லட்டு(sweet potato laddu recipe in tamil)
- ஹோட்டல் சாம்பார்/பொட்டுக்கடலை சாம்பார்(pottukadalai sambar recipe in tamil)
- ஒன் பாட் காளான் பிரியாணி (One pot mushroom biryani, onion raithaa recipe in tamil)
- பொட்டுக்கடலை முறுக்கு(pottukadalai murukku recipe in tamil)
கமெண்ட் (7)