உளுத்தம் போண்டா(ulunthu bonda recipe in tamil)

Meenakshi Ramesh
Meenakshi Ramesh @ramevasu

உளுத்தம் போண்டா(ulunthu bonda recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
இரண்டு பேர்
  1. ஒரு கப் உளுத்தம் பருப்பு
  2. 2 டேபிள்ஸ்பூன் அரிசி மாவு
  3. அரை கப் சிறியதாக நறுக்கிய தேங்காய்
  4. ஒரு டீஸ்பூன் மிளகு
  5. சிறிதுகருவேப்பிலை
  6. அரை டீஸ்பூன் உப்பு
  7. தேவையானபொரிப்பதற்கு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து வடியவைத்து நைசாக தண்ணியில்லாமல் அரைத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    இப்பொழுது அதில் அரிசி மாவு மற்றும் மிளகு கருவேப்பிலை உப்பு இவற்றை சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    ஒரு சிறிய கடாயில் எண்ணெய் வைத்து மாவை எடுத்து சிறியதாக போட்டு எடுக்கவும்.

  4. 4

    அது நன்கு சிவந்து வரும் வரை திருப்பிப்போட்டு எடுக்கவும்.

  5. 5

    சுவையான பொங்கலுக்கு வடைக்கு பதிலாக போண்டாவாக சாப்பிடலாம்.இதற்கு தேங்காய் சட்னி பரிமாறலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Meenakshi Ramesh
அன்று

Similar Recipes