ஐஸ் பிரியாணி(Hotel style curd rice..ice biriyani recipe in tamil)

#pongal 2022
பொங்கல் அன்று செய்த பொங்கு சோறு நீண்டுவிட்டது. இரவில் தண்ணீர் ஊற்றி ஃப்ரிட்ஜில் எடுத்து வைத்து விட்டேன்.மறுநாள் மதியம் சாப்பிடும் பொழுது அந்த சாதத்தை வெளியில் எடுத்து தண்ணீர் குளிர்ந்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டேன்.இது தாளிதம் செய்து தயிர்சாதம் செய்தேன் சூப்பராக இருந்தது ஹோட்டல் ஸ்டைல் தயிர் சாதம் போல் இருந்தது. அப்படி என்றால் ஹோட்டலில் தயிர் சாதத்தை இப்படித்தான் மீதமான சாப்பாட்டில் செய்வார்களோ என்னவோ. நான் விளையாட்டாக சொல்வது போல் இதற்கு நான் வைத்த பெயர் ஐஸ் பிரியாணி. வாருங்கள் ஐஸ் பிரியாணி செய்வோம்.
ஐஸ் பிரியாணி(Hotel style curd rice..ice biriyani recipe in tamil)
#pongal 2022
பொங்கல் அன்று செய்த பொங்கு சோறு நீண்டுவிட்டது. இரவில் தண்ணீர் ஊற்றி ஃப்ரிட்ஜில் எடுத்து வைத்து விட்டேன்.மறுநாள் மதியம் சாப்பிடும் பொழுது அந்த சாதத்தை வெளியில் எடுத்து தண்ணீர் குளிர்ந்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டேன்.இது தாளிதம் செய்து தயிர்சாதம் செய்தேன் சூப்பராக இருந்தது ஹோட்டல் ஸ்டைல் தயிர் சாதம் போல் இருந்தது. அப்படி என்றால் ஹோட்டலில் தயிர் சாதத்தை இப்படித்தான் மீதமான சாப்பாட்டில் செய்வார்களோ என்னவோ. நான் விளையாட்டாக சொல்வது போல் இதற்கு நான் வைத்த பெயர் ஐஸ் பிரியாணி. வாருங்கள் ஐஸ் பிரியாணி செய்வோம்.
சமையல் குறிப்புகள்
- 1
முதல் நாள் மீதியான சாதத்தை தண்ணீர் விட்டு ஃப்ரிட்ஜில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.சாதம் சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பு ஃப்ரிட்ஜிலிருந்து வெளியே எடுத்து சாதத்தை தண்ணீரில் இருந்து பிழிந்து தனியாக எடுத்துக்கொள்ளவும். பிறகு அதில் தங்கள் ருசிக்கேற்ப பால் மற்றும் தயிர் சேர்த்துக் கொள்ளவும். உப்பு சேர்த்து நன்கு குழைய பிசைந்து கொள்ளவும்.
- 2
தாளிக்கும் கரண்டியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து காய்ந்தவுடன் அதில் கடுகு உளுத்தம்பருப்பு பெருங்காயத்தூள் கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.இதில் மிகவும் சன்னமாக நறுக்கிய பச்சை மிளகாயை சேர்த்துக் கொள்ளவும்.பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை கொத்தமல்லி தழை கடைசியாக சேர்த்துக் கொள்ளவும். இவை எல்லாவற்றையும் நன்கு ஒன்று சேர கட்டியில்லாமல் பிசைந்து கலந்து கொள்ளவும். சில்லென்று ஹி ஐஸ் பிரியாணி தயார்
- 3
தொட்டுக்கொள்ள ஏதாவது ஒரு ஊறுகாய் அல்லது மோர் மிளகாய் சூப்பராக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெள்ளரிக்காய் தயிர் சாதம்(cucumber curd rice recipe in tamil)
தயிர் சாதத்தில் வெள்ளரிக்காய் சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும் .மேலும் வெயில் காலத்திற்கு உடல் சூட்டை தணித்து உடலுக்கு வெயிலினால் இழக்கும் சக்தியை பெற்று தரும். உடனடியாக சாப்பிடுவது என்றால் அரை கப் புளிக்காத தயிர் சேர்த்துக் கொள்ளவும் காலையில் செய்து மதியம் சாப்பிடுவது என்றால் கால் ஸ்பூன் தயிர் மட்டும் பாலில் சேர்த்து கலந்து சாதம் செய்யவும். Meena Ramesh -
ஹோட்டல் தயிர் சாதம் (hotel style curd rice)
தயிர் சாதம் நம் தென்னிந்தியர்களின் முக்கியமான உணவாகும். குழந்தைகள் முதல்பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவதால் எல்லா ஹோட்டலிலும் தயிர் சாதம் மெனுவில் உள்ள ஒன்று.#hotel Renukabala -
ஹைதெராபாத் அண்டா பிரியாணி (hyderabad hotel paredise style) (Egg biriyani recipe in tamil)
#apஹைதெராபாத்தில் அனைத்து பிரியாணி வகையும் தம் முறையில் சமைக்கபடுகிறது.இதில் புட் கலருக்கு பதில் பாலில் ஊற வைத்த குங்கும பூவை சேர்க்கலாம்.பரிமாறும் போது பாத்திரத்தின் அடிப்பகுதியில் உள்ள மசாலா மற்றும் சாதத்தை சேர்த்து எடுத்து பரிமாறவும். Manjula Sivakumar -
தயிர் சாதம் /Curd Rice (Thayir saatham Recipe in Tamil)
#Nutrient2தயிரில் இருக்கும் பாக்டீரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது. வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் கலந்த சாதம் மட்டுமாவது உணவாக உட்கொள்வது நல்லது. Shyamala Senthil -
வெஜிடபிள் பொரி(veg pori recipe in tamil)
#சேலம் ஸ்பெஷல் இந்த காய்கறி கலந்த பொறி தட்டுவடை செட் நொறுக்கல்ஸ் பன் மசாலா மிளகு மசாலா பொரிகரம் மசாலா பொரி போன்றவை வீட்டில் கேரட் பீட்ரூட் இருந்தது இதை வைத்து மாலை மழைக்கு சுவையான உணவு ரெடி. Meena Ramesh -
உப்பு மிளகாய் பொடி சாதம் (லெப்ட் ஓவர்)
#கோல்டன் ஆப்ரன்3மீந்த பழைய சாதத்தில் செய்வது. ஐந்து நிமிடத்தில் செய்துவிடலாம். இந்த சாதம் பிசைந்தால் வீட்டில் உனக்கு எனக்கு என்று போட்டி நடக்கும்.பழைய சாதம் வேண்டாம் என்று சொல்லும் வீட்டுவேலை செய்பவர்கள் கூட இந்த சாதத்தை விரும்பி கேட்டு சாப்பிடுவர். இது வெயில் காலம் என்பதால் மீந்த சாதத்தில் நீர் சேர்த்து குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்துக் கொள்ளவும். மறுநாள் காலை செய்வதற்கு அரை மணி நேரம் முன் எடுத்து வெளியில் வைத்துவிடவும். குளிர்காலத்தில் செய்வதென்றால் குளிர்சாதனப் பெட்டிக்குள் வைக்கத் தேவையில்லை. கடலை எண்ணெய் சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். செய்முறைகள் நுழைவோம். Meena Ramesh -
-
*தயிர் சாதம்* (அப்பாவிற்கு பிடித்தது)(curd rice recipe in tamil)
#littlechefஎன் அப்பாவிற்கு, தயிர் சாதம் என்றால் மிகவும் பிடிக்கும்.அவரின் நினைவாக, இதனை செய்தேன்.மிகவும் நன்றாக இருந்தது. Jegadhambal N -
*மாங்காய், தயிர் சாதம்*(curd rice recipe in tamil)
#queen1 வெயிலுக்கு தயிர் சாதம், உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.சாதத்திற்கு தாளித்து, இஞ்சி, ப.மிளகாய் விழுது, ப.மாங்காய், பெருங்காயம், கறிவேப்பிலை,போட்டு செய்தால் சுவை கூடும். Jegadhambal N -
-
மாமிடிக்காய புளிகோரா (Mamidikaya Pulihora Recipe in Tamil)
#ap பச்சை மாங்காய் சாதம் ஆந்தரா ஸ்டைல் Vijayalakshmi Velayutham -
பூண்டு மசாலா சாதம் (Garlic masala rice recipe in tamil)
மதியம் செய்த சாதம் மீதி ஆனது.அந்த சாதத்தில் சத்தான பூண்டு ,மசாலாக்கள் சேர்த்து வதக்கி சாதத்தை கலந்து சூடாக பரிமாறினேன்.சுவை அபாரமாக இருந்தது.#leaftovermarothan#npd2 Renukabala -
MTR ready mix rava idli (Rava idli recipe in tamil)
#karnatakaகர்நாடகா என்றாலே MTR ரெஸ்டாரன்ட் ஸ்பெஷல். MTR ஹோட்டலில் அனைத்து உணவுகளும் மிகவும் சுவையாகவும்,தரமானதாகவும் இருக்கும். மேலும் இவர்கள் மசாலா ஐட்டங்கள் சாம்பார் பொடி, ரெடிமிக்ஸ், இன்ஸ்டன்ட் உணவுகள் போன்றவைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள். இவற்றில் செய்யும் உணவுகள் மிகவும் சுவையாக இருக்கும். MTR ரவா மிக்ஸ் இட்லி சூப்பராக இருக்கும். அதை நான் வீட்டிலேயே ரெடிமிக்ஸ் ஆக தயார் செய்து அதில் இட்லி செய்து காட்டியுள்ளேன். அவர்கள் செய்வது preservatives சேர்ப்பதால் நீண்ட நாட்கள் தாங்கும். நம்முடையது 15 நாட்கள் வரை ஃப்ரிட்ஜில் வைத்து செய்து கொள்ளலாம். நீங்களும் ஒருமுறை செய்து பாருங்கள். இன்ஸ்டன்ட் ரவா மிக்ஸ் இட்லி நான் செய்த ரவா இட்லி இருந்தது. Meena Ramesh -
* மீந்த சாதத்தில்பக்கோடா*(leftover rice pakoda recipe in tamil)
Sarvesh Sakashra @Vidhu 94 #npd3விது சர்வேஷ் அவர்கள் செய்த ரெசிபியை செய்தேன்.வெங்காயத்திற்கு பதில் கோஸ் உபயோகித்து செய்தேன்.இஞ்சி, பூண்டு, ப.மிளகாயை அரைத்து சேர்த்துள்ளேன். கரகரப்பாக மிகவும் நன்றாக இருந்தது. Jegadhambal N -
கொள்ளு சுண்டல்(kollu sundal recipe in tamil)
இந்த மழை காலத்திற்கு ஏற்ற சுண்டல் வகை இது மழை பெய்யும்போது சூடாக இந்த சுண்டல் செய்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும் மேலும் சளி பிடிக்காது. பாட்டி கால வைத்தியம். Meena Ramesh -
சௌசௌ கூட்டு(Chow Chow spicy gravy for rice and chappathi recipe in tamil)
சௌசௌ கூட்டு ஸ்பைசி பொருட்கள் சேர்த்து கிரேவி போல் செய்தேன் இது சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் அதேசமயம் சப்பாத்திக்கு தொட்டுக் கொண்டு சாப்பிடவும் நன்றாக இருக்கும். Meena Ramesh -
உருளைக்கிழங்கு சாதம்(potato rice recipe in tamil)
#qkஇரவுக்கு தனியாக சமைக்காமல்,மதியம் செய்த சாதத்தை வைத்து,சுவையான உருளைக்கிழங்கு சாதம் செய்து விடலாம். Ananthi @ Crazy Cookie -
-
மீதமான சாதத்தில் செய்த ரவா இட்லி (Rava idli recipe in tamil)
#steam மதியம் செய்த சாதம் மீதமானால் இரவு அதை வைத்து அருமையான இட்லி செய்து சாப்பிடலாம்.. Muniswari G -
மல்டி வெஜ் ரைத்தா (curd)
#கோல்டன் ஆப்ரன் 3கலவை காய்கறிகளைக் கொண்டு செய்யக்கூடிய தயிர் பச்சடி வெயில் காலத்திற்கு ஏற்ற உணவு.உடலுக்கு குளிர்ச்சி தரும். ஆரோக்கியம் அளிக்கும் உணவு. Meena Ramesh -
-
-
தயிர் சாதம் வித் மாங்காய் தாளிப்பு
#combo5தயிர் சாதம் மிகவும் எளிமையான உணவாக இருந்தாலும் வெயிலுக்கு ஏற்றது மற்றும் சத்துள்ளது அதனுடன் மாங்காய் தாளிப்பு மிகவும் பொருத்தமான கூட்டணியாக இருக்கும் Mangala Meenakshi -
வாழை பூ சாம்பார்(vaalaipoo sambar recipe in tamil)
வாழைப்பூ வயிற்றுக்கு மிகவும் நல்லது வயிற்றுப்புண் இருந்தால் வாழைப்பூ சாப்பிட்டால் அதுவும் பாசிப் பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டோம் என்றால் வயிறு புண் ஆறிவிடும். வாழை மரத்தில், காய்க்கும் ,காய்,கனி ,தண்டுகள் வாழை இலை, வாழை பூ அனைத்தும் உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தை தரக்கூடிய ஒரு வகை உணவாகும். வாரம் ஒருமுறை வாழைத்தண்டு அல்லது வாழை பூ வாழை காய் இவற்றை செய்து சாப்பிடவும்.வாழை காய் கண்பார்வைக்கு மிகவும் நல்லது. எது செய்தாலும் வயதானவர்கள் என்றால் எண்ணெய் காரம் புளிப்பு உப்பு குறைவாக சேர்த்து செய்தால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.சிறிய வயது இளம் வயது இவர்களுக்கு எண்ணெய் சேர்த்து செய்து கொடுக்கலாம் அவர்களுக்கு சுவை தேவைப்படும். என்னுடைய தாழ்மையான கருத்து இது. Meena Ramesh -
வெஜ் ஃபுரூட் தயிர் சாதம்(veg fruit curd rice recipe in tamil)
வித்தியாசமான சுவையில் ஒரு தயிர் சாதம் செய்வது மிகவும் எளிது ருசியோ மிகவும் அபாரமாக இருக்கும் Lathamithra -
பச்சரிசி தயிர் சாதம்
#combo4வெயிலுக்கு ஏற்ற அட்டகாசமான தயிர் சாதத்தை எளிமையாக செய்யும் முறையும் பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
தயிர் சாதம் (Thayir satham recipe in tamil)
#Poojaஇது பாலில் அரிசியை வேக வைத்து செய்த தயிர் சாதம்.எங்கள் வீட்டு விசேஷங்களுக்கு வழக்காமாக சமையல் செய்யும் ஐயர் சொல்லி குடுத்த முறை.இப்படி செய்தால் சீக்கிரம் தயிர் சாதம் புளிக்காது என்று அவர் சொன்னார்.கோவில்களுக்கு எடுத்து செல்லும் போது,அல்லது டூர் செல்லும் போது இப்படி செய்து எடுத்து செல்லலாம் , நன்றாக இருக்கும்.சீக்கிரம் புளிக்காது. Meena Ramesh -
வெஜ் மீல்ஸ் (veg meals recipe in tamil)
#kids3#week3#lunchbox சுவையான மீல்ஸ் குழந்தைகளுக்கு. சாம்பார் சாதம் மற்றும் தயிர் சாதம். மதியம் இப்படி சாப்பிட கொடுப்பது நன்று. தயிர் சாதம் செரிமானத்திற்கு நல்லது. Aishwarya MuthuKumar -
அரிசி உப்புமா type 3(rice upma recipe in tamil)
#arisi uppumaஎங்களுக்கு மிகவும் பிடித்த டிஃபன்.விறத தினம் அன்று இதை தான் செய்வோம் இரவு உணவிற்கு. Meena Ramesh -
ஒரளு சித்திரன்னம்/ bhramin style (Oralu chithrannam recipe in tamil)
#karnatakaவெங்காயம் பூண்டு சேர்க்காத பிராமின் ஸ்டைல் சித்திரவனம். நம்மூர் கொத்தமல்லி சாதம். Meena Ramesh
More Recipes
கமெண்ட் (2)