கிரில் சிக்கன்(grill chicken recipe in tamil)

Arthy
Arthy @Arthy_rt

கிரில் சிக்கன்(grill chicken recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி30 நிமிடம
இரண்டு பேர்
  1. ஒரு கிலோசிக்கன்
  2. இரண்டு ஸ்பூன்மிளகாய் தூள்
  3. அரை ஸ்பூன்மல்லித் தூள்
  4. 2 ஸ்பூன்சிக்கன் மசாலா
  5. 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  6. ஒரு சிட்டிகைரெட் ஃபுட் கலர்
  7. தேவையான அளவுஉப்பு
  8. அரை கப்ரீபைன்டு ஆயில்
  9. அரை கப்தயிர்

சமையல் குறிப்புகள்

1 மணி30 நிமிடம
  1. 1

    எல்லா பொருட்களையும் ஒன்றாக சேர்த்து கலந்து அதில் சிக்கனைப் போட்டு பார்நிட் செய்யவும்

  2. 2

    மார்னிங் செய்ததை இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்

  3. 3

    மார்னிங் செய்த சிக்கனை பீல் பண்ணி வச்சு 45 நிமிடம் வேக வைக்கவும் ஒரு பக்கம்

  4. 4

    எண்ணை தடவி மறுபக்கமும் அரை மணி நேரம் வேக வைக்கவும்

  5. 5

    உங்கள் கிரில் சிக்கன் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Arthy
Arthy @Arthy_rt
அன்று

Similar Recipes