வெங்காய ரிங்ஸ் (Onion rings recipe in tamil)

Azmathunnisa Y
Azmathunnisa Y @Azmathunnisa

வெங்காய ரிங்ஸ் (Onion rings recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 பேர்
  1. 4 வெங்காயம்
  2. கோட் செய்வதற்கு தேவையானவை
  3. 1 கப்+தேவையான அளவு மைதா மாவு
  4. ⅓ கப் சோள மாவு
  5. தேவையானஅளவு உப்பு
  6. 1 சிட்டிகை மிளகு தூள்
  7. 1 டீஸ்பூன் பூண்டு தூள்
  8. 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  9. 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  10. ½ டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  11. தேவையானஅளவு குளிர்ந்த தண்ணீர்
  12. தேவையானஅளவு பிரெட் கிரம் (Bread crumbs)

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    வெங்காயத்தின் தோலை உரித்து, மேல் மற்றும் கீழ் பகுதியை வெட்டிக் கொள்ளுங்கள். இப்போது அதை அரை சென்டிமீட்டர் அலவில் வெட்டிக் கொள்ளுங்கள் வெங்காய ரிங்ஸ் கவனமாக பிரிக்கவும்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் ஒரு கப் மைதாமாவு, ⅓ கப் சோள மாவு தேவையான அளவு உப்பு ஒரு சிட்டிகை மிளகு தூள் ஒரு டீஸ்பூன் பூண்டு பவுடர் 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் மற்றும் அரை டீஸ்பூன் பேக்கிங் சோடாவை சேர்த்து கலக்கிக் கொள்ளுங்கள் இப்போது அதில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து தேவையான அளவு குளிர்ந்த தண்ணீரை சேர்த்து கலக்கிக் கொள்ளுங்கள். கலக்கிய பின் மாவ் ரொம்ப கெட்டியாகவும் இருக்கக் கூடாது, ரொம்ப தண்ணீர் மாதிரியும் இருக்கக் கூடாது.

  3. 3

    ரிங் ஷேப்பில் உள்ள வெங்காயத்தை முதலில் மைதா வில் டிப் செய்து பின் நாம் செய்த கலவையில் டிப் செய்யுங்கள். இப்போது அதைச் மூக்கின் உதவியால் வெளியே எடுத்து பிரெட் கிரம் பயன்படுத்தி கோட் செய்யுங்கள்.

  4. 4

    இப்போது கோட் செய்த வெங்காய ரிங்ஸ் மீதமுள்ள தீயில் பொரிக்கவும் வெங்காய ரிங்ஸ் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Azmathunnisa Y
Azmathunnisa Y @Azmathunnisa
அன்று
Just a 19 year old who knows cooking
மேலும் படிக்க

Similar Recipes