ஜவ்வரிசி உப்புமா (Javvarisi upma recipe in tamil)
#cooksnaps s r m
சமையல் குறிப்புகள்
- 1
கடையில் நைலான் ஜவ்வரிசி என்று கேட்டு வாங்கவும். இங்கு சேலத்தில் வரலட்சுமி ஜவ்வரிசி நன்றாக இருக்கும். உங்கள் ஊரில் இந்த பிராண்ட் கிடைத்தால் வாங்கி கொள்ளவும். ஜவ்வரிசியை நன்கு கழுவிக் கொள்ளவும். பிறகு அதில் கடைந்த அரை டம்ளர் புளித்த மோர் சேர்த்து ஊறவைக்கவும். ஜவ்வரிசி லேசாக மிதக்க ஊறவைத்தால் போதும். ஆறு மணி நேரத்திலிருந்து 8 மணி நேரம் வரை ஊற வைக்கவும். இதற்கிடையில் பச்சைமிளகாய் பொடியாக அரிந்து கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 2
பாசிப்பருப்பை கழுவி தண்ணீர் சேர்த்து வேகவிடவும். நெத்து பதமாக வேக விடவும்.(படத்தில் காட்டியுள்ளபடி) குழைய விடக்கூடாது.
- 3
கறிவேப்பிலை கொத்தமல்லி பச்சை மிளகாயை பொடியாக அரிந்து கொள்ளவும். ஊற வைத்த ஜவ்வரிசியை எடுத்துக் கொள்ளவும்.ஒரு அடி கனமான வாணலியில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு சேர்த்து சிவக்க விடவும்.கடுகை பொரிய விடவும்.
- 4
பிறகு அதில் கறிவேப்பிலை கொத்தமல்லி பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி கொள்ளவும். வதக்கிய பிறகு ஊற வைத்த ஜவ்வரிசியை சேர்த்து கொள்ளவும். மஞ்சள் தூள் சிறிது சேர்த்து கொள்ளவும். மிதமான தீயில் கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும். அரிசி லேசாக உப்பி கண்ணாடி போல் வரும்போது தூள் உப்பு தேவையான அளவு சேர்க்கவும். பிறகு வேக வைத்த பாசிப்பருப்பு மற்றும் தேங்காயை சேர்க்கவும்.. மீண்டும் நன்கு சூடு ஏற கிளறி விடவும்.அடிப்பிடிக்காமல் ஜவ்வரிசி ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளாமல் கிளறி விடவும.
- 5
அரை டம்ளர் மோர் ஒரு டம்ளர் ஜவ்வரிசிக் போதுமானது. நிறைய மோர் சேர்த்தால் கிளறும் போது எல்லாம் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளும்.அதேபோல் தூள் உப்பு கடைசியாக தான் சேர்க்க வேண்டும். ஊறவைக்கும் போது உப்பு சேர்க்க வேண்டாம். அதேபோல் பாசிப்பயறும் குழைய வேக விடக்கூடாது. சுவையான ஜவ்வரிசி உப்புமா ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ஜவ்வரிசி உப்புமா (Javvarisi upma recipe in tamil)
#GA4# WEEK 5# UPPMA ஜவ்வரிசியில் உப்புமா நன்றாக இருக்கும். #GA4 # WEEK 5 # UPPMA Srimathi -
ஜவ்வரிசி பாசிப்பருப்பு உப்புமா (Javvarisi paasiparuppu uppma recipe in tamil)
இந்த மழை காலத்தில் காலை நேரத்தில் இந்த ஜவ்வரிசி பாசிப்பருப்பு உப்புமா செய்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும் #breakfast Sundari Mani -
மோர் ஜவ்வரிசி வேர்க்கடலை உப்புமா (Mor javvarasi verkadalai upma recipe in tamil)
#arusuvsi4 Narmatha Suresh -
-
-
ஜவ்வரிசி மசால் வடை(javvarisi masal vadai recipe in tamil)
#PJ - ஜவ்வரிசிமசால் வடை எல்லோரும் விரும்பி சாப்பிடும் டீ டைம் ஸ்னாக்...நார்மலா செய்கிற பருப்பு வடையை மிஞ்சும் அளவிற்கு மிக டேஸ்ட்டாக இருக்கும் இந்த ஜவ்வரிசி மசால் வடை... செய்வது மிக எளிது.... என் செய்முறை... Nalini Shankar -
அவல் உப்புமா (Aval upma recipe in tamil)
#poojaஅவல் உப்புமா வெங்காயம் சேர்க்காமல் தேங்காய் மட்டும் சேர்த்து செய்த உப்புமா.எலுமிச்சை பழ சாறு சேர்த்தும் செய்யலாம் அல்லது புளியில் ஊற வைத்தும் செய்யலாம். Meena Ramesh -
சாமை அரிசி உப்புமா கொழுக்கட்டை(samai arisi upma kolukattai recipe in tamil)
#ku - சாமைWeek - 4சுவை மிக்க சாமை அரிசி உப்புமா கொழுக்கட்டை அல்லது கார கொழுக்கட்டை செய்முறை.. Nalini Shankar -
கருப்பு கவுணி அரிசி உப்புமா(black rice upma recipe in tamil)
#birthday3 uppumaஅரிசிகளிலேயே ரொம்ப ரொம்ப சத்தானது இந்த கவுணி அரிசி.... அதை இந்தமாதிரி வித்தியாசமாக சமைத்து குடுத்தால் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்...என் செய்முறையை பகிர்ந்துள்ளேன்.... Nalini Shankar -
-
வரகு அரிசி உப்புமா (Varagu arisi upma recipe in tamil)
வரகு புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம். சுவை , மணம் கொண்ட உப்புமா. அரிசி உப்புமாவிர்க்கு பெருங்காயம், கறிவேப்பிலை மிகவும் அவசியம். அரிசி உப்புமா + கறிவேப்பிலை துவையல்—சொர்கத்தில் நிச்சயக்கப்பட்ட பொருத்தம் (MATCH MADE IN HEAVAN) #millet Lakshmi Sridharan Ph D -
இட்லி உப்புமா(idly upma recipe in tamil)
மீதமான இட்லியை பொடியாக உதிர்த்து செய்யும் இந்த உப்புமா மிகவும் அருமையாக இருக்கும். செய்வது மிகவும் சுலபமானது. punitha ravikumar -
-
-
நிலக்கடலை, அவல் உப்புமா(peanut aval upma recipe in tamil)
அவல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏற்றது. சத்தானது. இதில் நிலக்கடலை வேக வைத்து சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். punitha ravikumar -
ஜவ்வரிசி தோசை(javvarisi dosai recipe in tamil)
#pjஜவ்வரிசி முத்துக்கள் சுத்தமான கார்போஹைடிரெட்.ஸ்டார்ச், விரத சாப்பாடிர்க்கு உகந்தது. தசைகளை வலிபடுத்தும். ஜீரணத்திரக்கு நல்லது, ஆரோக்கியமான உணவு பொருட்கள், ஆரோக்கியமான செய்முறை சுவையும் சத்தும் கூடிய ஜவ்வரிசி தோசை Lakshmi Sridharan Ph D -
Spring onion suji uppuma (Spring onoin sujji upma recipe in tamil)
#onepotஅடிக்கடி ஒரே மாதிரி உப்புமா செய்தால் வீட்டில் ஒரே போர் என்கிறார்கள்.வெங்காயத்தாள் எனக்கு மிகவும் பிடிக்கும்.அதன் பச்சை வாசமே கூட எனக்கு பிடிக்கும்.எனக்கு பொதுவாக எல்லாவற்றிலும் வெங்காயம் பூண்டு நிறைய சேர்த்து சமைப்பது மிகவும் பிடிக்கும்.குறிப்பாக உப்புமா,பருப்பு சாம்பார்,அடை போன்றவை.அதனால் வித்தியாசமாக வெங்காய தாள் வெங்காயத்துடன் சேர்த்து வணக்கி உப்புமா செய்தேன்.சுவை மிகவும் அருமையாக இருந்தது.வீட்டிலும் இன்று உப்புமா வித்தியாச சுவையுடன் நன்றாக உள்ளது என்றார்கள். Meena Ramesh -
ஜவ்வரிசி உப்புமா /Sago Upmma
#கோல்டன்அப்ரோன்3#Lockdown1ஊரடங்கு உத்தரவுனால் வெளியே செல்ல முடியவில்லை. நைலான் ஜவ்வரிசி ,பாசிப்பருப்பு வீட்டில் இருந்தது .இரவு ஊறவைத்து காலையில் செய்தேன் .சுவை அதிகம். உணவு முறையில் மாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த உப்புமாவை செய்து சுவைத்திடலாம். Shyamala Senthil -
பொறி உப்புமா(pori upma recipe in tamil)
#SA #CHOOSETOCOOKஅன்று பூஜைக்கு சரஸ்வதிக்கு அர்பணித்த பொறி பொட்டு கடலை இன்று உப்புமா. காய்களுடன் சேர்த்து செய்தேன். அவல் உப்புமாவை செய்வது போல எளிய முறை Lakshmi Sridharan Ph D -
#Np3 ஜவ்வரிசி போண்டா
#Np3 ஆந்திர மாநிலத்தில் ஜவ்வரிசியும், மோரும் கலந்து செய்யப்படும் மாலை நேர ஸ்நாக்ஸ் - ஸக்குபியம் புனுகுளு என்றழைக்கப்படும் ஜவ்வரிசி போண்டா Sai's அறிவோம் வாருங்கள் -
-
ஜவ்வரிசி பரோட்டா(javvarisi parotta recipe in tamil)
#PJஜவ்வரிசி முத்துக்கள் சுத்தமான கார்போஹைடிரெட்.ஸ்டார்ச், விரத சாப்பாடிர்க்கு உகந்தது. தசாகளை வலிபடுத்தும். ஜீரணத்திரக்கு நல்லது Lakshmi Sridharan Ph D -
-
-
காய்கறி அவல் உப்புமா(veg aval upma recipe in tamil)
என் கணவனுக்கு பிடித்தமான ரெசிபி Sree Devi Govindarajan -
வரகு வெஜிடபிள் உப்புமா(varagu vegetable upma recipe in tamil)
#cf1சிறு தானிய உணவுகள் உடல் நலத்திறக்கு மிகவும் நல்லது.கஞ்சி,உப்புமா,பொங்கல்,இனிப்புகள், பிஸ்கெட் போன்ற பல உணவுகள் செய்யலாம். Meena Ramesh -
More Recipes
கமெண்ட்