சிம்புள் சிக்கன்(chicken gravy recipe in tamil)

Poorani Murugesh @Pooranimurugesh
சிம்புள் சிக்கன்(chicken gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சிக்கனை மஞ்சள் பொடி மிளகாய் பொடி உப்பு தயிர் சேர்த்து மேக்னெட் பண்ணி வைக்கணும்
- 2
கடலை எண்ணை கடுகு கொஞ்சம் சீரகம் பச்சைமிளகாய் வரமிளகாய் கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கி வெங்காயம் சேர்த்து இஞ்சி பூண்டு போட்டு நன்றாக வதக்கவும்
- 3
தக்காளி தக்காளி சேர்த்து நன்றாக வதக்கி விட்டு மல்லி தூள் கொஞ்சம் மிளகாய் தூள் கொஞ்சம் மஞ்சள் பொடி கொஞ்சம் உப்பு சேர்த்து நல்ல வருகை கொஞ்சமா தயிர் சேர்க்கவும்
- 4
இதில மே கிரேட் பண்ணி வைத்த சிக்கனை போட்டு நல்லா வதக்கி தேவைக்கேற்ப தண்ணீர் விட்டு நன்றாக நன்றாக கொதிக்கவிட்டு கிரேவி வந்து செமி கிரேவி பகவத் வந்ததுக்கப்புறம் இருக்கிறார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
செட்டிநாடு சிக்கன் கிரேவி(Chettinadu chicken gravy recipe in tamil)
#GA4week23chettinad Shobana Ramnath -
-
-
-
ஹைதராபாத் சிக்கன் கிரேவி (Hyderabad chicken gravy recipe in tamil)
#GA4#week13#hydrabadi Santhi Murukan -
-
-
நெய் சிக்கன் கிரேவி(GHEE CHICKEN GRAVY IN TAMIL)
#ed3சுவையான சீக்கிரம் செய்யக்கூடிய நெய் சிக்கன் கிரேவியை நீங்களும் செய்து பாருங்கள் மிகவும் அருமையாக இருக்கும் நன்றி.. Arfa -
-
-
தந்தூரி சிக்கன் (Thandoori chicken recipe in tamil)
#photoஓவன் இல்லாமல்/தந்தூரி மசாலா இல்லாமல் தவாவில் செய்தது Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
பெப்பர் சிக்கன் (Pepper chicken recipe in tamil)
#ap week 2சிக்கனில் கால்சியம் விட்டமின் ஏ டி சி பி6 அயன் மேலும் பல சத்துக்கள் உள்ளது. Jassi Aarif -
-
-
-
-
-
-
கீரீன் சிக்கன் மசாலா/ஹரியாலி சிக்கன் கிரேவி(hariyali chicken gravy recipe in tamil)
#CF2 Hemakathir@Iniyaa's Kitchen
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15649167
கமெண்ட்