சில்லி கோபி ட்ரை (chilly gobi dry recipe in tamil))
சமையல் குறிப்புகள்
- 1
நான் ஏற்கனவே கோபி65 ரெசிபி ஒன்று பதிவிட்டு உள்ளேன்... அதில் சென்று பார்த்துக் கொள்ளுங்கள்... இது பொரித்து எடுத்து அதற்கு பிறகு செய்யக்கூடியது...
- 2
கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
- 3
அதனுடன் வெங்காயத்தையும் குடை மிளகாயையும் சேர்த்து வதக்கவும்.. அதனுடன் சாஸ்சையும் சேர்த்து வதக்கவும்
- 4
இப்பொழுது வறுத்து வைத்த கோபியும் இதனுடன் சேர்த்து நன்றாக ட்ரெய் ஆகும் வரை வதக்கவும்... இறுதியாக கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்
- 5
இது ஃப்ரைட் ரைஸ் சப்பாத்தி நாண் இதற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்... இப்போது சூடான சுவையான சில்லி கோபி ட்ரெய் தயார்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
Gobi Manchurian/கோபி மஞ்சூரியன் (Gobi manchoorian recipe in tamil)
#arusuvai2 BhuviKannan @ BK Vlogs -
கோபி மன்சூரியன்(gobi manchurian recipe in tamil)
எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. அடிக்கடி செய்வேன். punitha ravikumar -
-
-
சில்லி இட்லி (Chilli idli recipe in tamil)
#leftover...குழந்தைகளுக்கு எல்லா நேரத்திலும் பிடித்தது.. எளிதான மற்றும் ஆரோக்கியமான சுவையான சிற்றுண்டி .Rajalakshmi
-
-
-
-
-
பேபி கார்ன் மஞ்சூரியன்(baby corn manchurian recipe in tamil)
#ed3 சப்பாத்தி, பரோட்டா, நாண், பிரைட் ரைஸ்க்கு ஏற்ற சைட் டிஷ் இது... இதை செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்... குழந்தைகளுக்கு பிடித்த சைடிஷ்.. Muniswari G -
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் கோபி மஞ்சூரியன்
#combo5#manchurian#cookwithsuguரெஸ்டாரண்ட்டில் வினிகர் சேர்ப்பாங்க அதற்கு பதில் லெமன் ஜூஸ் சேர்த்து கோபி மஞ்சூரியன் செய்துள்ளேன் Vijayalakshmi Velayutham -
-
-
-
சில்லி சோயா
#magazine1 சோயாவில் நிறைய சத்துக்கள் உள்ளது.. குழந்தைகளுக்காக இது மாதிரி நான் செய்துள்ளேன்.. Muniswari G -
இந்தோ சைனீஸ் மஷ்ரூம் சில்லி (Indo Chinese Mushroom Chilly recipe in tamil)
சில்லி மஷ்ரூம் இந்தோ சைனீஸ் மிக பிரபலமான அபிடைசர். மஷ்ரூமை இனிப்பு மற்றும் காரம் கலந்து வறுத்து எடுத்து செய்யும் இந்த மஷ்ரூம் சில்லி ஃப்ரைட் ரைஸ் மற்றும் நூடுல்ஸ் உடன் துணை உணவாக உட்கொள்ள பொருத்தமாக இருக்கும்.#CH Renukabala -
-
-
-
வெஜ் ஃபிரைட் ரைஸ்,கோபி மஞ்சூரியன் (veg fried rice, Gobi Manchurian recipe in tamil)
#Cookpadterns6 Renukabala -
-
-
சில்லி பிரான்ஸ் (Chilli prawns Recipe in Tamil)
சில்லி பிரவ்ன்ஸ் ஹோட்டலில் செய்யக்கூடிய சில்லி பிரான்ஸ் எளிதாக வீட்டில் செய்யலாம் சமைத்து பாருங்கள் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும். #book #nutrient3 #family Vaishnavi @ DroolSome -
-
-
சில்லி சப்பாத்தி (Chilli chappathi recipe in tamil)
#arusuvai2சப்பாத்தி மீந்து விட்டால் இதுபோன்ற சில்லி சப்பாத்தி செய்து அசத்துங்கள். BhuviKannan @ BK Vlogs -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15921275
கமெண்ட் (2)