ரவா இடியாப்பம்(rava idiyappam reipe in tamil)

#made1
ரவா இடியாப்பம், ரவையை வைத்து செய்தது என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு,அரிசி மாவு இடியாப்பம் போல் சாப்ட் ஆகவும்,சுவையாகவும் இருக்கும்.
ரவா இடியாப்பம்(rava idiyappam reipe in tamil)
#made1
ரவா இடியாப்பம், ரவையை வைத்து செய்தது என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு,அரிசி மாவு இடியாப்பம் போல் சாப்ட் ஆகவும்,சுவையாகவும் இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
1கப் ரவைக்கு 2கப் தண்ணீர் தான் அளவு.
கடாயில் 4கப் தண்ணீர் சேர்த்து,அதனுடன் உப்பு மற்றும் 2ஸ்பூன் எண்ணெய் கலந்து கொதிக்க விடவும்.
- 2
கொதிக்க ஆரம்பித்ததும்,சிறு தீக்கு மாற்றி,ஒரு கையால் ரவை சேர்த்து,மறு கையால் கிளறவும்.
- 3
சில நிமிடங்களில் ரவை தண்ணீரை உறிஞ்சிக்கொள்ளும்.2-3 நிமிடங்களில் நன்றாக வெந்து,கடாயில் ஒட்டாமல் திரண்டு வரும்.
இனி,அடுப்பை அணைத்து,மூடி போட்டு 3 நிமிடங்களுக்கு வைக்கவும்.
- 4
பின் கையில் 1/2ஸ்பூன் எண்ணெய் தடவி 1 நிமிடத்திற்கு மாவை (கையால் அல்லது கரண்டியால் அழுத்திவிட்டு)நன்கு பிசைந்து உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.
- 5
உருட்டிய உருண்டைகளை அதே கடாயில்(சூடாக இருக்கும்) போட்டு மூடி வைக்கவும்.ஆறும் முன் இடியாப்ப அச்சில் போட்டு பிழியவும்.ஆறினால், பிழிய கடினமாகும் வாய்ப்பு உள்ளது.
- 6
இட்லி குக்கரில் 2 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க விடும் நேரத்தில்,உருண்டைகளை அச்சில் விட்டுப் பிழியவும்.
- 7
பின் குக்கரில் வைத்து 7-10 நிமிடங்கள் வேக வைக்கவும்.ஆறிய பின் எடுத்தால் பூப்பூவாக வரும்.
- 8
அவ்வளவுதான்.சுவையான, மெது மெதுவான ரவா இடியப்பம் ரெடி.
எப்பொழுதும் போல், தேங்காய் துருவல் மற்றும் சர்கரை அல்லது தேங்காய்ப் பால் கலந்து சாப்பிடலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கருப்பட்டி ரவா லட்டு(karuppatti rava laddu recipe in tamil)
#TheChefStory #ATW2கருப்பட்டி,சர்க்கரை நோயாளிகள் கூட,பயன்படுத்தலாம்.அந்த அளவுக்கு நன்மைகள் கொண்டது.குழந்தைகளுக்கு, சிறு வயது முதல் பழக்கப்படுத்தி விட வேண்டும்.இதே போல் இனிப்பு பண்டங்களில் கருப்பட்டி சேர்த்து செய்தால்,விரும்பி சாப்பிடுவர். Ananthi @ Crazy Cookie -
-
அவல் இடியாப்பம்(aval idiyappam recipe in tamil)
#PJ பச்சரிசி மாவில் செய்வதைப் போல்,இதுவும் காலை முதல் மாலை வரை சாஃப்ட்-டாகவும்,சுவையாகவும் இருக்கும். Ananthi @ Crazy Cookie -
கேரளா ராகி இடியாப்பம் (Ragi Idiyappam Recipe in tamil)
#goldenapron2சத்தான சுவையான சுலபமாக செய்ய கூடிய இடியாப்பம். எல்லாம் வயதிருக்கும் குடுக்க கூடிய இடியாப்பம். Santhanalakshmi -
-
-
-
-
ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
#poojaமிக மிக சுலபமான செய்து விடலாம் இந்த ரவா கேசரி பிரசாதம். Hemakathir@Iniyaa's Kitchen -
ரவா தோசை(rava dosa)#GA4/week 25/
அரிசி மாவு ,மைதா, ரவை மூன்றும் கலந்து செ,ய்வது ரவா தோசை வீட்டில் தோசை மாவு இல்லாத சமயத்தில் கை கொடுப்பது ரவா தோசை Senthamarai Balasubramaniam -
இனிப்பு இடியாப்பம் (Sweet Idiyappam recipe in Tamil)
#GA4/Breakfast/Week 7*காலை உணவாக அவித்து சமைக்கப்படும் இடியாப்பம் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது.*எண்ணெய் உபயோகம் இல்லை என்பதால் அவித்து சமைக்கும் உணவுகளில் கொழுப்புச்சத்து குறைவாக இருக்கும்.*அவித்து சமைக்கும் உணவுகள் மென்மையாக இருக்கும். அதனால் எளிதாக ஜீரணம் ஆகிவிடும். இதனால், வயிற்று உபாதைகளோ அல்லது செரிமான கோளாறுகளோ ஏற்படாது. kavi murali -
-
சிவப்பு அரிசி இடியாப்பம் (sivappu Arisi idiyappam Recipe in Tamil)
#ஆரோக்கியஉணவுசிவப்பு அரிசியில் நார்ச்சத்து அதிகம். சீரண சக்தியை அதிகரிக்கும். குழந்தைகள் உடல் வளர்ச்சிக்கும், மன வளர்ச்சிக்கும் ஏற்றது. அடிக்கடி சிவப்பு அரிசியில் செய்யும் உணவுகளைக் குழந்தைகளுக்கு கொடுக்க அவர்கள் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. காலை வேளையில் சிவப்பு அரிசி இடியாப்பம், புட்டு உண்ணும் போது நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கும் தன்மையை நம் உடல் பெறுகிறது. Natchiyar Sivasailam -
ரவா தோசை(rava dosa recipe in tamil)
#ed2மிகவும் எளிமையான ரெசிபி மாவு இல்லையென்றால் ரவா வைத்துக்கூட தோசை செய்துவிடலாம்cookingspark
-
-
எலுமிச்சை மோட்டா இடியாப்பம்.(lemon idiyappam recipe in tamil)
#made2இந்த இடியாப்பத்தை இட்லி மாவு ஆட்டும் நாள் இட்லிக்கு மாவு வளித்த பிறகு கடைசியாக கொஞ்சம் மாவை கிரைண்டரில் விட்டு மிகவும் நைசாக ஆட்டி எடுத்துக் கொள்வேன் இதற்காக சிறிது அரிசி சேர்த்து ஊற வைத்தேன். இதில் இடியாப்பம் முறுக்கு பிழியில் பிழிந்து செய்வேன். இது எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். Meena Ramesh -
-
-
சத்து மாவு இடியாப்பம் (Sathu maavu idiappam recipe in tamil)
சத்து மாவு இடியாப்பம், குழந்தைளுக்கு அடிக்கடி செய்வது உண்டு.#GA4#week8#steamed Santhi Murukan -
-
ரவா லட்டு(Rava Ladoo Recipe in Tamil)
#welcomeமறந்து போன பாரம்பரியமான இனிப்பு சுவையோ மிகவும் அற்புதமானது ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
ரேசன் பச்சரிசி சாஃப்ட் இடியாப்பம்
#combo3ரேஷன் பச்சரிசியில் சூப்பராக இடியாப்ப மாவு தயாரித்து இடியாப்பம் செய்யலாம். மாவு அரைப்பது முதல் இடியாப்பம் செய்வது வரை அனைத்து செய்முறையும் பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
-
ரவா லட்டு (Rava laddu recipe in tamil)
#kids2குழந்தைகளுக்கு இனிப்பு என்றாலே ரொம்ப பிடிக்கும். அதை வீட்டிலேயே செய்தால் இன்னும் ஹெல்த்தியாக இருக்கும். இந்த ஈஸியான ரவா லட்டு செய்து கொடுங்கள். Sahana D -
-
குறு தானிய இடியாப்பம் (Kuruthaaniya idiyappam recipe in tamil)
குறுதானியங்கள் கம்பு,சோளம்,வரகு,சாமைமாவு திரித்து பின் வறுத்து பச்சைத்நண்ணீர் ஊற்றி பிசைந்து இடியாப்பம் தட்டு போட்டு உழக்கில் மாவு வைத்து பிழிந்த பின் வேகவைக்கவும். தேங்காய் சீனி போடவும். ஒSubbulakshmi -
ரவா கேசரி 😋/Rava Kesari
#lockdown2இனிய சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள் 💐💐Lockdown சமயத்தில் என்ன செய்வது என்று யோசிக்காமல் ,சுவாமிக்கு சட்டுனு ரவா கேசரி செய்து நெய்வேத்தியம் படைக்கலாம். BhuviKannan @ BK Vlogs -
புதினா ரவா இட்லி(Mint rava idli recipe in tamil)
#ed2 #ravaரவா இட்லி, ப்லைன் ரவா இட்லி, தாளித்த ரவா இட்லி ,வெஜிடபிள் ரவா இட்லி இவை எல்லாம் செய்து பார்த்தாகிவிட்டது, ஏன் புதினா கொண்டு ரவா இட்லி செய்யக் கூடாது என்று தோன்றியது.முயற்சி செய்து பார்த்தேன் மிகவும் சுவையாகவும் அதே சமயம் மிகவும் மிருதுவாகும் இட்லி இருந்தது புதினா வாசத்துடன் சாப்பிடவே சுவையாக இருந்தது. புதினா சேர்த்து இருப்பதால் ஜீரணத்திற்கும் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. Meena Ramesh
More Recipes
கமெண்ட்