சமையல் குறிப்புகள்
- 1
நேந்திரங்காயை வாங்கி தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
- 2
தோலுரித்த நேந்திரங்காயை காய் சிவும்
பலகையில் சிப்ஸ் பதத்திற்கு சீவி விடவும்.நன்கு வெந்ததும் இருபுறமும் திருப்பி போடவும். - 3
சிப்ஸ் முறுவல் வந்தவுடன் எடுக்க வேண்டும்.தேவையெனில் மிளகாய்த் தூள் கலந்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.வெறும் சிப்ஸ் சாப்பிட்டாலும் சுவையாக தான் இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
நேந்திரம் காய் சிப்ஸ் (Nenthiram kaai chips recipe in tamil)
#Kids1#Deepavali ஈஸியாக செய்யலாம்.குழந்தைகளுக்கு👶👶மிகவும் பிடிக்கும். #Kids1 #Deepavali🍌🍌 Srimathi -
-
-
-
-
-
-
-
உருளைக்கிழங்கு சிப்ஸ் potato chips recipe in tamil
#kilanguகட் செய்வது மட்டும் தான் சற்று நேரம் ஆகும் ஆனால் செய்வது மிகவும் எளிது Sudharani // OS KITCHEN -
நேந்திரம் பழம் அல்வா
#kj இது கேரளாவில் மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி... செய்வதும் சுலபம் சுவையும் நன்றாக இருக்கும்.. Muniswari G -
-
-
சேப்பங்கிழங்கு சிப்ஸ் (Seppankilanku chips recipe in tamil)
#GA4 #week11 #sweetpotato Shuraksha Ramasubramanian -
-
உருளைக் கிழங்கு சிப்ஸ்(potato chips recipe in tamil)
#cf2சிறுவர்களுக்கு மிகவும் பிடித்த உணவு வகைகள் Vidhya Senthil -
-
நேந்திரம் பழம் சிப்ஸ்
#lockdown #book ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் எங்கள் வீட்டு சமையலறையில் நடந்த மாற்றம். பொருள்கள் வாங்க கடைகள் இல்லை அதனால் வீட்டுத் தோட்டத்தில் உள்ள வாழை பழத்தை வைத்து சிப்ஸ். Dhanisha Uthayaraj -
பாகற்காய் சிப்ஸ்/ bitter gourd chips recipe in tamil
#veg செய்வது மிகவும் எளிது . ஆரோக்கியமான உணவு. Shanthi -
-
நேந்திரன் காய் உப்பேரி (Banana chips recipe in tamil)
#KS - Onam special - banana chipsகேரளா என்றாலே முதலில் நினைவுக்கு வருகிறது சிப்ஸ் தான்......ஓணம் பண்டிகைக்கு எல்லோர் வீட்டிலும் கண்டிப்பாக நேந்திரன் காய் சிப்ஸ் பண்ணுவார்கள்...... ஒன்னஸத்யா சாப்பாட்டில் இந்த சிப்ஸ் மிக முக்யாமான ஓன்று... Nalini Shankar -
-
-
உருளைக்கிழங்கு சிரித்த முகம் சிப்ஸ் (Potato smiley chips recipe in tamil)
#Kids 1#Snacksகுழந்தைகளுக்கு புது விதமான ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் மிகவும் பிடிக்கும் . Sharmila Suresh -
-
-
நேந்திரங்காய் சிப்ஸ்(Nenthrankaai chips recipe in tamil)
#Arusuvai2 நேந்திரம் பழம் நம் உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும். Manju Jaiganesh -
-
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15949304
கமெண்ட்