வெஜ் சான்ட்விச்(veg sandwich recipe in tamil)

Sudharani // OS KITCHEN @cook_1_6_89
வெஜ் சான்ட்விச்(veg sandwich recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் கேரட் துருவல் முட்டைக்கோஸ் துருவல் குடைமிளகாய் பப்பாளிக்காய் துருவல் பட்டாணி எல்லாம் சேர்ந்து நன்றாக கலந்து உப்பு மிளகுத்தூள் லெமன் சாறு விட்டு நன்கு கலந்து கொள்ளவும் பின் ப்ரட்டில் பட்டர் தடவி மயோனைஸ் தடவி ஆனியன் தக்காளி வெள்ளரிக்காய் ஸ்லைஸ் அடுக்கி மேல் காய்கறிகளை பரப்பி இன்னொரு ப்ரட்டிலும் பட்டர் தடவி மூடவும்
- 2
பின் தோசைக்கல்லை சூடாக்கி சிறிது பட்டர் விட்டு மெல்லிய தீயில் இரண்டு புறமும் நன்றாக பொன்னிறமாக வரும் வரை டோஸ்ட் செய்யவும்
- 3
அல்லது டோஸ்டர் இருந்தால் அதில் பட்டர் தடவி டோஸ்ட் செய்து கொள்ளவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
Veg with Egg & Cheese sandwich Recipe in Tamil
லீவு நாட்களில் ஈசியாக இந்த சாண்ட்விச் செய்து சூடான டீ அல்லது காபியுடன் ரிலாக்சாக சாப்பிடலாம். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
ஈசி வெஜ் ஃப்ரைட் ரைஸ்(Easy Veg Fried Rice recipe in Tamil)
* குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான வெஜ் ப்ரைட் ரைஸ் இனி வீட்டிலேயே மிக எளிதாக செய்து விடலாம். kavi murali -
-
வெஜ் ப்ரெட் சாண்ட்விட்ச்(veg bread sandwich recipe in tamil)
கேரட், முட்டைக்கோஸ், பச்சைப்பட்டாணி வைத்து செய்தது. என் மகன்களுக்கு சிறுவயது முதலே மிகவும் பிடித்தது. punitha ravikumar -
-
வெஜ் சீஸ் சண்ட்விச்(veg cheese sandwich recipe in tamil)
#thechefstory #ATW1 இது சென்னையில் எல்லா இடங்களிலும் எளிதாக கிடைக்க கூடிய ஸ்ட்ரீட் ஃபுட் G Sathya's Kitchen -
-
-
வெஜ் ஆம்லெட் (Veg omelette recipe in tamil)
#GA4 Week 22 #Omelette எல்லாரும் ஆம்லெட் நான் முட்டையை வைத்து செய்வது தான் ஆம்லெட் நினைச்சிட்டு இருக்காங்க ஆனா இது முட்டையே இல்லாத ஹெல்தி ஆம்லெட் Manickavalli M -
ரவா வெஜ் சாண்ட்விச் (Rava veg sandwich recipe in tamil)
#arusuvai5 சாண்ட்விச் வித்தியாசமாக செய்து பார்ப்போம் என்று ரவையைப் ஊற வைத்து சாண்ட்விச் செய்து சுவை அபாரம். Hema Sengottuvelu -
ஆப்பிள் வெஜ் கட்லட் (Apple veg cutlet recipe in tamil)
ஆப்பிளை வைத்து நிறைய ரெசிபிகள் செய்யலாம். இன்று நான் கட்லட் செய்துபார்தேன். மிகவும் சுவையாக இருந்தது. நீங்க அனைவரும் செய்து சுவைக்கவே இங்கு பதிவிதுள்ளேன்.#Cookpadturns4 #Fruits Renukabala -
-
-
வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
எங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். #photo Sundari Mani -
செஸ்வான் சீஸ் கார்லிக் சாண்ட்விட்ச்(schezwan cheese garlic sandwich recipe in tamil)
#CF5கேரட், குடைமிளகாய் ஸ்டஃப் செய்தது. காரம் குறைவாக மிகுந்த சுவையாக இருந்தது. punitha ravikumar -
-
அடுப்பில்லா ஃபரஷ் க்ரீம் சாண்ட்விச் (Fresh cream sandwich Recipe in Tamil)
#Goldenapron3#book#அவசர சமையல் Mathi Sakthikumar -
துனாமீன் பிரட் சாண்ட்விச் (thunameen bread sandwich recipe in Tamil)
#book#goldenapron3#அவசரசமையல் Fathima's Kitchen -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15956177
கமெண்ட் (2)