சுவை நிறைந்த கத்திரிக்காய் மசாலா பிரியானி(brinjal masala biryani recipe in tamil)

#made1
ஓரு தனி சுவை, தனி மணம், கசுப்புமில்லை, துவரப்புமில்லை, Astringent Taste. A, C, K விட்டமின்கள். உலோக சத்துக்கள்: போடாஷியம், மெக்னீஷியம் . கால்ஷியம், ஆயுர்வேதத்திதில் சக்கரை வியாதிக்கு சக்கரை கண்ட்ரோல் செய்ய உபயோக்கிக்க பயன்படுத்துகிறார்கள்
சத்து சுவை மணம் நிறைந்த வித்தியாசமான பிரியானி
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயார் பண்ணிக் கொள்ளுங்கள். தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துகொள்ளுங்கள்
- 2
ஒரு செக்லிஸ்ட் தயார் பண்ணிக் கொள்ளுங்கள். தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துகொள்ளுங்கள்
- 3
மிதமான நெருப்பின் மேல் அடி கனமான பாத்திரத்தில் வேர்க்கடலைய் வறுக்க; முக்கால்வாசி வருந்த பின் எள் சேர்க்க, எள் பட படவென்று வெடிக்கும். தேங்காய் பொடி சேர்த்து சிறிது பொன்னிறமான பின் அடுப்பை அணைக்க. ஆறின பின் வறுத்த பொருட்களை மிக்ஸியில் பொடி செய்க. இது மசாலா பொடி
- 4
கத்திரிகாய்களை ஒரு கத்தியால் சின்ன துண்டுகளாக வெட்டி கொள்ளுங்கள். உடனேயே எண்ணையில் பொறிக்க, 70% வேகட்டும். மீதி 30% கிரவியில் வேகவைப்போம். கத்திரிகாய்களை எளியே எடுத்து தனியாக வைக்க
அந்த பாத்திரத்தையே அதில் உள்ள எண்ணையுடன் மிதமான நெருப்பின் மேல் வைக்க, கடுகு போடுக; பொறிந்த பின் சீரகம். வெந்தயம், பெருங்காயப் பொடி போட்டு தாளித்து கொள்ளுங்கள். - 5
சீரகப் பொடி தனியா பொடி, மிளகாய் பொடி சேர்த்து கிளற.
- 6
பின் தயாரித்த தேங்காய் மசாலா பொடி சேர்த்து கிளற 10 நிமிடங்கள். சிறிது தண்ணீர் சேர்த்து நெருப்பை குறைக்க
- 7
பாதி பாஸ்மதி சாதம், கத்திரிக்காய் மசாலா கறி அதன் மேல் மீதி பாதி சாதம், மீதி பிரவுன் வெங்காயம் (layering) சேர்த்து மூடுக.
குறைந்த நெருப்பின் மேல் 5 நிமிடங்கள் வைக்க. அடுப்பை அணைக்க - 8
கொதிக்க வைக்க. நெருப்பை குறைத்து கிளறிக்கொண்டே இருக்க. கெட்டியாகட்டும் உங்கள் அடுப்பை பொறுத்து 15 -20 நிமிடங்கள் ஆகலாம். எண்ணை பிரிந்து மேலே மிதக்கும். பொறித்த கத்திரிகாய்களை சேர்க்க. மெல்ல கிளர, இன்னும் 10-15 நிமிடங்கள் காய்கள் இதிலேயே இருக்கட்டும். கொத்தமல்லி சேர்க்க மூடி வைக்க. மசாலா கறி தயார்
- 9
பிரியாணி செய்ய: மிதமான நெருப்பின் மேல் ஒரு சாஸ் பெனில் எண்ணை சூடான பின் வெங்காயம் சேர்த்து பிரவுன் ஆகும் வரை வதக்க—3 நிமிடங்கள் தனியாக எடுத்து வைக்க
அந்த வாணலியிலேயே பிரியாணி செய்க. மிதமான நெருப்பின் மேல் வைத்து நெய் சேர்க்க பிரியாணி மசாலா, தயிர். புதினா. பச்சை மிளகாய், பிரவுன் ஆன பாதி வதக்கிய வெங்காயம் சேர்த்து கிளற. - 10
குறைந்த நெருப்பின் மேல் 5 நிமிடங்கள் வைக்க. அடுப்பை அணைக்க சுவைக்க. 30 நிமிடங்கள் ஆன பின் எல்லா சுவைகளும், வாசனைகளும் ஓன்று சேர்ந்த பின் பரிமாறுக
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கத்திரிக்காய் மசாலா பிரியானி


குட்டி வெங்காயா மசாலா கறி பிரியாணி (Gutti vankaya masala curry biryani recipe in tamil)


கத்திரிக்காய் மசாலா கறி (bagaara bain)


பகாரா பைன்—கத்திரிக்காய் மசாலா கறி (bagaara bain recipe in tamil)


மிர்ச்சி கா சலான் (Mirchi kaa salaan recipe in tamil)


அவல் பிரியானி(aval biryani recipe in tamil)


சிகப்பு கிட்னி பீன்ஸ் (red kidney beans) கூட்டு


கம்பு பிரியானி(kambu biryani recipe in tamil)


சிகப்பு காராமணி கூட்டு(chori, Rajma)


வரகு அரிசி பிரியானி


பானி பூரி(pani puri recipe in tamil)


எண்ணை கத்திரிக்காய் / Ennai kattirikkay Recipe in tamil


கலர்ஃபுல் அவல் பிரியானி(aval biryani recipe in tamil)


இட்டாலியன் கேல் (CURLY ITALIAN KALE reciep in tamil), டர்னிப் இலைகள், மசால் வடை


லேஹியம் இஞ்சி புளி(inji puli lehiyam recipe in tamil)


இஞ்சி புளி (Injipuli recipe in tamil)


கறிவேப்பிலை புதினா மசாலா தோசை(mint curry leaves masala dosa recipe in tamil)


சத்து சுவை நிறைந்த கேழ்வரகு அடை தோசை


தக்காளி வெங்காய வேர்க்கடலை கார சட்னி(Tomato onion groundnut chutney recipe in tamil)


பூசணிக்காய் மசாலா


டர்ணிப் பருப்பு உருண்டை குழம்பு Turnip paruppu urundai


மசாலா சாதம் (மசாலே பாத்)(masala rice recipe in tamil),


பருப்பு பில்லை, சேக்காலு


ஸ்பைசி பிரட் சீசி மஷ்ரூம் (Spicy bread cheesy mushroom recipe in tamil)


எண்ணை கத்திரிக்காய், ஸ்பைஸி கிரேவி (Ennei kathirikkaai gravy recipe in tamil)


பானி பூரி(pani poori recipe in tamil)


சேக்காலு (Sekkaalu recipe in tamil)


கொத்தரங்காய் பருப்பு உசிலி (Kothavarankai paruppu usili recipe in tamil)


கீரை வடை(KEERAI VADAI RECIPE IN TAMIL)


Walnut Halwa (Walnut Halwa recipe in tamil)

கமெண்ட்