தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 3 முட்டை
  2. 150 கிராம் மைதா
  3. 150 கிராம் சர்க்கரை பொடித்தது
  4. 150 கிராம் பட்டர்
  5. 1 ஸ்பூன் பேக்கிங் பவுடர்
  6. 1/2 ஸ்பூன் பேக்கிங் சோடா
  7. 3 கமலா ஆரஞ்சு
  8. 1 ஸ்பூன் ஆரஞ்சு எசென்ஸ்
  9. சிறிதுஆரஞ்சு புட் கலர்

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    வெண்ணெய் உடன் பொடித்த சர்க்கரையை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு பீட் செய்யவும்

  2. 2

    பின் முட்டையை ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு பீட் செய்யவும்

  3. 3

    பின் மைதா உடன் பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா சேர்த்து மூன்று முறை ஜலித்து கொள்ளவும் பின் இதை அடித்து வைத்துள்ள முட்டை பட்டர் கலவை உடன் சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  4. 4

    ஆரஞ்சை பிழிந்து சாறு எடுக்கவும் கிட்டத்தட்ட 100 மில்லி அளவு இருக்கும் இதை கேக் கலவை உடன் சிறிது சிறிதாக சேர்த்து ஆரஞ்சு புட் கலர் மற்றும் எசென்ஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்

  5. 5

    பின் பட்டர் தடவி பட்டர் பேப்பர் விரித்து ரெடியாக உள்ள கேக் ட்ரேயில் ஊற்றி சமப்படுத்தவும்

  6. 6

    பின் 170 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 10 நிமிடங்கள் வரை சூடான ஓவனில் வைத்து 180 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 25_30 நிமிடங்கள் வரை பேக் செய்யவும்

  7. 7

    பின் ஐந்து நிமிடம் கழித்து வெளியே எடுத்து ஆறவிட்டு கவிழ்த்து பட்டர் பேப்பரை உறித்து எடுக்கவும்

  8. 8

    சுவையான ஆரோக்கியமான ஆரஞ்சு கேக் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes