ராகி Homemade இடியாப்பம்(ragi idiyappam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில்ஒரு பாத்திரத்தில்1 பின்ச்உப்புபோட்டு3கப்தண்ணீர்விட்டுஅடுப்பில்வைத்து நன்கு கொதிக்கவிடவும். பின்ஒரு பாத்திரத்தில்மாவைஎடுத்துக் கொண்டு அதில்கொதிக்கும்தண்ணீர்விட்டு கரண்டியால்நன்குகிளறிவிடவும்.3ஸ்பூன் தேங்காய் எண்ணெய்விடவும்.மாவு ஒன்றுபோல் சப்பாத்திமாவை விட சற்றுதளர்வாகஇருக்கவேண்டும்.இளம் சூடாக இருக்கும்போதே இடியாப்பஅச்சில் மாவைபோட்டு இட்லிபானையில்பிழிந்துவிடவும்.மூடி போட்டுமூடவும்.
- 2
விரைவில்மாவு வெந்துவிடும்.ராகி இடியாப்பம் ரெடி.பாசி பயறு சப்ஜி வைத்து சாப்பிடவும்.🙏😊நன்றி மகிழ்ச்சி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
கேரளா ராகி இடியாப்பம் (Ragi Idiyappam Recipe in tamil)
#goldenapron2சத்தான சுவையான சுலபமாக செய்ய கூடிய இடியாப்பம். எல்லாம் வயதிருக்கும் குடுக்க கூடிய இடியாப்பம். Santhanalakshmi -
-
-
-
-
ராகி இட்லி தோசை(ragi idli dosai recipe in tamil)
#made1இரும்பு சத்து அதிகம் கொடுக்கும் ராகி Vidhya Senthil -
ராகி களி (Ragi balls recipe in tamil)
பண்டைய காலம் முதல் இப்போது வரை தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா போன்ற எல்லா இடங்களிலும் மக்கள் செய்து சுவைக்கும் ஒரு உணவு இந்த ராகி களி.வெயில் காலத்தில் மோரில் கலந்து சுவைப்பார்கள்.#made1 Renukabala -
-
-
-
-
-
-
-
கேப்பை கூழ் (ராகி கூழ்)(ragi koozh recipe in tamil)
#made1 ராகி கூழ் தேவாமிர்த்தங்க... வீட்ல எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும்... வெயில் காலத்துல இத செஞ்சோம்னு வைங்க... அப்படி ஒரு சுவை..... ம்ம்ம்ம்... ம்ம்ம்ம்....🤤🤤🤤 Tamilmozhiyaal -
தலைப்பு : ராகி சேமியா இனிப்பு புட்டு(ragi semiya sweet puttu recipe in tamil)
#made1 G Sathya's Kitchen -
-
-
ராகி மிக்ச்சர்(ragi mixture recipe in tamil)
#made1 - Ragi. எப்பொழுதும் சாதாரணமாக கடலை மாவில் தான் மிகச்சர் செய்வோம்.. இது ராகி மாவு வைத்து வித்தியாசமாக செய்த ஆரோக்கியமான ருசியான மிக்ச்சர்.. Nalini Shankar -
ராகி சப்பாத்தி(ragi chapati recipe in tamil)
#CF6ராகியில்,*கால்சியம் அதிகமாக உள்ளது*எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.#உடலுக்கு குளிர்ச்சி தரும்.#நீரழிவு நோயாளிகள்,சர்க்கரையை கட்டுக்குள் வைக்க இது முக்கிய பங்கு வகிக்கிறது. Ananthi @ Crazy Cookie -
ராகி பால்(ragi milk recipe in tamil recipe in tamil)
#made1குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான ராகி பால் ரெடி Sudharani // OS KITCHEN -
ராகி பூரி(RAGI POORI RECIPE IN TAMIL)
#CDYகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று பூரி. ராகி மாவில் அதிக அளவு கால்சியம் இரும்பு சத்து காணப்படுவதால் அதை குழந்தைகளுக்கு சேர்க்கும் வகையில் இந்த மாதிரி ராகி மாவு சேர்த்து ஆரோக்கியமானதாக செய்யலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
More Recipes
- வாழைப்பூ பருப்பு உசிலி(vaalaipoo paruppu usili recipe in tamil)
- எலுமிச்சை மோட்டா இடியாப்பம்.(lemon idiyappam recipe in tamil)
- தேங்காய்ராகி மாவு கொழுக்கட்டை(coconut ragi kolukattai recipe in tamil)
- ராகி கொழுக்கட்டை(ragi kolukattai recipe in tamil)
- சாக்லேட் டெஸ்சேர்ட்(heart shape chocolate dessert recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15962683
கமெண்ட்