மிளகாய் சட்னி.(milagai chutney recipe in tamil)

#made2
மிகவும் குறைவான நிமிடத்தில் செய்யும் ஒரே ரெசிபி இதுதான் . நமக்கு நேரம் இல்லாத பட்சத்தில் இந்த சட்னி செய்து இட்லி அல்லது தோசைக்கு சாப்பிடலாம்.இதன் சுவை ஏராளமாக இருக்கும் . எனக்கு மிகவும் பிடித்த ரெசிபியில் இதுவும் ஒன்றாகும்.
மிளகாய் சட்னி.(milagai chutney recipe in tamil)
#made2
மிகவும் குறைவான நிமிடத்தில் செய்யும் ஒரே ரெசிபி இதுதான் . நமக்கு நேரம் இல்லாத பட்சத்தில் இந்த சட்னி செய்து இட்லி அல்லது தோசைக்கு சாப்பிடலாம்.இதன் சுவை ஏராளமாக இருக்கும் . எனக்கு மிகவும் பிடித்த ரெசிபியில் இதுவும் ஒன்றாகும்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் கடலை எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும். பின்பு சிறிய வெங்காயம் சேர்த்து 30 வினாடி வதக்கி மிக்ஸியில் இரண்டையும் பொது நிலையாக அரைத்து தேங்காய் எண்ணெய்,உப்பு சேர்த்தால் சுவையான மிளகாய் சட்னி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கார சட்னி (Kaara chutney reccipe in tamil)
கார சட்னி மிகவும் சுவையாக இருக்கும் இட்லி தோசைக்கு மிக அருமையாக இருக்கும் மஞ்சுளா வெங்கடேசன் -
கடலைப்பருப்பு சட்னி (Kadalai paruppu chutney recipe in tamil)
#GA4சுலபமாக செய்ய கூடிய சட்னி.இட்லி தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும். Linukavi Home -
கதம்பச் சட்னி (Kathamba chutney recipe in tamil)
#GA4 Week4இட்லி தோசைக்கு இந்த கதம்ப சட்னி தோதாக இருக்கும். எனது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது. Nalini Shanmugam -
பூண்டு மிளகாய் சட்னி(chilli garlic chutney recipe in tamil)
#birthday1பூண்டு மிளகாய் சட்னி என் அம்மாவிற்கு மிகவும் விருப்பமான சட்னி. இது இட்லி, தோசை, பூரி, குழிபணியரம், தயிர் சாதம் இவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.vasanthra
-
கொத்தமல்லி சட்னி(coriander leaves chutney recipe in tamil)
#ed1 சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து அரைக்கப்படும் கொத்தமல்லி சட்னி, இட்லி மற்றும் தோசைக்கு சுவையாக இருக்கும்.manu
-
தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
#Whitechutneyஇட்லி தோசைக்கு எத்தனை வகை சட்னிகள் இருந்தாலும் தேங்காய் சட்னி முதலிடம் வகிக்கிறது அதை நாம் இப்போது செய்யும் போது கூடுதல் சுவையை அளிக்கிறது Sangaraeswari Sangaran -
இரண்டு நிமிட காரச் சட்னி (2 Mins Kaara Chutney Recipe in Tamil)
#chutneyஇந்தச் சட்னி இரண்டு நிமிடத்தில் செய்யக்கூடிய சுலபமாகவும் செய்யக்கூடியது இட்லி தோசைக்கு மிகவும் பொருத்தமான காரச் சட்னி Cookingf4 u subarna -
பூண்டு மிளகாய் சட்னி(ஸ்பைசி)
#கோல்டன் ஆப்ரன்#bookகிச்சன் குயின் என் அம்மாவிடம் கற்றுக்கொண்டது. காரம் பிரியர்களுக்கு மிகவும் பிடித்த சட்னி. எனக்கு மிகவும் பிடிக்கும். சேலம் தட்டுவடை செட் தயாரிக்கும் பொழுது இதை சட்னி ஆக பயன்படுத்திக் கொள்ளலாம். சுட சுட இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்ள மிக நன்றாக இருக்கும். Meena Ramesh -
கலவை சட்னி (Kalavai chutney recipe in tamil)
இந்த ரெசிபி மிகவும் பிடித்தமான சட்னி வகைகள் ஒன்று.. இட்லி தோசை சாப்பிட சுவையாக இருக்கும்.. #skvweek2 #deepavalisivaranjani
-
கார சட்னி 🔥(kaara chutney recipe in tamil)
#wt1கார சட்னி என்றால் நாம் அனைவரும் ஒரே விதத்தில் செய்வோம் ....அதை பலவித விதமாகவும் செய்யலாம்... அதில் இதுவும் ஒரு வகையான கார சட்னி...✨ RASHMA SALMAN -
தயிர் சட்னி (Thayir chutney recipe recipe in tamil)
# GA4 தயிர் சட்னி மிகவும் அருமையாக இருக்கும் இட்லி தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும். sobi dhana -
தக்காளி சட்னி (Tomato Chutney recipe in tamil)
#queen2இட்லி, தோசைக்கு ஏற்ற சுவையான சட்னி இதுஇந்த தக்காளி சட்னி பற்றிய விரிவாக இந்தப் பதிவில் காண்போம். karunamiracle meracil -
குடை மிளகாய் சட்னி (Kudaimilakai chutney recipe in tamil)
#Chutney Greenகண்கவர் குடைமிளகாய் சட்னி இட்லி தோசையுடன் பிரமாதமாய் இருக்கும். Nalini Shanmugam -
வெங்காய சட்னி (Venkaaya chutney recipe in tamil)
# GA4 # Week 4 (Chutney) எல்லோருடைய வீட்டிலும் செய்யக் கூடிய எளிமையான சுவையான சட்னி இந்த சட்னி பிடிக்காதவங்களே இருக்க முடியாது. இட்லி,தோசைக்கு best சட்னி Revathi -
* வர மிளகாய் சட்னி*(dry chilli chutney recipe in tamil)
#wt3செட்டி நாட்டு சமையலில்,* வர மிளகாய் சட்னி* ஸ்பெஷல்.இது இட்லி, தோசைக்கு சைட் டிஷ்ஷாக மிகவும் நல்ல காம்பினேஷன். Jegadhambal N -
கொத்தமல்லி சட்னி (Kothamalli chutney recipe in tamil)
# GA4# week 4 #chutney கொத்தமல்லி, தக்காளி கருவேப்பிலை, சேர்த்து செய்த இந்த சட்னி இட்லி தோசைக்கு பிரமாதமாக இருக்கும். Azhagammai Ramanathan -
Hotel style tomoto chutney
#hotelஹோட்டல் சுவை கொண்ட தக்காளி சட்னி இது. எளிதாக செய்யலாம். இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும். Meena Ramesh -
கருப்பு உளுந்து இட்லி மிளகாய் பொடி (Karuppu ulundhu idli milakaai podi recipe in tamil)
#arusuvai2எனக்கு இட்லி மிளகாய் பொடி மிகவும் பிடிக்கும். என்ன சைடிஷ் இருந்தாலும் கடைசியாக இட்லி/ தோசைக்கு பொடி தொட்டு சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தி இருக்கும்.😋 BhuviKannan @ BK Vlogs -
கொத்தமல்லி புதினா சட்னி (Kothamalli pudina chutney recipe in tamil)
ஹல்த்தியான சுவையான இட்லி தோசைக்கு ஏற்ற சட்னி#arusuvai2#goldenapron3 Sharanya -
சின்ன வெங்காயம் சட்னி
காலை வேளையில் இட்லி அல்லது தோசைக்கு தொட்டுக்கொள்ள காரமான சுவையான சட்னி Kamala Shankari -
-
*தக்காளி, மிளகாய் சட்னி* (chilli tomato chutney recipe in tamil)
சகோதரி மீனா ரமேஷ் அவர்களின் ரெசிபி,* தக்காளி மிளகாய் சட்னி* செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக வந்தது.#ed1 @மீனா ரமேஷ் அவர்களின் ரெசிபி Jegadhambal N -
பால்கறி சாம்பார்(palkari sambar recipe in tamil)
இந்த சாம்பார் இட்லி, தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும் punitha ravikumar -
தக்காளி சட்னி (Tomato chutney recipe in tamil)
#chutneyஇட்லி,தோசைக்கு ஏற்ற சட்னி.மிகவும் சுலபமான முறையில் செய்யலாம். Sharmila Suresh -
* தேங்காய், வரமிளகாய் சட்னி*(coconut chutney recipe in tamil)
இந்த சட்னி, காரசாரமானது.இட்லி,தோசைக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும்.மேலும் ந.எண்ணெயில் செய்வதால் கூடுதல் சுவை. Jegadhambal N -
மஞ்ச கறி✨🍗(yellow curry recipe in tamil)
#welcomeஇந்த வருடத்தின் இதுதான் என்னுடைய முதல் ரெசிபி... எனக்கு மிகவும் பிடித்த ரெசிபி.... எளிமையான முறையில் குறைந்த நேரத்தில் பெரும் அதிக சுவை கொண்ட ரெசிபி.😍🍗💯 RASHMA SALMAN -
மதுரை தண்ணி சட்னி (Madhurai thanner chutney recipe in tamil)
இந்த சட்னி எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்தது. இட்லி, தோசைக்கு சூப்பரான சட்னி#GA4Week4Chutney Sundari Mani -
-
தேங்காய் சட்னி (Thenkaai chutney Recipe in Tamil)
#nutrient3#book5 நிமிடத்தில் சட்னி ரெடி Narmatha Suresh -
*தக்காளி, வெங்காயம், ப.மிளகாய்* சட்னி(onion tomato chutney recipe in tamil)
#newyeartamilஇந்த சட்னி மிகவும் கார சாரமாக இருக்கும்.இட்லி, தோசைக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N
More Recipes
- வாழைப்பூ பருப்பு உசிலி(vaalaipoo paruppu usili recipe in tamil)
- எலுமிச்சை மோட்டா இடியாப்பம்.(lemon idiyappam recipe in tamil)
- ராகி Homemade இடியாப்பம்(ragi idiyappam recipe in tamil)
- தேங்காய்ராகி மாவு கொழுக்கட்டை(coconut ragi kolukattai recipe in tamil)
- ராகி கொழுக்கட்டை(ragi kolukattai recipe in tamil)
கமெண்ட் (2)