* வீட் பீசா*(Wheat Pizza recipe in tamil)

#Pizzamini
சகோதரி , சௌந்தரி ரத்னவேல் செய்த, வீட் பீசா செய்து பார்த்தேன்.மிகவும் நன்றாக வந்தது.கோதுமை மாவில் செய்திருப்பதால், செய்து பார்க்கலாம் என்று தோன்றியது.அனைவரும் விரும்பி சாப்பிட்டனர்.சுவையாக இருந்தது.
* வீட் பீசா*(Wheat Pizza recipe in tamil)
#Pizzamini
சகோதரி , சௌந்தரி ரத்னவேல் செய்த, வீட் பீசா செய்து பார்த்தேன்.மிகவும் நன்றாக வந்தது.கோதுமை மாவில் செய்திருப்பதால், செய்து பார்க்கலாம் என்று தோன்றியது.அனைவரும் விரும்பி சாப்பிட்டனர்.சுவையாக இருந்தது.
சமையல் குறிப்புகள்
- 1
சலித்த கோதுமை மாவில், சோடா உப்பு, பேக்கிங் சோடா, உப்பு, எண்ணெய் விடவும்.
- 2
பிறகு பால் விட்டு, தண்ணீரை தெளித்து நன்கு கெட்டியாக பிசையவும்.சிறிது நேரம் மூடி ஊற விடவும். வெங்காயம், தக்காளி, குடமிளகாயை நீள வாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
- 3
தவாவின் அளவிற்கு, பிசைந்த மாவை எடுத்து தட்டிக் கொண்டு முள் கரண்டியால் அங்கங்கே குத்தவும்.பிறகு பீசா சாஸை நன்கு தடவி, முதலில் நறுக்கின வெங்காயத்தை பரப்பவும்.
- 4
அதற்கு மேலே தக்காளியை போடவும்.பின்பு குடமிளகாயை போடவும்.அடுத்து சீஸ் போடவும்.
- 5
அடுப்பை சிறியதில் வைத்து, தவாவை தட்டு போட்டு மூடி அடுப்பின் மேல் வைக்கவும்.15 நிமிடம் ஆனதும் அடுப்பை நிறுத்தி விடவும்.மூடியை திறந்து பார்த்தால்,சீஸ் உருகி, காய்கறிகள், வெந்து இருக்கும்.பிறகு அழகாக துண்டுகள் போடவும்.
- 6
இப்போது, அனைவருக்கும் பிடித்த,* வீட் பீசா* தயார்.நான் முயற்சி செய்ததில் எனக்கு மிகவும் நன்றாக வந்தது.சுவையும் அட்டகாசம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
*ஹெல்தி வீட் பீசா*(wheat pizza recipe in tamil)
#PDஇன்று,*பீசா*தினம்.சாதாரணமாக பீசாவை மைதா மாவில் தான் செய்வார்கள். ஆனால் நான் ஆரோக்கியத்தை கருதி கோதுமை மாவில் செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது. Jegadhambal N -
ராகி பீசா\Ragi pizza (Raagi pizza recipe in tamil)
#bake ஆரோக்கியமான பீசா,ராகி உடல் நலத்திற்கு மிகவும் நல்லது அனைவரும் விரும்பி சாப்பிடும் பீசா. Gayathri Vijay Anand -
* பிஸ்கெட் கேக்*(185 வது ரெசிபி)(biscuit cake recipe in tamil)
நான் குக்பேடில் இணைந்து இன்றுடன் 1 வருடம் ஆகின்றது.இந்த பயணம் தொடர, அட்மின் மகி பாரு அவர்களும், மற்றவர்களும் பெரிதும் உதவி செய்தார்கள்.மேலும் அவர்களது ஆதரவு எனக்கு தேவை.உதவிய அனைவருக்கும் எனது நன்றி. Jegadhambal N -
வீட் வித் டூட்டி ஃப்ரூட்டி ஸ்பாஞ்ச் கேக் (Wheat With Tutty Fruity Sponge cake Recipe in Tamil)
கோதுமை மாவுடன் சர்க்கரைக்கு பதிலாக. வெல்லம் சேர்த்து இந்த கேக்கை செய்தேன். மிகவும் நன்றாக வந்தது.மிகவும் ஆரோக்கியமானதும் கூட. #cakemarathon Jegadhambal N -
*ஆட்டா வித் பாதாம்ஹல்வா*125(badam halwa recipe in tamil)
#CF2 இது எனது 125 வது ரெசிபி.கோதுமை மாவு, பாதாமை, பயன்படுத்தி இந்த,,* அல்வா* வை செய்தேன்.மிகவும் நன்றாக வந்தது. Jegadhambal N -
-
குலோப் ஜாமூன் மிக்ஸ் வித் வீட் குலோப் ஜாமூன்(gulab jamun recipe in tamil)
GRB, குலோப் ஜாமூன் மிக்ஸூடன், சிறிது கோதுமை மாவு, சேர்த்து செய்தேன்.மிகவும் நன்றாக வந்தது. Jegadhambal N -
🍕🍕Mug pizza🍕🍕
#CDY எங்கள் வீட்டு குட்டீஸ்களுக்கு மிகவும் பிடித்த பீசா சுலபமாக டீ கப்பில் செய்யலாம் இது குழந்தைகள் தின சிறப்பு உணவு. Hema Sengottuvelu -
*மேங்கோ மில்க் ஷேக்*(கடை ஸ்டைல்)(mango milkshake recipe in tamil)
@healersuguna, சகோதரி சுகுணா ரவி அவர்களது ரெசிபி.இதனை செய்து பார்த்தேன்.அருமையாக இருந்தது.நன்றி சகோதரி. Jegadhambal N -
* மில்லட், ரவா குலோப் ஜாமூன் *(millet rava gulab jamun recipe in tamil)
#TheChefStory #AtW2குலோப் ஜாமூன் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.அதையே சற்று வித்தியாசமாக செய்ய நினைத்து இந்த குலோப் ஜாமூனை செய்தேன்.மிகவும் வித்தியாசமானது. Jegadhambal N -
-
ருசியான கோதுமை மாவு குலோப் ஜாமுன் (Kothumai maavu gulab jamun recipe in tamil)
#GA4#Gulabjamun#week18குலோப்ஜாமுன் என்பது அனைவரும் விரும்பி உண்ணும் ஸ்வீட் ஆகும் அதை நாம் கோதுமை மாவில் செய்யும் பொழுது சத்துமிக்க ஸ்வீட் ஆகும் Sangaraeswari Sangaran -
Fluffy Wheat cake (சாப்டான கோதுமை கேக்)
#Bakingday கேக் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர். அதனை ஈஸியாக சாஃப்டாக எப்படி செய்வது என்று பார்க்கலாம் Deiva Jegan -
-
-
* தக்காளி கடையல்*(tomato kadayal recipe in tamil)
திவ்யா அவர்கள் செய்த ரெசிபி.சில மாறுதல்களுடன் செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N -
-
* தேங்காய் சாக்லெட் பர்பி*(200th)(coconut chocolate burfi recipe in tamil)
#queen1எனது 200 வது ரெசிபி.மீனா ரமேஷ் அவர்களது ரெசிபியான இதை செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.பர்பியில் 1 டீ ஸ்பூன் கோகோ பவுடர் சேர்த்துக் கொண்டேன். நன்றாக இருந்தது.@MeenaRamesh, ரெசிபி, Jegadhambal N -
*வீட் ஃப்ளோர், சாக்கோ truffle கேக்*(choco truffle cake recipe in tamil)
#HFகோதுமையில், புற்றுநோயை தடுக்கும்,வைட்டமின் ஈ,செலினியம், மற்றும் நார்ச்சத்து, உள்ளது. கோதுமை மாவு, நாட்டுச் சர்க்கரையில் செய்வதால்,இந்த கேக் மிகவும் ஹெல்தியானது.குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். Jegadhambal N -
வெஜிடபிள் பிஸ்ஸா (Vegetable pizza recipe in tamil)
#bake#noovenbaking எளிய முறையில் வீட்டிலேயே பீஸ்ஸா தயார் செய்யலாம். Chef Neha, thank you mam. your guidance is very useful for us to make a pizza. Siva Sankari -
-
சைனீஸ் ஸ்டைல்,*வீட் ஹக்கா, வெஜ் நூடுல்ஸ்*(veg noodles recipe in tamil)
#Cookpadturns6பிறந்த நாளுக்கு சைனீஸ் ஸ்டைலில், நான் செய்த ரெசிபி. சுவையோ அபாரம்.செய்வது சுலபம். Jegadhambal N -
வீட் ஜகரி நட்டி கேக் (Wheat Jaggery Nutty Cake recipe in tamil)
என் கணவரின் பிறந்தநாளுக்காக நான் செய்த ஆரோக்கியமான கேக்இதில் கோதுமை, வெல்லம் மற்றும் நட்ஸ் கலந்து செய்து கொடுத்தேன் அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள்.இந்த வருடத்தில் என் மனதிற்குப் பிடித்த உணவு.இதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.நன்றி... #m2021 kavi murali -
வீட் ஜாகெரி குக்கீஸ்(wheat jaggery cookies recipe in tamil)
#FC அவளும் நானும்... @homecookie_270790 Ilakiya arun.கேக் மற்றும் குக்கீ செய்ய ஆசை வந்ததே,தோழி இலகியாவின் செய்முறைகள் பார்த்து தான்.இன்றும், இன்னும் பல கேக் மற்றும் குக்கீ வகைகளையும் கலந்து அலசி ஆராய்வோம். Ananthi @ Crazy Cookie -
-
பீர்க்கங்காய் பீட்சா (peerkakangai pizza recipe in tamil)
#goldenapron3#நாட்டுக் காய்கறி சமையல் Drizzling Kavya -
வீட் ஸ்பைடர்நெட் கேக் (Wheat spidernet cake recipe in tamil)
கோதுமை மாவு நாட்டு சர்க்கரை வைத்து செய்த இந்த கேக்கில் முட்டை சேர்க்கப்படவில்லை. சிலந்தி வலை போல் டிசைன் செய்துள்ளதால் ஸ்பைடர்நெட் கேக் என பெயர் குறிப்பிட் டுள்ளேன். இந்த கேக் மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருந்தது.#Flour Renukabala -
வீட் சாக்கோ காஃபி கேக் (Wheat chocco coffee cake recipe in tamil)
#NoOvenBaking#bake Hemakathir@Iniyaa's Kitchen -
*மசாலா டீ*(masala tea recipe in tamil)
மழை காலத்திற்கு மிகவும் ஏற்றது.இதில் சேர்த்துள்ள பொருட்கள் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. Jegadhambal N -
More Recipes
கமெண்ட் (7)