இனிப்பு பலகாரம்(sweet snacks recipe in tamil)

Surya @cookpad120
சமையல் குறிப்புகள்
- 1
கனமான பாத்திரத்தில் தேவையான அளவு சர்க்கரை, பால்,கான்பிளவர் மாவு இவைகளை கட்டிகள் இல்லாமல் கரைத்துக் கொள்ளவும். பிறகு அடுப்பில் வைத்து கை எடுக்காமல் கிளறிக் கொண்டே இருக்கவும் கிரீம் பதத்திக்கு வந்த உடன் ஸ்டவ் அனைக்கவும்.
- 2
ஒரு தட்டில் நெய் அல்லது எண்ணெய் தடவி கிரீம் போன்றதை ஊற்றி ஆற வைக்கவும் பின்பு அதை சிறு தூண்டுகளாக வெட்டி மைதா மாவை கரைத்து தூண்டுகளை மாவில் போட்டு பிறகு பிரட் தூளில் கலந்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சந்திர கலா இனிப்பு (Chandrakala sweet)
#Vattaramதஞ்சாவூரின் புகழ் பெற்ற இனிப்பு இந்த சந்திர கலா.... இதனை எளிய முறையில் இங்கு காண்போம்... karunamiracle meracil -
-
ஸ்வீட் பிரட் ஆம்லெட் (Sweet bread omelete recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ரெசிபி காலை உணவுக்கான ஏற்ற ரெசிபி #GA4 (Week 2 omelette) Revathi -
-
-
-
இனிப்பு இடியாப்பம் (Sweet Idiyappam recipe in Tamil)
#GA4/Breakfast/Week 7*காலை உணவாக அவித்து சமைக்கப்படும் இடியாப்பம் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது.*எண்ணெய் உபயோகம் இல்லை என்பதால் அவித்து சமைக்கும் உணவுகளில் கொழுப்புச்சத்து குறைவாக இருக்கும்.*அவித்து சமைக்கும் உணவுகள் மென்மையாக இருக்கும். அதனால் எளிதாக ஜீரணம் ஆகிவிடும். இதனால், வயிற்று உபாதைகளோ அல்லது செரிமான கோளாறுகளோ ஏற்படாது. kavi murali -
-
-
பால் பொறித்தது fried milk sweet recipe
#cookwithmilk இது புதுவிதமானது நான் முதல்முறை செய்து இருக்கிறேன் பால் என்றாலே பலம் தான் . Sarvesh Sakashra -
-
தக்காளி சூப்(tomato soup recipe in tamil)
#cf7வின்டர்க்கு சுடசுட தக்காளி சூப் செய்து குடிக்கலாம்... Nisa -
-
-
-
-
-
-
உருளைக்கிழங்கு சிரித்த முகம் சிப்ஸ் (Potato smiley chips recipe in tamil)
#Kids 1#Snacksகுழந்தைகளுக்கு புது விதமான ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் மிகவும் பிடிக்கும் . Sharmila Suresh -
-
-
-
இனிப்பு சோளம் காய்கறிகள் சூப் (Sweet Corn Vegetables Soup)
#Immunityஇனிப்பு சோளம் மற்றும் சத்தான காய்கறிகள் சேர்த்து செய்த சூப்..நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.. Kanaga Hema😊 -
இனிப்பு சங்கர பாலி(Sweet shankarapali)
#karnatakaகோதுமையை வைத்து செய்யக்கூடிய கர்நாடகாவில் மிகவும் பிரபலமான சங்கரபாலி ரெசிபியை பார்க்கலாம் Poongothai N -
ஸ்வீட் பஜ்ஜி😍✨(sweet bajji recipe in tamil)
#CF3வாழைப்பழம் பலருக்கு பிடிக்காத ஒரு உணவு. ஆனால் இப்படி செய்து பார்த்தால் குழந்தைகளும் முதல் முதியவர்கள் வரை விரும்பி உண்பார்கள்💯✨❤️ RASHMA SALMAN -
மாதுளை டெசட் (Maathulai dessert recipe in tamil)
#cookpadturns4#cookwithfruits Vijayalakshmi Velayutham -
பீட்ரூட் இனிப்பு உருண்டை (Beetroot sweet balls)
பீட்ரூட் மிகவும் சத்துக்கள் நிறைந்தது. இதை வைத்து ஒரு இனிப்பு மினி கொழுக்கட்டை மாதிரி உருட்டி, கொஞ்சம் டிசைன் கொடுத்து முயற்சித்தேன். மிகவும் அழகாகவும், நல்ல நிறத்தில் மிகவும் சுவையாகவும் இருந்தது. அனைவரும் செய்து சுவைத்திட இங்கு பதிவிட்டுள்ளேன்.#steam Renukabala
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15992908
கமெண்ட்