முட்டைப் பொரியல்(egg poriyal recipe in tamil)

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
Salem

#made3
முட்டைப் பொரியல் செய்வது மிகவும் சுலபமானது. இது சாம்பார் சாதம், ரசம் சாதம், சப்பாத்தி, ப்ரட் போன்றவற்றுடன் சாப்பிட ஏதுவானது.

முட்டைப் பொரியல்(egg poriyal recipe in tamil)

#made3
முட்டைப் பொரியல் செய்வது மிகவும் சுலபமானது. இது சாம்பார் சாதம், ரசம் சாதம், சப்பாத்தி, ப்ரட் போன்றவற்றுடன் சாப்பிட ஏதுவானது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10-15 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 6 முட்டை
  2. 2 பெரிய வெங்காயம் பொடியாக கட் செய்தது
  3. 2 பச்சை மிளகாய் பொடியாக கட் செய்தது
  4. 4டேபிள் ஸ்பூன் அளவு பொடியாக கட் செய்தது
  5. 1/2டீஸ்பூன் மஞ்சள்தூள்
  6. 1டீஸ்பூன் மிளகாய்தூள்
  7. 1டீஸ்பூன் மிளகு தூள்
  8. சிறிதளவுகறிவேப்பிலை
  9. 4டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  10. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

10-15 நிமிடங்கள்
  1. 1

    முட்டையை உடைத்து ஊற்றி நன்கு பீட் செய்து வைக்கவும். ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.

  2. 2

    இதில் உப்பு,மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். இதில் முட்டையை சேர்த்து உதிரியாக வரும் வரை வதக்கவும்.

  3. 3

    பின்னர் மிளகுத்தூள், கொத்தமல்லித்தழை சேர்த்து கலந்து கிளறி சூடாகப் பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
அன்று
Salem

Similar Recipes