இறால் குழம்பு(prawn curry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் இறால் ஐ தலையோடு சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம் பொடியாக நறுக்கி கொள்ளவும். கத்தரிக்காயை நீளவாக்கில் வெட்டி வைக்கவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் புளியை தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும். பின்பு அதனுடன் தக்காளி பச்சை மிளகாய் மீன் குழம்பு பொடி, உப்பு சேர்த்து கட்டியில்லாமல் கலந்து கொள்ளவும்.
- 3
அடுப்பைப் பற்றவைத்து ஒரு கடாயில் ஊற்றி கரைத்து வைத்த கலவை மற்றும் கத்தரிக்காய் போட்டு கத்தரிக்காய் வெந்தவுடன் இறால் போட்டு வெந்ததும் இரண்டு கொதி வந்தவுடன் இறக்கவும்.
- 4
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்து பருப்பு பொரிந்தவுடன் வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதனுடன் கருவேப்பிலை சேர்த்து இறக்கி வைத்த இறால் குழம்புடன் தாளித்து ஊற்றவும்.
- 5
சுவையான இறால் குழம்பு தயார்.சூடான சாதத்துடன் பரிமாறலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-

-

-

இறால் அடைக்கப்பட்டஇட்லி, மீன் குழம்பு, இறால் மசாலா (Iral food Recipe in Tamil
# அசைவ உணவுகள் Shanthi Balasubaramaniyam
-

-

-

-

-

-

-

சுரைக்காய் குழம்பு (suraikkai kulambu recipe in tamil)
#GA4#Week21#Bottleguardசுரைக்காய் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது.வாரத்தில் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்ளவும். Sharmila Suresh
-

புளி குழம்பு/ கத்திரிக்காய் முருங்கைக்காய் உருளைக்கிழங்கு புளி குழம்பு
#pms family
MuthulakshmiPrabu -

கடலூர் மீன் குழம்பு (Kadaloor style fish curry)
#vattaramகடலூர் மாவட்டம், கடல் உணவுகளுக்கு மிகவும் பெயர் பெற்றது ...இதில் மீன் குழம்பு மிகவும் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்... ...... இதனை நாம் இங்கு விரிவாக காணலாம் karunamiracle meracil
-

-

-

எண்ணை கத்தரிக்காய் குழம்பு(brinjal curry recipe in tamil)
சூடான சாதத்துடன் அட்டகாசமாக இருக்கும் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு செய்வது மிகவும் சுலபம் Banumathi K
-

பூண்டு, மிளகு இறால் வறுவல் (Garlic pepper prawn)
#GA4பூண்டு மணம் அதிகமாக இருக்கும் இந்த இறால் வறுவல் மிகவும் சுவையானது .., karunamiracle meracil
-

-

-

'குழம்பு கூட்டி' செய்த மொச்சை கருவாட்டு குழம்பு(mochai karuvattu kulambu recipe in tamil)
"குழம்பு கூட்டுதல்" என்பது,தேங்காய்,சீரகம் மற்றும் வெங்காயம் அரைத்த விழுதை தண்ணீரில் கரைத்து அதனுடன் புளிக்கரைசல் மற்றும் குழம்பு தூள் சேர்த்து கலந்து விடுவது.கூட்டிய குழம்பை கொதிக்க வைத்து கொதித்ததும்,அந்தந்த குழம்பு வகைகளுக்கேற்ப காய்கறிகளை சேர்ப்பார்கள். Ananthi @ Crazy Cookie
-

-

-

-

-

-

வெண்டைக்காய் சுண்டல் குழம்பு(ladaysfnger chana gravy recipe in tamil)
#made4 Sudharani // OS KITCHEN
-

-

-

-

-

More Recipes


























கமெண்ட்