பருப்பு குழம்பு (paruppu kulambu recipe in tamil)
#பொங்கல்சிறப்பு ரெசிபி
சமையல் குறிப்புகள்
- 1
.குக்கரில் துவரம்பருப்பு,வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், கத்தரிக்காய், மஞ்சள் தூள்,பூண்டு,பெருங்காயம் சேர்த்து வேகவைத்து கொள்ளவும்.
- 2
புளியைக் கால் கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைக்கவும்.
3.மிக்ஸியில் தேங்காய், சீரகம் சேர்த்து அடித்து (கொரகொரப்பாக) கொள்ளவும்
- 3
மிக்ஸியில் தேங்காய், சீரகம் சேர்த்து அடித்து (கொரகொரப்பாக) கொள்ளவும்
- 4
பருப்பு வெந்த்தும் காய்களுடன் சேர்த்து லேசாக கடைந்து கொள்ளவும்.
- 5
கடைந்த பருப்புடன் இடித்த தேங்காய் விழுது மற்றும் புளிக்கரைசல் சேர்த்து, அடுப்பில் வைத்து ஒரு நுரை கூடியதும் இறக்கவும்.
- 6
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்தம்பருப்பு, வற்றல்,கருவேப்பிலை,சேர்த்து தாளித்து குழம்பில் சேர்க்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
கத்தரிக்காய் காராமணி குழம்பு(brinjal kara kulambu recipe in tamil)
#wt2ரோட்டோர கடைகளில் மதிய உணவில் சாப்பாட்டிற்கு இந்த அரைத்துவிட்ட தட்டப்பயறு குழம்பு வைப்பார்கள். இன்று சேலத்தில் சாம்பார் ரசம் அதனுடன் ஒரு புளிக்குழம்பு அல்லது மோர் குழம்பு விடுவார்கள் அதுபோல் வைக்கும் பொழுது இது மாதிரி அரைத்துவிட்ட பயறு ஏதாவது சேர்த்து குழம்பு வைப்பார்கள். Meena Ramesh -
-
-
-
அவரைப் பருப்பு குழம்பு (Avarai paruppu kulambu recipe in tamil)
#சாம்பார் Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Ennei kathirikkai kulambu recipe in tamil)
#Grand2என்னுடைய ஸ்பெஷல் ரெசிபி இது. Meena Ramesh -
பருப்பு உருண்டை குழம்பு (Paruppu urundai kulambu Recipe in Tamil)
#nutrient1 #book உடலில் தசைகளின் வலுவிற்கும் வளர்ச்சிக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒரு சத்து புரதச் சத்து ஆகும் . கடலை பருப்பில் ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரதச் சத்து அதிகமுள்ளது. புரதசத்து திசுக்கள், எலும்புகள், தசைகளின் உருவாக்கத்திற்கு மிகவும் அவசியமானது. எனவே குழந்தைகள் மற்றும் கடுமையான உடல் உழைப்பை கொண்டவர்கள் பருப்பை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வர வேண்டும். BhuviKannan @ BK Vlogs -
'குழம்பு கூட்டி' செய்த மொச்சை கருவாட்டு குழம்பு(mochai karuvattu kulambu recipe in tamil)
"குழம்பு கூட்டுதல்" என்பது,தேங்காய்,சீரகம் மற்றும் வெங்காயம் அரைத்த விழுதை தண்ணீரில் கரைத்து அதனுடன் புளிக்கரைசல் மற்றும் குழம்பு தூள் சேர்த்து கலந்து விடுவது.கூட்டிய குழம்பை கொதிக்க வைத்து கொதித்ததும்,அந்தந்த குழம்பு வகைகளுக்கேற்ப காய்கறிகளை சேர்ப்பார்கள். Ananthi @ Crazy Cookie -
பருப்பு கலவை சாதம் (கூட்டாஞ்சோறு)(Paruppu kalavai satham recipe in tamil)
# GA4 # Week 13 (Tuvar) Revathi -
-
-
பூண்டு பருப்பு குழம்பு. (Poondu paruppu kulambu recipe in tamil)
பாலூட்டும் தாய்மார்களுக்கு சிறந்த உணவாகும்.#mom Keerthi Dharma -
-
-
-
-
பருப்பு உருண்டை குழம்பு(paruppu urundai kulambu recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த பருப்பு உருண்டை குழம்பு சாதத்துடன் மிகவும் ருசியாக இருக்கும் Banumathi K -
-
எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு(ENNAI KATHARIKKAI KULAMBU RECIPE IN TAMIL)
எனது சிறு வயதில் எனது பாட்டியின் செய்முறை இது. என்னை மிகவும் கவர்ந்தது. என் மகளுக்கு மிகவும் பிடித்தது விரும்பி உண்பாள்.சூடான சாதத்துடன் பரிமாற சுவையாக இருக்கும். Gayathri Ram -
-
-
-
பருப்பு உருண்டை குழம்பு(paruppu urundai kulambu recipe in tamil)
#birthday1என் அம்மாவிற்கு பிடித்த பாரம்பர்ய பருப்பு உருண்டை குழம்பு என் செமுறையில்.... Nalini Shankar -
-
-
More Recipes
- வெந்தயக்கீரை குழம்பு (venthaya keerai kulambu recipe in Tamil)
- நாவில் கரையும் ஸ்வீட் பொங்கல் (naavil karayum sweet pongal recipe in tamil)
- வாழைப்பூ வடை (vaalipoo vadai recipe in tamil)
- பொங்கல் ட்ரிப்பிள் வித் கன்ட்ரி வெஜிடபிள் கிரேவி ( 3 varities of pongal with veg gravy recipe
- சர்க்கரைவள்ளி கிழங்கு பருப்பு பாயாசம் (sarkarivalli kilangu paruppu payasam recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11431022
கமெண்ட்