நேற்று இட்லி இன்று காய்கறிகள் கலந்த (MULTI VEG) ஊத்தப்பம்(uthappam recipe in tamil)

எல்லாரும் விரும்பும் உணவு, காலை, மதியம், மாலை, எப்பொழுது வேண்டுமானாலும் சாப்பிடலாம் எளிய முறையில் மீந்த இட்லி மாவுடன் காய்கறிகள் கலந்து பண்ணிய சுவையான. சத்து நிறைந்த ஊத்தப்பம்
சமையல் குறிப்புகள்
- 1
செக் லிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை முன் கூட்டியே சேகரித்து ரெடியாக வைத்து கொள்ளுங்கள்
- 2
செக் லிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை முன் கூட்டியே சேகரித்து ரெடியாக வைத்து கொள்ளுங்கள்
- 3
இட்லி மாவுடன் ரவை, தயிர் சேர்த்து விஸ்க் செய்க. காய்கறிகள், இஞ்சி, பூண்டு, சேருங்கள். தேவையான நீர், பேகிங் சோடா, பேகிங் பவுடர், உப்பு சேர்க்க. விஸ்க் செய்க.மாவு தண்ணியாகவோ, கெட்டியாகவோ இருக்க கூடாது. லம்பஸ் இருக்க கூடாது. இட்லி மாவு பதத்திரக்கு இருக்கவேண்டும். வாணலியை மிதமான நெருப்பின் மீது வைத்து 1 மேஜைகரண்டி நல்லெண்ணெய் சூடானஉடன் கடுகு போடுங்கள். வெடித்தவுடன் (1 நிமிடம்) மீதி தாளிக்க வேண்டிய பொருட்களை சேருங்கள்--2 நிமிடம். தாளித்த பொருட்களை மாவு கலவையோடு சேருங்கள்.
- 4
மஞ்சள் பொடி சேர்க்க. தேவையான உப்பு சேர்த்தால் நீங்கள் ஊத்தப்பம் வாணலியில் செய்ய தயார்.
எப்பொழுதும் மிதமான நெருப்பே உபயோகியுங்கள். 1 தேக்கரண்டி எண்ணை ஊற்றி பாதியாய் வெட்டிய வெங்காயத்தால் எண்ணையை தடவினால் ஊத்தப்பம் வாசனாயாக இருக்கும். 1 ½ கப் மாவை ஊற்றி கரண்டியால் வட்டமாக ஊத்தப்பம் பண்ணுங்கள். மேலெ 1 தேக்கரண்டி எண்ணை பரவலாக ஊற்றி வாணலியை மூடுங்கள், 2 நிமிடம். வெந்த பின் வாசனை வரும். திருப்பி போட்டு மூடிவையுங்கள் ஒரு ஊத்தப்பம் செய்ய 6 நிமிடம் ஆகலாம். சமைக்கும் நேரம் அடுப்பை பொருத்தது - 5
ஆப்பாகடாயில் செய்தால் உப்பி அழகாய் வரும். எடுக்கவும் சுலபம் ஒரு ஊத்தப்பம் செய்ய 6 நிமிடம் ஆகலாம். சமைக்கும் நேரம் அடுப்பை பொருத்தது. சைஸ் (size) பொருத்தது. பொருத்து 5-6 ஊத்தப்பம் செய்யலாம்.2 பக்கமும் பொன் சிவப்பாக வேண்டும். பறிமாறும் தட்டிர்க்கு மாற்றுக ருசிக்க.
- 6
விருப்பமான சட்னியோடு பரிமாறுங்கள். நான் தேங்காய் கலந்த புதினா சட்னியோடு பரிமாறினேன்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ஊத்தப்பம் ஒரு ஆரோக்கியமான முழு உணவு


ஊத்தப்பம் (uthapam recipe in Tamil)


சுவையான சத்தான பல தானிய ஊத்தப்பம்(dhaniya uthappam recipe in tamil)


ஊத்தப்பம்(utthappam recipe in tamil)


பேர்ல் மில்லேட் மாவு கலந்த வெஜ்ஜி ஊத்தப்பம்


தக்காளி ஊத்தப்பம் (Thakkaali oothappam recipe in tamil)


முடகத்தான் கீரை நெய் ஊத்தப்பம் (Mudakkathaan keerai nei uthappam recipe in tamil)


கார சாரமான கொத்தமல்லி, உருளை, வெங்காய பகோடா(onion potato pakoda recipe in tamil)


வெஜிடபுள் போண்டா (vegetable bonda recipe in tamil)


கேழ்வரகு இட்லி(ragi idli recipe in tamil)


தக்காளி புலவ்(tomato pulao recipe in tamil)


மஷ்ரூம் கிரீம் சூப் (Cream of mushroom soup recipe in tamil)


Veggie Rice Recipe in Tamil


ரவா இட்லி பர்கர்


கேழ்வரகு வால்நட் ரவா இட்லி


ராகி இட்லி(ragi idli recipe in tamil)


ஊத்தப்பம்(uthappam)


அவல் ஊத்தப்பம்(aval uthappam recipe in tamil)


அவளுக்கென்ன அழகிய நிறம்-- தக்காளி சாதம்


பொட்டேட்டோ பன்(potato bun recipe in tamil)


சிலா ஊத்தப்பம் (Chilla uthappam recipe in tamil)


அவசர சாம்பார்(instant sambar recipe in tamil)


பீட்ரூட் ஹல்வா(beetroot halwa recipe in tamil)


ரவா இட்லி(rava idli recipe in tamil)


ஹோட்டல் ஸ்டைல் ரவா இட்லி(RAVA IDLI RECIPE IN TAMIL)


உளுந்து போண்டா (Ulunthu bonda recipe in tamil)


ஜவ்வரிசி இட்லி(javvarisi idly recipe in tamil)


பீட் ரூட் போண்டா (Beetroot bonda recipe in tamil)


வெஜிடபுள் கட்லெட் (Veg Cutlet Recipe in tamil)


எலுமிச்சம் பழ சாதம் (Elumicham pazha saatham recipe in tamil)

கமெண்ட் (3)