காளான் கிரேவி(mushroom gravy recipe in tamil)

Surya @cookpad120
சமையல் குறிப்புகள்
- 1
முட்டைக்கோசை சிறியதாக நறுக்கிக் கொள்ளவும் அதனுடன் மைதா மாவு,கார்ன் ஃப்ளார் மாவு,மிளகாய்த்தூள்,உப்பு சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிரட்டிக் கொள்ளவும்.கடாயில் எண்ணெய் விட்டு சிறுசிறு துண்டுகளாக போட்டு பொரித்து எடுக்கவும்.பொரித்ததை சிறுசிறு துண்டுகளாக்கி கொள்ளவும்
- 2
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு அதில் சிறியதாக நறுக்கிய பெரிய வெங்காயம் மிளகாய்த்தூள்,மல்லித்தூள்,கரம் மசாலா, உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளவும் அதனுடன் கன்ஃபிளர் மாவை கரைத்து சேர்க்கவும் ஒரு கொதி வந்தவுடன் பொரித்து வைத்துள்ள முட்டைக்கோஸ் துண்டுகளை அதில் சேர்த்து நன்கு கிளறவும் கடைசியில் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
காளான் கிரேவி(mushroom gravy recipe in tamil)
சப்பாத்தி பூரி ரொட்டி நான் ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் சைவ பிரியர்களுக்கு கறி குழம்பின் சுவையை மிஞ்சும் வகையில் ஒரு அருமையான கிரேவி Sudharani // OS KITCHEN -
காளான் கிரேவி (Mushroom gravy recipe in Tamil)
#GA4#Week13#Mushroomகறி குழம்பு சுவையில் காளான் வைத்து கிரேவி செய்துள்ளேன்.எனது கணவருக்காக. Sharmila Suresh -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ரோட்டுக்கடை காளான் மசாலா
#vattaramரோட்டுக்கடை காளான் மசாலா கோயம்புத்தூரில் மிகவும் பிரபலமான உணவு Sara's Cooking Diary -
-
-
செட்டிநாடு இறால் கிரேவி (Chettinadu iraal gravy recipe in tamil)
#eidஇன்றைக்கு ரம்ஜான் திருநாள் என்பதால் எங்கள் இல்லத்தில் செட்டிநாடு சுவையில் இறால் கிரேவி செய்துள்ளோம்.அனைவர்க்கும் எனது ரமலான் வாழ்த்துக்கள் . வாருங்கள் ரெசிபி செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
-
-
மஸ்ரூம் கிரேவி(mushroom gravy recipe in tamil)
மஸ்ரூம் இல் புரோட்டின் அதிகமாக உள்ளது. இந்த கிரேவி சப்பாத்தி பூரி தக்காளி சாதம் போன்றவற்றிற்கு ஒரு சிறந்த சைட் டிஷ் ஆக இருக்கும். Lathamithra -
-
-
-
ஐதராபாத் முட்டை கிரேவி (Hyderabad muttai gravy recipe in tamil)
#apகாரசாரமான ஐதராபாத் முட்டை மசாலா Hemakathir@Iniyaa's Kitchen -
காளான் கிரேவி(roadside kalan recipe in tamil)
ரோட் கடை காளான் மிகவும் பிரபலமான ஸ்ட்ரீட் புட் ஆகும்.#thechefstory #ATW1 Meenakshi Maheswaran -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16043821
கமெண்ட்