மஷ்ரூம் கிரேவி (mushroom gravy recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.. மஷ்ரூமை கழுவி சுத்தம் செய்து வெட்டி வைக்கவும்.. 1 பெரிய வெங்காயம் மற்றும் 1 தக்காளி இஞ்சி பூண்டு சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கிராம்பு ஏலக்காய் மற்றும் பிரியாணி இலை சேர்த்து வதக்கவும். தக்காளி வெங்காயம் விழுது சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.. பின்னர் உப்பு மற்றும் மாசலா தூள்களை சேர்த்து நன்கு கலந்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு வேக விடவும்.
- 3
பின்னர் மஷ்ரூம் சேர்த்து கலந்து 5 -7 நிமிடங்கள் வேகவிடவும்... நன்கு கிரேவி பதம் வந்ததும் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்... சாதம் இட்லி தோசை மற்றும் சப்பாத்தி பூரி என்று எல்லா வகை உணவுகளுக்கும் ஏற்ற சுவையான மஷ்ரூம் கிரேவி ரெடி... நன்றி.. ஹேமலதா கதிர்வேல்... கோவை பாசக்கார பெண்கள்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கடாய் மஷ்ரூம் கிரேவி (Kadaai mushroom gravy Recipe in Tamil)
வைட்டமின் டி சத்து அதிகம் உள்ள ஒரே காய்கறி மஷ்ரூம்... இதில் சர்க்கரை கொழுப்பு புற்றுநோயை தடுக்கும் வகையில் அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டது. Hemakathir@Iniyaa's Kitchen -
செட்டிநாடு மஷ்ரூம் பெப்பர் கிரேவி (Chettinadu mushroom peper gravy recipe in tamil)
#GA4#week4#gravyசப்பாத்தி ,ரொட்டி ஏற்ற சைட்டிஷ் இந்த மஷ்ரூம் கிரேவி. Azhagammai Ramanathan -
காளான் கிரேவி(mushroom gravy recipe in tamil)
சப்பாத்தி பூரி ரொட்டி நான் ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் சைவ பிரியர்களுக்கு கறி குழம்பின் சுவையை மிஞ்சும் வகையில் ஒரு அருமையான கிரேவி Sudharani // OS KITCHEN -
-
மஷ்ரூம் பிரியாணி (Mushroom biryani recipe in tamil)
#onepotமிகவும் சுவையான குழந்தைகளுக்கு பிடித்த உணவுJeyaveni Chinniah
-
மஷ்ரூம் காஜூ கிரேவி(mushroom cashew gravy recipe in tamil)
#Npd3சப்பாத்தி பூரி நான் ரொட்டி குல்சா ஆகியவற்றுடன் சேர்த்து பரிமாற மிகவும் நன்றாக இருக்கும் வீட்டுல பார்ட்டி விஷேச நாட்களில மிகவும் ரிச்சாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
மஷ்ரூம் பட்டர் மசாலா கறி (Mushroom Butter masala gravy recipe in tamil)
#TheChefStory #ATW3 Renukabala -
மஷ்ரூம் பட்டாணி கறி(peas mushroom curry recipe in tamil)
10 வது மற்றும் 12 ம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு உணவு சாப்பிட நேரம் குறைவாக இருக்கும் அதே சமயம் படித்து மிகவும் சோர்வாக அதிக வேளை பளுவுடன் இருப்பார்கள் அதனால் அவர்களுக்கு காய்கறிகள் உடன் தானியங்கள் சேர்ந்து கலந்த இந்த மாதிரி கறி செய்து கொடுக்கலாம் இதில் நமது விருப்பத்திற்கேற்ப காய்கறிகள் மற்றும் பயறுவகைகளை தினம் ஒன்றாக மாற்றி செய்து கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
வெஜ்கடாய் கிரேவி(veg kadai gravy recipe in tamil)
#birthday1எங்க அம்மாவின் ஆரோக்கியமான உணவு வாரம் ஒரு முறையாவது இதை கட்டாயம் செய்து கொடுப்பார்கள் மிகவும் நன்றாக இருக்கும் காயை நிறைய சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்று சொல்லி செய்து தருவார்கள் Sudharani // OS KITCHEN -
செட்டிநாடு காளான் பெப்பர் கிரேவி(chettinadu pepper mushroom gravy recipe in tamil)
#Week4 #mushroomgravy Anus Cooking -
-
காளான் கிரேவி (Mushroom gravy recipe in Tamil)
#GA4#Week13#Mushroomகறி குழம்பு சுவையில் காளான் வைத்து கிரேவி செய்துள்ளேன்.எனது கணவருக்காக. Sharmila Suresh -
மஷ்ரூம் பிரியாணி(Mushroom Biriyani recipe in Tamil)
#GA4/Week 13/Mushroom*காய்கறிகள், பழங்களைவிட காளானில் அதிக புரதச் சத்து உள்ளது. போலிக் அமிலம், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துகள் அதிக அளவில் இருப்பதால் இது ரத்தசோகைக்குச் சிறந்த மருந்து.*காளானில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், மலச்சிக்கல், வயிற்றுக் கோளாறு போன்றவற்றைப் போக்கும். இதயத்தைப் பாதுகாக்கும். kavi murali -
-
மஷ்ரூம் புலாவ் (Mushroom pulao recipe in tamil)
#GA4 #pulavதேங்காய் பால் சேர்க்காமல் மிகவும் சுலபமாக சுவையாக செய்யக்கூடிய மஷ்ரூம் புலாவ். Hemakathir@Iniyaa's Kitchen -
-
பெப்பர் மஷ்ரூம் வெஜ் புலாவ். (Pepper mushroom veg pulao recipe in tamil)
#GA4#week 4... மிளகு மற்றும் மஷ்ரூம் சேர்த்து செய்த சுவையான வெஜிடபிள் புலாவு.. Nalini Shankar -
நாய்க்குடை (மஷ்ரூம்) கிரேவி (mushroom gravy recipe in tamil)
சமையல் செய்யும்பொழுது நான் 50% chef 50% விஞ்ஞானி (scientist). தேவையான பொருட்களை நன்றாக ஆராய்ந்து சேர்ப்பேன். மஷ்ரூம் சத்து நிறைந்தது. வைட்டமின் D உள்ள காய்கறி இது மட்டும்தான். பல நிறங்களும், சத்துக்களும், ருசிகளும் கொண்ட காய்கறிகளோடு மஷ்ரூம் சேர்த்த கிரேவி. குழந்தைகள் பெரியவர்கள் (ஸ்ரீதர் தவிற) அனைவரும் சீஸ் விரும்பி சாப்பிடுவார்கள். #goldenapron3, #book Lakshmi Sridharan Ph D -
-
மஷ்ரூம்கிரேவி (Mushroom Gravy Recipe in tamil)
#பன்னீர் மற்றும்மஷ்ரூம்வகைஉணவுகள் Jayasakthi's Kitchen -
கீரீன் சிக்கன் மசாலா/ஹரியாலி சிக்கன் கிரேவி(hariyali chicken gravy recipe in tamil)
#CF2 Hemakathir@Iniyaa's Kitchen -
More Recipes
கமெண்ட்