உருளைக்கிழங்கு வருவல்(potato fry recipe in tamil)

Benazir Hussain @benazir31
உருளைக்கிழங்கு வருவல்(potato fry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் எண்ணையை ஊற்றி பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கை போட்டு வதக்கவும்
- 2
கால் டீஸ்பூன் மஞ்சள் பொடி அரை டீஸ்பூன் மிளகாய் பொடி தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்
- 3
பாதி வெந்தவுடன் தட்டிய பூண்டு சேர்த்து கிளறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
உருளைக்கிழங்கு வருவல் (Urulaikilanku varuval recipe in tamil)
#ilovecookingஉருளைக்கிழங்கு எல்லோருக்கும் மிகவும் பிடித்த ஒரு பொருள். அதனை வறுவல் செய்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். எங்கள் வீட்டு குழந்தைகளும்விரும்பி உண்பார்கள். Mangala Meenakshi -
-
உருளைக்கிழங்கு பொரியல்(potato fry recipe in tamil)
இந்த உருளைக்கிழங்கு பொரியல் பூண்டு சேர்த்து பொரிப்பதால் மிகவும் வித்தியாசமான ருசியில் கிடைக்கும் Banumathi K -
-
-
-
உருளைக்கிழங்கு வருவல்
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உருளைக்கிழங்கு பிடிக்காதவர் யாருமில்லை .வெரைட்டி ரைஸ் ,சாம்பார் & ரசம் என அனைத்திற்கும் இது பொருந்தும். BhuviKannan @ BK Vlogs -
-
-
உருளைக்கிழங்கு பொரியல்(potato fry recipe in tamil)
தயிர் மற்றும் கலவை சாதனங்களுக்கு அருமையாக இருக்கும் karthika -
-
-
-
Potato fry
#potஇம்முறையில் செய்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் மேலும் இது தக்காளி சாதம் ரசம் சாதம் தயிர் சாதம் சப்பாத்தி பூரிக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும் Meena Ramesh -
-
உருளைக்கிழங்கு சிப்ஸ் / potato chips recipe in tamil
#kilangu🥔சின்ன குழந்தைகளுக்கு லஞ்ச் உருளைக்கிழங்கு சிப்ஸ் நல்ல விரும்பி சாப்பிடுவாங்கdhivya manikandan
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16047733
கமெண்ட்