மீன் குழம்பு(fish curry recipe in tamil)

Zyba Fathima
Zyba Fathima @zybafathima

#FC

மீன் குழம்பு(fish curry recipe in tamil)

#FC

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
6 நபர்கள்
  1. 1|2கப் மீன் பொரித்த எண்ணெய்
  2. 1-1/2கப் அரைத்த தக்காளி
  3. 1கப் அரைத்த வெங்காயம்
  4. 2மேஜை கரண்டி உப்பு
  5. 1கப் அரைத்த தேங்காய்
  6. 1/2 மேஜை கரண்டி மஞ்சள் தூள்
  7. 1/2 மேஜைக்கரண்டி மிளகாய்த்தூள்
  8. 1 மேஜை கரண்டி சீரகவெந்தயத்தூள்
  9. 2 மேஜை கரண்டி கொத்தமல்லித்தூள்
  10. 3 கப் தண்ணீர்
  11. 12கப் புளிக்கரைசல்
  12. 1கிலோ மீன்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    மீனை தவிர்த்து மேலே கூறிய அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்துக்கொண்டு அடுப்பில் வைக்கவும்

  2. 2

    பின்பு பச்சை மிளகாயின் நிறம் மாறும் வரை நன்றாக கொதிக்க விடவும்

  3. 3

    பின்பு கடைசியாக மீனை சேர்த்து 5 நிமிடம் வேகவிட்டு அணைக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Zyba Fathima
Zyba Fathima @zybafathima
அன்று

Similar Recipes