சமையல் குறிப்புகள்
- 1
முதலில் குக்கரில் எண்ணெய் சேர்த்து வெங்காயம் தாளித்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கொண்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும்
- 2
பின்பு தக்காளி மற்றும் அனைத்து மசாலாக்களும் சேர்த்து இரண்டு நிமிடம் நன்றாக கொதிக்க விடவும்
- 3
பின்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மக்ரோனியை சேர்த்து 2 விசில் வரும் வரை நன்றாக வேக விடவும்
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16047775
கமெண்ட்