தக்காளி வெங்காய வேர்க்கடலை கார சட்னி(Tomato onion groundnut chutney recipe in tamil)

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
USA

#queen2

சத்து, சுவை, மணம், ருசி நிறைந்தது

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
10 பரிமாறுவது
  1. 2 மேஜைகரண்டி எண்ணை
  2. 1 தேக்கரண்டி ‘சீரகம்
  3. 1 மேஜைகரண்டி தனியா
  4. 1/4 கப் உளுந்து
  5. 1/4 கப் கடலை பருப்பு
  6. 5கார உலர்ந்த சிகப்பு மிளகாய்
  7. 1/4 தேக்கரண்டி வெந்தயம்
  8. 2பச்சை மிளகாய், வெட்டியது
  9. 1 கப் வெங்காயம், பொடியாக நறுக்கியது
  10. 6 பல் பூண்டு
  11. 2 கப் தக்காளி துண்டுகள்
  12. 1 கப் டிரைரோஸ்டட் வேர்க்கடலை
  13. 1 மேஜைகரண்டி புளி பேஸ்ட்
  14. தேவையானஉப்பு
  15. தாளிக்க:
  16. 1 மேஜை கரண்டி நல்லேண்ணை
  17. 1 தேக்கரண்டி கடுகு
  18. 1தேக்கரண்டி உளுந்து
  19. 1 தேக்கரண்டி சீரகம்
  20. ¼ தேக்கரண்டி பெருங்காயம்
  21. 2 வர மிளகாய்
  22. 10 கறிவேப்பிலை
  23. சட்னி

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    ஒரு செக்லிஸ்ட் தயார் பண்ணிக் கொள்ளுங்கள். தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துகொள்ளுங்கள்

  2. 2

    ஒரு செக்லிஸ்ட் தயார் பண்ணிக் கொள்ளுங்கள். தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துகொள்ளுங்கள்

  3. 3

    மிதமான நெருப்பின் மேல் ஒரு வாணலியில் சூடான எண்ணையில் முதலில் பருப்புகள், சீரகம், தனியா, வர மிளகாய், வெந்தயம் வறுக்க. பருப்பு சிவந்ததும், இவைகளை தனியாக எடுத்து வைக்க. 1 கப் நீர் சேர்த்து ஊறவைக்க.
    பின் இதே எண்ணையில் வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், தக்காளி உப்பு சேர்த்து வதக்க.--3 நிமிடங்கள். வேர்க்கடலை சேர்க்க. தனியாக எடுத்து வைக்க.

  4. 4

    ஊறவைத்த பொருட்களை நீருடன் பிளெண்டரில் முதலில் அறைக்க. பின் மீதி பொருட்களை, புளி சேர்த்து அறைக்க.
    அறைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்க.
    மிதமான நெருப்பின் மேல் வாணலியில் 1 மேஜைகரண்டி எண்ணை சூடானதும் கடுகு சேர்க்க, பொறிந்ததும் உளுந்து, மிளகாய், கறிவேப்பிலை சேர்க்க. உளுந்து நிறம் மாறினதும், பெருங்காயப்பொடி போட்டு அணைக்க. தாளித்த பொருட்களை சட்னிஉடன் சேர்க்க. ருசியான சட்னியை ருசிக்க. சாதம், தோசை, சப்பாத்தி, அடை, அல்லது உப்புமா. பொங்கல் கூட பரிமாறுக

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட் (2)

Asmita Rupani
Asmita Rupani @Tastelover_Asmita
All your recipes are superb and delicious. You can check my profile and follow me if you wish 🙂

எழுதியவர்

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
அன்று
USA
I am a scientist with a Ph.D from University of Michigan. Ann Arbor. I also have a M. SC from University of Madras. Enjoy sharing my knowledge in science and my experience in gardening and cooking with others. I am a free lance writer, published several articles on Indian culture, traditions, Indian cuisine, science of gardening and etc in National and Inernational magazines. I am a health food nut. I am passionate about photography
மேலும் படிக்க

Similar Recipes