தக்காளி குழம்பு(tomato gravy recipe in tamil)

papa @papa970
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16083847
முதலில் ஒரு பாத்திரத்தில் எண்ணை போட்டுக்கொண்டு கடுகு தாளித்து வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்
பின்பு அரைத்த தக்காளி மற்றும் அனைத்து மசாலாவையும் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்
கடைசியாக தண்ணீர் சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிட்டு புதினாவை சேர்த்து இறக்கவும்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
நகலெடுக்க!
More Recipes
கமெண்ட்