பீர்க்கங்காய், சாம்பார் வெங்காய சட்னி (Ridge gourd, sambar onion chutney recipe in tamil)

Renukabala @renubala123
சமையல் குறிப்புகள்
- 1
பீர்கங்காயை கழுவி தோல் சீவி, பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்
- 2
தக்காளி,வெங்காயத்தை நறுக்கி மற்ற பொருட்களை கழுவி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- 3
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம் சேர்த்து வதக்கி,பின்பு நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய்,பீர்க்கங்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.புளி, கல் உப்பு சேர்க்கவும்.
- 4
எல்லாம் சேர்ந்து நன்கு வதக்கியவுடன் ஆறவிடவும்.
- 5
பின்னர் எடுத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைக்கவும்.
- 6
எடுத்து ஒரு பௌலில் சேர்த்து கடுகு, உளுந்துப் பருப்பு,கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்.
- 7
சுவையான பீர்க்கங்காய்,சாம்பார் வெங்காய சட்னி சுவைக்கத்தயார்.
- 8
இந்த சட்னி இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
பீர்க்கங்காய் சட்னி (ridge gourd chutney recipe in tamil)
#nutritionபீர்க்கங்காய் விட்டமின் ஏ பி சி நிறைந்தது. நார்ச்சத்து மிகுந்த காய். நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு சிறந்த காயாக கருதப்படுகிறது. பிஞ்சு காயை விட சற்று முற்றிய காய் உடம்பிற்கு நல்லது. Priyaramesh Kitchen -
பீர்க்கங்காய் சட்னி (Ridge gourd chutney)
சத்துக்கள் நிறையப் பெற்ற பீர்க்கங்காய் வைத்து செய்யும் சுவையான சட்னி செய்முறை பற்றி இங்கு பார்க்கலாம்.#GA4 #Week4 Renukabala -
-
வெங்காய கலவை சட்னி (Onion chutney recipe in tamil)
சாம்பார் வெங்காயம்,பெரிய வெங்காயம் இரண்டும் சேர்த்து செய்வதால் இந்த சட்னி மிகவும் சுவையாக இருக்கும்.#ed1 Renukabala -
-
-
-
-
-
பீர்க்கங்காய் சாம்பார் (Peerkankaai sambar recipe in tamil)
இந்த சாம்பார் சாதத்துடன் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும். #அறுசுவை5 Sundari Mani -
-
* தக்காளி, வெங்காய சட்னி*(onion tomato chutney recipe in tamil)
#queen1இந்த சட்னியை செய்வது மிகவும் சுலபம்.சுவை அதிகம்.காஞ்சீபுரம் இட்லி,தோசை, இட்லிக்கு, ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
பித்தம் தணிக்கும் பீர்க்கங்காய் சட்னி(peerkangai chutney recipe in tamil)
1.பீர்க்கங்காயில் நார்ச்சத்து ,புரதச்சத்து, கால்சியம் ,வைட்டமின் ஏ ,பி, சி, தயாமின், ரிபோபிளேவின், நிகோடினிக் அமிலம் ,தாது உப்புக்கள் போன்ற எண்ணற்ற சத்துக்கள் உள்ளன.2.சொரி சிரங்கு புண் காய்ச்சல் போன்றவைகள் பீர்க்கங்காயை சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.3. மஞ்சள்காமாலை நோயை சரி செய்யும். உடலின் பித்தம், முடக்கு வாதத்தை சரி செய்யும்.இது போன்ற எண்ணற்ற பயன்கள் இதில் உள்ளது.#queen2 Lathamithra -
பீர்க்கங்காய் துவையல் / Ridge gourd Thuvayal Recipe in tamil
#gourd...பீர்க்கங்காய் வைத்து செய்த காரசாரமான துவையல்.. சாதத் தில் நல்லெண்ணெய் ஊற்றி, துவையல் சேர்த்து பிசைந்து சாப்பிட மிக சுவையாக இருக்கும்... Nalini Shankar -
-
-
-
முள்ளங்கி முருங்கைக்காய் சாம்பார்(sambar recipe in tamil)
முள்ளங்கி வாசனை பிடிக்காதவர்கள் கூட இந்த முறையில் செய்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் அவ்வளவு ருசியாக இருக்கும் ஒரு சிறிய மாற்றம் செய்தால் முள்ளங்கி சாம்பார் மிகவும் ருசியாக கிடைக்கும் Banumathi K -
-
-
-
பீர்க்கங்காய் தோல் சட்னி (Peerkankaai thool chutney recipe in tamil)
#GA4 week4ஆரோக்கியம் நிறைந்த பீர்க்கங்காய் தோல் துவையல் Vaishu Aadhira -
பீர்க்கங்காய் சட்னி(peerkangai chutney recipe in tamil)
#queen2ஏராளமான நார் சத்து, இரும்பு, விட்டமின் C. இலை, காய், பூ எல்லாவற்றையும் சமைக்கலாம். நோய் தடுக்கும், சக்தி, இரத்தத்தை தூய்மையாக்கும் சக்தி, கொழுப்பை , எடையை குறைக்கும் சக்தி, மலச்சிக்கலை தடுக்கும் சக்தி அது போல ஏகப்பட்ட நன்மைகள்எளிய ரெஸிபி. சுவை, சத்து நிறைந்தது. #சட்னி Lakshmi Sridharan Ph D -
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16084327
கமெண்ட் (2)